CATEGORIES
வேளாங்கண்ணி கடற்கரையில் ₹1 கோடியில் சிறப்பு சாலை வசதி
சென்னையை போல மாற்றுத்திறனாளிகள் ரசிக்க
தீபாவளி பண்டிகைக்கு 2வது நாளாக இன்று 5,347 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல இரண்டவாது நாளாக 5,347 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களில் | 52 சகவீதம் பேர் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள்
அண்ணா பல்கலையில் பட்டம் பெற்ற 1,15,393 பேரில், 52 சதவிகிதத்தினர் கணினி அறிவியல் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
₹1.55 கோடியில் புதிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில்
ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு R7372 கோடி நிதி ஒதுக்கீடு
ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பண பலன்களுக்காக ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் செய்ய *745 கோடி ஒதுக்கீடு
அரசு உயர்நிலை, மேனிலை பள்ளிகளில்
அரசு மருத்துவமனைகளில் பாத மருத்துவ மையம்
நீரிழிவு நோய் மூலம் கால் இழப்புகளை தடுக்க
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் 16, 17ம் தேதிக்கு மாற்றம்
வாக்காளர் வரைவு பட்டியல் இன்று வெளியீடு
முறைகேடு வழக்கை முடித்து வைத்த விசாரணை நீதிமன்ற உத்தரவு ரத்து
லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான
உயரத்திலிருந்து விழுந்த 40 அடி கூலி தொழிலாளி பரிதாப பலி
சென்னை விமான நிலையத்தில் சோகம்
இளங்கோவன் உறவினரிடம் ₹42 கோடி பறிமுதல்
எடப்பாடி பழனிசாமியின் நண்பர்
கோபாலபுரம் ஊராட்சியில் உள்ள பாழடைந்து காணப்படும் நல்ல தண்ணி குளம் - சீரமைக்க கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஒன்றியம் கோபாலபுரம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
திருத்தணியில் தேர்தல் பொறுப்பாளர்கள் லோசனைக் கூட்டம் எஸ்.சந்திரன் எம்எல்ஏ பங்கேற்பு
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் திமுக சார்பில் சட்டமன்ற தொகுதிக்கு பார்வையாளர் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பொறுப்பாளர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
திருவொற்றியூர் வட்டார வலயத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர், எண்ணூர், கத்திவாக்கம், மணலி, சின்னசேக்காடு, மாதவரம், பால் பண்ணை, புழல், லட்சுமிபுரம், ரெட்டேரி, புத்தகரம், சூரப்பட்டு, சண்முகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், புழல் பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
பெற்றோர் கண்டித்ததால் வீட்டில் இருந்து வெளியேறிய பெங்களூரு சிறுவர்கள் கோயம்பேட்டில் மீட்பு
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாலையில் சிறுவர்கள் 3 பேர் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணை : எம்.பி., எம்எல்ஏ வழங்கினர்
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட் டரங்கில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார்.
நாய்க்குட்டி கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்ததற்கு கணவன் திட்டியதால் பெண் காவலர் தற்கொலை
காஞ்சிபுரத்தில் வளர்ப்பு நாய்க்குட்டி கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்ததால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 துறைகளிடைய நிர்வாக பிரச்னை காரணமாக ய கிடப்பில் சாலை சீரமைப்பு பணிகள்
திருவொற்றியூர் மக்கள் தவிப்பு
உலக நாடுகள், விலங்குகளின் பெயரைக் கூறி சர்வதேச சாதனை படைத்த 10 மாத பெண் குழந்தை
கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (34). வியட்நாம் நாட்டில் வெல்டராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி பெயர் ரேவதி.
டெங்கு கொசுப்புழு உற்பத்தி செய்த கட்டுமான நிறுவனத்திற்கு 71 லட்சம் அபராதம்
தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
ஒப்பந்த நிறுவனத்தில் ஊதிய பிரச்னை சென்னை - பெங்களூரு விரைவு சாலை பணியை முடிப்பதில் சிக்கல்
வாகன ஓட்டிகள் கடும் அவதி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
மெரினா, பெசன்ட் நகரை தொடர்ந்து திருவான்மியூர் கடற்கரையிலும் விரைவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக பாதை
துணை முதல்வர் உதயநிதி தகவல்
கடந்த 2020ம் ஆண்டில் இருந்தபடி கிழக்கு லடாக் எல்லையில் ரோந்து செல்வது முதல் படி
மும்பையில் ஜெய்சங்கர் பேச்சு
ஈரானின் பதிலடி இஸ்ரேல் வான்வழி தாக்குதலுக்கு எப்படியிருக்கும்
நிபுணர்கள் சொல்வது என்ன?
இலங்கையுடன் 3வது ஒருநாள் வெஸ்ட் இண்டீசுக்கு ஆறுதல் வெற்றி
இலங்கை அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் விதி) ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது.
2வது மகளிர் ஒருநாள் போட்டி பதிலடி கொடுத்தது நியூசிலாந்து
இந்திய மகளிர் அணியுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து 76 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.
மோசடி அழைப்பு என்று நினைத்து முதல் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
மலையாளத்தில் நிவின் பாலி நடித்த 'பிரேமம்' படத்தில் அறிமுகமானவர், சாய் பல்லவி.
தமிழ்நாடு போலீசார் 'மாஸ்டர் பிளான்’ குற்றவாளிகளை பிடிக்க ‘பறவை, பருந்து' பார்வை
திருட்டு, வழிப்பறி, அடிதடி மோதல், சதி திட்டம், கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை, மோசடி என பல்வேறு குற்றங்கள் நாட்டில் நடக்கிறது.
இயற்கை பாதுகாப்பு குறியீட்டில் 176வது இடத்தில் இந்தியா
இயற்கை பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா 176வது இடத்தில் இருப்பது பற்றி பாஜவை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.