CATEGORIES
கிராம வங்கி ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்
நீதிமன்றம் உத்தரவு
ஏடிஎம்களில் ஏர்டெல் ரீசார்ஜ் புதிய வசதி அறிமுகமானது
ஏடிஎம்களில் சிம் கார்டு ரீசார்ஜ் செய்யும் புதிய வசதியை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ இத்தகைய வசதியை அறிமுகப் படுத்திய நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனமும் அறிமுகப்படுத்தியுள்ளது.
பயமுறுத்தக்கூடிய செய்திகளைப் பரப்ப வேண்டாம் ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
பயமுறுத்தக்கூடிய செய்திகளைப் பரப்ப வேண்டாம் ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
ஜிஎஸ்டி மொத்த வரி வசூல் மார்ச் மாதத்தில் குறைந்தது
ரூ.97,597 கோடி வசூல்
கொரானா தடுப்புப் பணிகளில் இந்திய விமானப்படை
புது தில்லி , ஏப்.2: இந்திய விமானப்படை கொரானா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியம் பிடித்தம்?
கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்
அஞ்சலக வங்கி சேவைகளில் அதிகளவில் பரிவர்த்தனைகள்
புது தில்லி , ஏப்.2 முடக்கநிலை காலத்தில் இதுவரையில் தபால் துறை சேமிப்பு வங்கி (POSB) மூலம் 34 லட்சம் பரிவர்த்தனைகளும், இந்தியா போஸ்ட் பட்டுவாடா வங்கி (IPPB) மூலம் 6.5 லட்சம் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு தான் முடிவு செய்யும்
முதல்வர் பழனிசாமி விளக்கம்
நிதிப் பற்றாக்குறை 135 சதத்தை எட்டியது
மறுமதிப்பீட்டின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் நிதிப் பற்றாக்குறை 135 சதவீதத்தை எட்டியுள்ளதாக தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் (CGA) தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலுக்குப் பின்பு வறுமையின் பிடியில் 1 கோடி பேர்
உலக வங்கி எச்சரிக்கை
கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் இந்தியா, சீனா தப்பிக்க வாய்ப்பு
கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு
பொது ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோட்டார் வாகன நிறுவனங்கள் வெண்டிலேட்டர் தயாரிக்கலாம்
சுகாதார அமைச்சகம் கோரிக்கை
பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரிலையன்ஸ் ரூ.500 கோடி வழங்கியது
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஏர்டெல் பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஏப்.17ம் தேதி வரை இன்கமிங் ரத்தாகாது
ஏர்டெல் பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஏப்.17ம் தேதி வரை இன்கமிங் ரத்தாகாது
எல்பிஜி பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்
எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் தனியார் விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன
அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் தனியார் விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன
வருங்கால வைப்பு நிதி விதிகள் தளர்வு 75% முன்பணம் பெற்றுக் கொள்ள அனுமதி
புது தில்லி, மார்ச் 30 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) கணக்கிலிருந்து 75 சத முன்பணத்தை திருப்பிச் செலுத்தும் நிபந்தனையின்றி பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கிகளில் பணப் புழக்கம் உறுதி செய்யப்படும்
நிர்மலா சீதாராமன் உறுதி
பெட்ரோல், சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை
இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2% ஆக மட்டுமே இருக்கும். இக்ரா கணிப்பு
புது தில்லி, மார்ச் 30 வரும் 2020-21-ம் நிதியாண்டில் நாட்டின் பொரு ளாதாரம் 2 சதவீதம் அளவுக்கு மட்டுமே வளர்ச்சி பெறும் என தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா (ICRA) தெரிவித்துள்ளது.
சிறப்புப் பார்சல் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நடவடிக்கை
சிறப்புப் பார்சல் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நடவடிக்கை
சரக்குகளை நிறுத்தி வைப்பதற்கு கட்டணங்கள் விதிக்கக் கூடாது
கப்பல் சரக்கு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
3 மாதங்களுக்கு கட்டண உயர்வு இல்லை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு
புது தில்லி, மார்ச் 30 இன்னும் 3 மாதங்களுக்கு அழைப்பு மற்றும் இணைய கட்டணங் களை உயர்த்துவதில்லை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
தற்போதைய சூழலில் தங்கமே சிறந்த முதலீடு உலக தங்க கவுன்சில் கருத்து
மும்பை , மார்ச் 25: கொரோனா வைரஸ் பாதிப்பால், பங்குச் சந்தைகள் உள்ளிட்ட முதலீட் டுச் சந்தைகள் கடும் தள்ளாட்டத் தைச் சந்தித்து வரும் நிலையில் தங்கம் மிகச் சிறந்த முதலீடாக இருக்கும் என்று, உலக தங்க கவுன்சில் (WGC) தெரிவித்துள்ளது.
தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு குடிநீர் வடிகால் வாரியம் தகவல்
சென்னை , மார்ச் 25: தமிழகத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நிதி எஸ்பிஐ அறிவிப்பு
சென்னை , மார்ச் 25 கொரோனா வைரஸ் தடுப்பு பணி களுக்காக ஆண்டு லாபத்தில் 0.25 சதத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்து உள்ளது.
எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கு அவசர முன்பதிவு வேண்டாம்
எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்
24 மணிநேர சேவையில் சரக்கு ரயில்கள்
புது தில்லி, மார்ச் 25 நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க இந்திய ரயில்வே 24 மணி நேரமும் செயல்படுகிறது.
என்ட்ரி லெவல் எக்ஸ்7 வேரியண்ட் பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது
புது தில்லி, மார்ச் 24 ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, இந்திய சந்தையில் தனது என்ட்ரி லெவல் எக்ஸ்7 கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது.