CATEGORIES
கடற்கரை - வேளச்சேரி மின்சார ரயில் இயக்கம் பூங்காநகர் ரயில் நிலையத்தில் மட்டும் நிற்காததால் பயணிகள் மீண்டும் அவதி
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கடற்கரை -எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணி காரணமாக கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை -வேளச்சேரி இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.
சென்னை மாவட்டத்தில் 39.52 லட்சம் வாக்காளர்கள்
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
படைகளை அனுப்பிய நிலையில் வடகொரியா வெளியுறவு அமைச்சர் ரஷ்யா பயணம்
உக்ரைன் போரால் உலகமே அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலைமையின் கீழ் என 2 அணியாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸி. வீரர் மேத்யூ வேடு ஓய்வு
ஆஸ்திரலேிய கிரிக்கெட் அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்/விக்கெட் கீப்பர் மேத்யூ வேடு (36 வயது), சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை உள்ளது அதிமுக வாக்கை யாரும் பிரிக்க முடியாது
விஜய்க்கு எடப்பாடி பதிலடி
சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கூடுதல் சேவைகள்
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்படுகிறது.
அதானி குழுமம், செபி. பாஜ இடையே அபாய கூட்டணி
ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
15 வயது சிறுமியை கொன்று நிர்வாணமாக்கி சூட்கேசில் வீச்சு
பெங்களூருவில் இருந்து சேலம் வரை காரில் சடலத்துடன் பயணித்த ஐடி தம்பதி
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து
மீண்டும் தினந்தோறும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
விஜய் ரசிகர்கள் ஓட்டு எங்க கட்சிக்குதான்...
சீமான் நம்பிக்கை
டிஐஜி மீது துறைரீதியான நடவடிக்கை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு கைதிகள் பயன்படுத்தப்படுகிறார்களா?
சிறைத்துறை டிஜிபி ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
மாநில உரிமைகளை பெற பிரதமரை முதல்வர் சந்திப்பதில் தவறில்லை
எடப்பாடிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி
இமானுவேல் சேகரன் மணிமண்படம் கட்ட தடை கேட்டு ஐகோர்ட் கிளையில் வழக்கு
நவ.19ல் இறுதி விசாரணை
தேவர் குருபூஜையில் பங்கேற்க எதிர்ப்பு எடப்பாடி பேனர் கிழிப்பால் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர்நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்த உள்ளார்.
முதல்வர் உலக சிக்கன நாள் வாழ்த்துச்செய்தி செலவினை சுருக்கிடுவோம் சேமிப்பை பெருக்கிடுவோம்
உலக சிக்கன நாள் முன்னிட்டு செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்த்தி வசூல் வேட்டை
ஆம்னி பேருந்தில் பயணிப்போரிடம் 3 மடங்கு வரை கட்டணத்தை உயர்த்தி வசூல் வேட்டை நடத்தப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தாண்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர் செல்லும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
நடிகர் விஜய் அரசியல் வருகை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
ப.சிதம்பரம் பேட்டி
சவரன் ₹59 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை புதிய உச்சம்
தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 480 உயர்ந்தது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழ்நாட்டில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள்
வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டார்.
இன்று முதல் நவம்பர் 4ம் தேதி வரை 32 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு
தீபாவளி பண்டிகை வரும் நாளை கொண்டாடப்பட உள்ளது.
உயர்கல்வித்துறை சார்பில் - ₹156.05 கோடியில் கல்விசார் கட்டிடங்கள் திறப்பு
உயர்கல்வித் துறை சார்பில் ரூ. 156.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
நாளை தீபாவளி கொண்டாட்டம் கடைசிநேர விற்பனை படுஜோர்
கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம் * சொந்த ஊர் செல்ல பஸ், ரயில்களில் மக்கள் படையெடுப்பு * இனிப்பு, பட்டாசு விற்பனை களைகட்டியது
மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா
தபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
2ம் காலாண்டு நிகர லாபம் ₹303 கோடி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின்
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா
கலைஞர் கனவு இல்லம் கட்ட பணி ஆணை
காவல் ஆய்வாளரை கண்டித்து யாதவ மகா சபை ஆர்ப்பாட்டம்
இளைஞர் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி
அரளி விதை சாப்பிட்டு மயங்கிய பிளஸ்2 மாணவன்
விஜய் கட்சி மாநாட்டுக்கு போக தந்தை எதிர்ப்பு
2ம் காலாண்டு நிகர லாபம் ₹303 கோடி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின்
காஞ்சி கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா போராட்டம்
7 ஆண்டுகளாக பட்டா திருத்தம் செய்யாததை கண்டித்து
14 மாதங்களுக்கு பிறகு கடற்கரை - வேளச்சேரி இடையே இன்று முதல் ரயில்கள் இயங்கும்
சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை, 14 மாதங் களுக்கு பிறகு மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும், என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.