CATEGORIES
![திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/BF3Uc5jZY1739772170097/1739772289925.jpg)
திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு
திருவொற்றியூர், மணலி பகுதிகளில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் புதைவடமாக மாற்றப்பட்டுள்ளது.
பாமாயில் விலை உயர்வு
விருதுநகர் மார்க்கெட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, பாமாயில் கடந்த வாரம் ரூ.2,130க்கு விற்கப்பட்டது.
![மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/-y3OhSx6F1739770918825/1739770946543.jpg)
மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை
திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மும்மொழி கொள்கை மோசடி, ஏமாற்றும் கொள்கை. தாய்மொழி கொள்கை தான் உலகத்தில் தலை சிறந்த கொள்கை.
பட்டியல் சமூக மாணவியை காலில் விழ வைத்து கொடுமை
கோவில்பட்டியில் மாணவியை சக மாணவி காலில் விழ வைத்த தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓ காட் பியூட்டிஃபுல் டைட்டில் டீசர் ரிலீஸ்
பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கும் படம், ‘ஓ காட் பியூட்டிஃபுல்’.
![புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/iGI6kOxpH1739770946913/1739770999397.jpg)
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி
நாம் தமிழர் கட்சியின் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று அவிநாசியில் நடைபெற்றது.
![விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/Hdc6FaK5U1739772488764/1739772530968.jpg)
விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு
கர்நாடக மாநிலம் பெருங்களூருவைச் சேர்ந்தவர் சுமன் அஸ்வின் (22). இவர், 3ம் ஆண்டு பொறியியல் பட்டய கல்வி படித்து வருகிறார்.
திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் இலவச மருத்துவ முகாம்
திருவள்ளூரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தொழுநோயாளிகளுக்கு கால் புண்ணுக்கு சிகிச்சை அளித்ததுடன், 40 பேருக்கு கட்டு கட்டும் வகையில் சுய பாதுகாப்பு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டன.
![துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/kFJ0F9DTn1739773072916/1739773119643.jpg)
துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி
துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லையைச் சேர்ந்த தந்தை – மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நிதி கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்பதா? தமிழ்நாட்டை சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம் - ஒன்றிய அரசுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
நிதி உரிமையை கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்பதா? என்றும், தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம் என்றும் ஒன்றிய அரசை உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
![முதல்வர் குறித்து அவதூறு பாஜ மாநில நிர்வாகி கைது - நெல்லையில் சுற்றிவளைப்பு முதல்வர் குறித்து அவதூறு பாஜ மாநில நிர்வாகி கைது - நெல்லையில் சுற்றிவளைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/rp0CdMBK91739771962395/1739772015454.jpg)
முதல்வர் குறித்து அவதூறு பாஜ மாநில நிர்வாகி கைது - நெல்லையில் சுற்றிவளைப்பு
தமிழகத்தில் பாஜ சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பெரும்பாலான கூட்டங்களில் பட்ஜெட் குறித்து எந்த ஒரு கருத்தையும் விவாதிக்காமல் முழுக்க முழுக்க தமிழக அரசையும், தனிப்பட்ட முறையில் தமிழக முதல்வரையும் பாஜவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.
![சென்னையின் அடையாளமாக திகழும் விக்டோரியா மஹால் புதுப்பொலிவுடன் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு திறப்பு சென்னையின் அடையாளமாக திகழும் விக்டோரியா மஹால் புதுப்பொலிவுடன் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு திறப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/0YZTx3pSx1739772015882/1739772072772.jpg)
சென்னையின் அடையாளமாக திகழும் விக்டோரியா மஹால் புதுப்பொலிவுடன் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு திறப்பு
சென்னையின் அடையாளமாக திகழும் விக்டோரியா மஹால் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![மீண்டும் தென்னிந்திய படத்தில் அலியா பட் மீண்டும் தென்னிந்திய படத்தில் அலியா பட்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/-S6TOY7yh1739771404395/1739771527563.jpg)
மீண்டும் தென்னிந்திய படத்தில் அலியா பட்
ஐதராபாத், பிப். 17: பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட், இந்தியில் ஏராளமான, படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய படத்தில் நடிக்க வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் ஆசை, எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'ஆர் ஆர் ஆர்' என்ற படத்தின் மூலம் நிறைவேறியது.
![பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு கு புதுச்சேரி அரசுக்கு ₹5 ஆயிரம் அபராதம் உச்சநீதிமன்றம் அதிரடி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு கு புதுச்சேரி அரசுக்கு ₹5 ஆயிரம் அபராதம் உச்சநீதிமன்றம் அதிரடி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/0ARMEIuQf1739771099031/1739771140371.jpg)
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு கு புதுச்சேரி அரசுக்கு ₹5 ஆயிரம் அபராதம் உச்சநீதிமன்றம் அதிரடி
பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க தவறியதாக உச்சநீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
![ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் போராட்டம் தமிழக மீனவர் பிரச்னையில் ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லை - கனிமொழி எம்.பி காட்டம் ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் போராட்டம் தமிழக மீனவர் பிரச்னையில் ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லை - கனிமொழி எம்.பி காட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/-V0f2Q2Bx1739770805428/1739770880866.jpg)
ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் போராட்டம் தமிழக மீனவர் பிரச்னையில் ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லை - கனிமொழி எம்.பி காட்டம்
தமிழக மீனவர்கள் பிரச்னையில் ஒன்றிய அரசு அக்கறை காட்டியதே இல்லை என ராமேஸ்வரத்தில் நடந்த போராட்டத்தில் ஒன்றிய அரசை கனிமொழி எம்பி குற்றம்சாட்டிப் பேசினார்.
![குடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு குடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/8AZUMcwec1739771693623/1739771738446.jpg)
குடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு
டெல்லியில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜ கட்சியின் பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு பெற்றால் விவசாயிகள் வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் தகவல்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு: மாநிலம் முழுவதும் 2600க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றிற்கு சுமார் 12800 எண்ணிக்கையிலான விவசாயிகளிடமிருந்து 60,000 மெ.டன் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
மாநில பிரச்னைக்கு குரல் கொடுக்க வேண்டாமா எடப்பாடி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்னைக்கு குரல் கொடுக்க வேண்டாமா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
![திறந்தவெளி அருங்காட்சியக பணிகள் கீழடியில் துவங்கின திறந்தவெளி அருங்காட்சியக பணிகள் கீழடியில் துவங்கின](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/9aOpTS5Bu1739771010256/1739771037428.jpg)
திறந்தவெளி அருங்காட்சியக பணிகள் கீழடியில் துவங்கின
கீழடியில் நான்கரை ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் கேஆர்.பெரியகருப்பன், தங்கம் தென்னரசு துவக்கி வைத்தனர்.
![சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: 23ம் தேதி பாக்.குடன் இந்திய அணி மோதல் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: 23ம் தேதி பாக்.குடன் இந்திய அணி மோதல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/rZR6vUzOW1739771529361/1739771626369.jpg)
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: 23ம் தேதி பாக்.குடன் இந்திய அணி மோதல்
பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஒரு நாள் போட்டிகள் நடக்கும் தேதி, பங்கேற்கும் அணிகள், இடம் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.
முகூர்த்த தினத்தை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் விநியோகம்
முகூர்த்த தினத்தை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பத்திரப்பதிவு துறை தெரிவித்துள்ளது.
![டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மகாகும்பமேளா பக்தர்கள் 18 பேர் பலி டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மகாகும்பமேளா பக்தர்கள் 18 பேர் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/-9xZsrVjl1739770028751/1739770102197.jpg)
டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மகாகும்பமேளா பக்தர்கள் 18 பேர் பலி
மகா கும்பமேளாவுக்கு செல்ல டெல்லி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்த நிலையில், நெரிசலில் சிக்கி 18 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊராட்சிகளின் கடமைகள், பொறுப்புகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம் ஒன்றிய அரசின் ஊராட்சிகளின் அதிகார பகிர்வு குறியீட்டு அறிக்கையில் தகவல்
ஒன்றிய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறியீடு அறிக்கையில் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழ்நாடு 3வது இடத்தையும், செயல்பாடுகள் குறியீட்டில் முதலிடத்தையும் பெற்றுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய அமைச்சரை கண்டித்து ஓரிரு நாட்களில் உண்ணாவிரதம் அனைத்து தொழிற்கல்வி பயிற்றுநர்கள் அறிவிப்பு
தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க நிபந்தனை விதிக்கும் ஒன்றிய அமைச்சரை கண்டித்து, உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து தொழிற்கல்வி பயிற்றுநர்கள் முடிவு செய்துள்ளனர்.
![மும்மொழி கொள்கையை ஒரு போதும் ஏற்க மாட்டோம் அமைச்சர் கே.என்.நேரு உறுதி மும்மொழி கொள்கையை ஒரு போதும் ஏற்க மாட்டோம் அமைச்சர் கே.என்.நேரு உறுதி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/TiNYQjg0s1739770882674/1739770918351.jpg)
மும்மொழி கொள்கையை ஒரு போதும் ஏற்க மாட்டோம் அமைச்சர் கே.என்.நேரு உறுதி
மும்மொழி கொள்கையை ஒரு போதும் ஏற்க மாட்டோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
![வா வாத்தியார் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு வா வாத்தியார் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/P7_rcraaF1739771155806/1739771224808.jpg)
வா வாத்தியார் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிரித்தி ஷெட்டி, ஜி.எம்.சுந்தர் நடித்துள்ள படம், ‘வா வாத்தியார்’.
பாஜவுடன் ரகசிய உறவு இருப்பதால்தான் நடிகர் விஜய் கேட்காமலேயே பாதுகாப்பு வழங்கி உள்ளனர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு |
சென்னை குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே நண்பர்கள் அறப்பணி மன்றம் சார்பில், ‘’போதை இல்லாத தமிழகம்’’ என்ற தலைப்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.
![மணலி அருகே நள்ளிரவு பரபரப்பு பயோ காஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இயந்திரம் வெடித்து இன்ஜினியர் பலி மணலி அருகே நள்ளிரவு பரபரப்பு பயோ காஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இயந்திரம் வெடித்து இன்ஜினியர் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/iyT9yG3WD1739772073722/1739772167508.jpg)
மணலி அருகே நள்ளிரவு பரபரப்பு பயோ காஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இயந்திரம் வெடித்து இன்ஜினியர் பலி
மணலி அருகே பயோ காஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இயந்திரம் வெடித்து இன்ஜினியர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலம், 22வது வார்டுக்கு உட்பட்ட பல்ஜிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பயோ காஸ் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை மேற்பார்வையில் இந்த நிறுவனம் செயல்படுகிறது.
சாகச சுற்றுலாவை ஊக்கப்படுத்த பூண்டி, கொல்லிமலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட 7 இடங்கள் தேர்வு - சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல்
சாகச சுற்றுலாவை ஊக்கப்படுத்துவதற்காக பூண்டி, கொல்லிமலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![ஒன்றிய கல்வித்துறை அமைச்சரின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் ஒன்றிய கல்வித்துறை அமைச்சரின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/MSF5JkLyC1739770520255/1739770686950.jpg)
ஒன்றிய கல்வித்துறை அமைச்சரின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
ஒன்றிய கல்வித்துறை அமைச்சரின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.