CATEGORIES
தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறேன்
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா-தெ.ஆ பலபபாட்சை
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய டி20 அணி, 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
700 ஆண்டுகளுக்கு முந்தைய கதை கங்குவா
'சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடித்துள்ள பான் இந்தியா படம், 'கங்குவா'.
தடையை மீறி பேரணி செல்ல முயன்ற கிருஷ்ணசாமி உள்பட 500 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசாரின் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். பேரணி செல்ல முயன்றவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாக்கித்தொகை இன்று வழங்கப்படும் தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம்
நடிகர் சூர்யாவின் கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை நாளை (இன்று) வழங்கப்படும் என்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.
நான் வணிகத்துக்கு அல்ல; ஏகபோகத்துக்கு எதிரானவன்
பாஜ கூறுவது போல் நான் வணிகத்துக்கு எதிரானவன் இல்லை, ஆனால் ஏகபோகத்துக்கு எதிரானவன் என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.
பெண் அகோரி தீக்குளிக்க முயற்சி
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நிர்வாணமாக வந்த பெண் அகோரியை காவலர்கள் தடுத்தனர்.
டெல்லியில் அமித்ஷாவுடன் பவன்கல்யாண் திடீர் சந்திப்பு
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
‘அதிமுக மாஜி அமைச்சரால் உயிருக்கு ஆபத்து'
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி மதிவாணனிடம் காட்பாடி வி.ஜி.ராவ் நகரை சேர்ந்த ரிஷிக்குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வேலூர் புதிய பஸ்நிலையம் அருகில் நான் பார்க்கிங் நடத்தி வருகிறேன்.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர், மாநில பெண் நிர்வாகி திடீர் விலகல் சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு நாதகவில் இரு கோஷ்டி அடிதடி
திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் தேவேந்திரன் நிர்வாகிகளுடன் அந்த கட்சியில் இருந்து திடீரென விலகினார்.
தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது திமுகவை அழிக்க கிளம்பியவர்களுக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள்
தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. திமுகவை அழிக்க கிளம்பியவர்களுக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு அண்ணாமலை 28ம் தேதி தமிழகம் திரும்புகிறார்
லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 28ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.
பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான திட்டம் வகுக்க வேண்டும்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சென்னையில் பெண் தலைவி சிக்கினார்
கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்ற வழக்கு மாஜி டிஜிபி மகனின் முக்கிய கூட்டாளி நைஜீரிய வாலிபர் கைது
விவசாயிகளுக்கு நடப்பாண்டில் 77,666 கோடி பயிர்க்கடன்
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடனும், உரங்கள் தங்குதடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
சென்னை, புறநகரில் டாஸ்மாக் கடைகளில் 2 வாரத்தில் மதுபாட்டில்களுக்கு பில்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 வாரங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில் வழங்குவது நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் பணியே லட்சியம், மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
15ம் தேதி முதல் ஜன.16 வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்
வரும் 15ம் தேதி முதல் ஜன. 6ம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இலங்கை துணை தூதரக ஆணையரின் வாட்ஸ்அப் 'ஹேக்'
தூதரக ரகசியங்களை திருடும் நோக்கில் இலங்கை துணை தூதரக ஆணையரின் வாட்ஸ் அப் செயலியை ஹேக் செய்த மர்ம நபர்கள் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி தமிழகத்தில் 6 நாட்கள் கனமழை கொட்டும்
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
சூரனை சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகரமாக கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர முழங்க சூரனை, ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார்.
தங்கம் விலை கடும் வீழ்ச்சி
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எதிரொலியாக தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு 1,320 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மிகுந்த மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற உள்ளது.
சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அவசியம்
சென்னையில் வெள்ளம் மற்றும் வறட்சியை தடுக்க சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அவசியம் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பாக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம்
பெரியபாளையம், எல் லாபுரம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்கோட்டை பேரூர் திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், திமுக மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
நடிகர் விஜய் கட்சியினர் 20 பேர் திமுகவில் இணைந்தனர்
திருத்தணியில் நடைபெற்ற, திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நடிகர் விஜயின் தவெகவினர் 20 பேர் அக்கட்சியிலிருந்து விலகி மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் தேதி மாற்றம்
கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி காட்டும் மையம், தமிழ்நாடு மாநில அரசு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 9ம் தேதி சனிக்கிழமை திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக இருந்தது.
ஸ்டான்லி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஸ்டான்லி மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெடுஞ்சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றும் பணி தீவிரம்
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு உதவி கோட்ட நெடுஞ்சாலைத்துறை பகுதியில் உள்ள மாநில மற்றும் மாவட்ட இதர சாலைகளில், சாலைக்கு இருபுறமும் அடர்த்தியாக முட்புதர்கள் மற்றும் செடிகொடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது.
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மதுராந்தகம் சூனாம்பேடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது.