CATEGORIES

பெரம்பூரில் ₹5 கோடி மதிப்பீட்டில் முரசொலி மாறன் அறிவியல் பூங்கா
Dinakaran Chennai

பெரம்பூரில் ₹5 கோடி மதிப்பீட்டில் முரசொலி மாறன் அறிவியல் பூங்கா

விண்வெளி சார்ந்த தொழில்நுட்பங்களுடன்

time-read
1 min  |
October 29, 2024
தாம்பரம் பகுதியில் வேனில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா பறிமுதல்
Dinakaran Chennai

தாம்பரம் பகுதியில் வேனில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா பறிமுதல்

தாம்பரம் பகுதியில் வேனில் கஞ்சா கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் 150 கிலோ பறிமுதல் கஞ்சாவை செய்தனர்.

time-read
1 min  |
October 29, 2024
2ம் காலாண்டு நிகர லாபம் ₹303 கோடி
Dinakaran Chennai

2ம் காலாண்டு நிகர லாபம் ₹303 கோடி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின்

time-read
1 min  |
October 29, 2024
Dinakaran Chennai

தனியார் பள்ளியில் காற்று தர கண்காணிப்பு பணி தீவிரம்

விஷவாயுவால் 42 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்

time-read
1 min  |
October 29, 2024
திருவனந்தபுரம் அருகே கேரள முதல்வர் பினராயி விஜயனின் கார் மீது பாதுகாப்பு வாகனங்கள் மோதல்
Dinakaran Chennai

திருவனந்தபுரம் அருகே கேரள முதல்வர் பினராயி விஜயனின் கார் மீது பாதுகாப்பு வாகனங்கள் மோதல்

கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று மாலை கோட்டயத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் திருவனந்தபுரத்திற்கு திரும்பினார்.

time-read
1 min  |
October 29, 2024
சத்தீஸ்கருடன் ரஞ்சி மோதல் பாலோ ஆன் பெற்றது தமிழ்நாடு
Dinakaran Chennai

சத்தீஸ்கருடன் ரஞ்சி மோதல் பாலோ ஆன் பெற்றது தமிழ்நாடு

சத்தீஸ்கர் அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் டி பிரிவு லீக் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் 259 ரன்னுக்கு சுருண்ட தமிழ்நாடு, பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.

time-read
1 min  |
October 29, 2024
Dinakaran Chennai

ஓடிஷாவை வீழ்த்தியது பரோடா

இன்னிங்ஸ், 98 ரன் வித்தியாசத்தில்

time-read
1 min  |
October 29, 2024
அதானிக்காக செபி அமைப்பை தவறாக கையாண்ட மாதபி புச்
Dinakaran Chennai

அதானிக்காக செபி அமைப்பை தவறாக கையாண்ட மாதபி புச்

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

time-read
1 min  |
October 29, 2024
குஜராத்தின் வதோதராவில்-நாட்டின் முதல் தனியார் விமான உற்பத்தி ஆலை திறப்பு
Dinakaran Chennai

குஜராத்தின் வதோதராவில்-நாட்டின் முதல் தனியார் விமான உற்பத்தி ஆலை திறப்பு

பிரதமர் மோடி - ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் பங்கேற்பு

time-read
1 min  |
October 29, 2024
4 ஆண்டு தாமதத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு
Dinakaran Chennai

4 ஆண்டு தாமதத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு

நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு, கடந்த 1951ம் ஆண்டு முதல் 10 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

time-read
2 mins  |
October 29, 2024
சேலம் உள்பட 8 உருக்காலைகளில் தொழிலாளர்கள் ஒரு நாள் ஸ்டிரைக்
Dinakaran Chennai

சேலம் உள்பட 8 உருக்காலைகளில் தொழிலாளர்கள் ஒரு நாள் ஸ்டிரைக்

போனஸ் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி

time-read
1 min  |
October 29, 2024
சமன்செய்து சீர்தூக்கி என்ற திருக்குறளின் அடிப்படையில் நீதித்துறை செயல்பட வேண்டும்
Dinakaran Chennai

சமன்செய்து சீர்தூக்கி என்ற திருக்குறளின் அடிப்படையில் நீதித்துறை செயல்பட வேண்டும்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

time-read
1 min  |
October 29, 2024
வேளாங்கண்ணி கடற்கரையில் ₹1 கோடியில் சிறப்பு சாலை வசதி
Dinakaran Chennai

வேளாங்கண்ணி கடற்கரையில் ₹1 கோடியில் சிறப்பு சாலை வசதி

சென்னையை போல மாற்றுத்திறனாளிகள் ரசிக்க

time-read
1 min  |
October 29, 2024
தீபாவளி பண்டிகைக்கு 2வது நாளாக இன்று 5,347 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Dinakaran Chennai

தீபாவளி பண்டிகைக்கு 2வது நாளாக இன்று 5,347 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல இரண்டவாது நாளாக 5,347 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளன.

time-read
1 min  |
October 29, 2024
அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களில் | 52 சகவீதம் பேர் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள்
Dinakaran Chennai

அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களில் | 52 சகவீதம் பேர் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள்

அண்ணா பல்கலையில் பட்டம் பெற்ற 1,15,393 பேரில், 52 சதவிகிதத்தினர் கணினி அறிவியல் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

time-read
1 min  |
October 29, 2024
₹1.55 கோடியில் புதிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Dinakaran Chennai

₹1.55 கோடியில் புதிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில்

time-read
1 min  |
October 29, 2024
Dinakaran Chennai

ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு R7372 கோடி நிதி ஒதுக்கீடு

ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பண பலன்களுக்காக ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
October 29, 2024
அடிப்படை வசதிகள் செய்ய *745 கோடி ஒதுக்கீடு
Dinakaran Chennai

அடிப்படை வசதிகள் செய்ய *745 கோடி ஒதுக்கீடு

அரசு உயர்நிலை, மேனிலை பள்ளிகளில்

time-read
1 min  |
October 29, 2024
அரசு மருத்துவமனைகளில் பாத மருத்துவ மையம்
Dinakaran Chennai

அரசு மருத்துவமனைகளில் பாத மருத்துவ மையம்

நீரிழிவு நோய் மூலம் கால் இழப்புகளை தடுக்க

time-read
1 min  |
October 29, 2024
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் 16, 17ம் தேதிக்கு மாற்றம்
Dinakaran Chennai

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் 16, 17ம் தேதிக்கு மாற்றம்

வாக்காளர் வரைவு பட்டியல் இன்று வெளியீடு

time-read
1 min  |
October 29, 2024
முறைகேடு வழக்கை முடித்து வைத்த விசாரணை நீதிமன்ற உத்தரவு ரத்து
Dinakaran Chennai

முறைகேடு வழக்கை முடித்து வைத்த விசாரணை நீதிமன்ற உத்தரவு ரத்து

லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான

time-read
1 min  |
October 29, 2024
Dinakaran Chennai

உயரத்திலிருந்து விழுந்த 40 அடி கூலி தொழிலாளி பரிதாப பலி

சென்னை விமான நிலையத்தில் சோகம்

time-read
1 min  |
October 29, 2024
இளங்கோவன் உறவினரிடம் ₹42 கோடி பறிமுதல்
Dinakaran Chennai

இளங்கோவன் உறவினரிடம் ₹42 கோடி பறிமுதல்

எடப்பாடி பழனிசாமியின் நண்பர்

time-read
1 min  |
October 29, 2024
கோபாலபுரம் ஊராட்சியில் உள்ள பாழடைந்து காணப்படும் நல்ல தண்ணி குளம் - சீரமைக்க கோரிக்கை
Dinakaran Chennai

கோபாலபுரம் ஊராட்சியில் உள்ள பாழடைந்து காணப்படும் நல்ல தண்ணி குளம் - சீரமைக்க கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஒன்றியம் கோபாலபுரம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

time-read
1 min  |
October 28, 2024
திருத்தணியில் தேர்தல் பொறுப்பாளர்கள் லோசனைக் கூட்டம் எஸ்.சந்திரன் எம்எல்ஏ பங்கேற்பு
Dinakaran Chennai

திருத்தணியில் தேர்தல் பொறுப்பாளர்கள் லோசனைக் கூட்டம் எஸ்.சந்திரன் எம்எல்ஏ பங்கேற்பு

2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் திமுக சார்பில் சட்டமன்ற தொகுதிக்கு பார்வையாளர் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பொறுப்பாளர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
October 28, 2024
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
Dinakaran Chennai

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

திருவொற்றியூர் வட்டார வலயத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர், எண்ணூர், கத்திவாக்கம், மணலி, சின்னசேக்காடு, மாதவரம், பால் பண்ணை, புழல், லட்சுமிபுரம், ரெட்டேரி, புத்தகரம், சூரப்பட்டு, சண்முகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், புழல் பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

time-read
1 min  |
October 28, 2024
Dinakaran Chennai

பெற்றோர் கண்டித்ததால் வீட்டில் இருந்து வெளியேறிய பெங்களூரு சிறுவர்கள் கோயம்பேட்டில் மீட்பு

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாலையில் சிறுவர்கள் 3 பேர் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தனர்.

time-read
1 min  |
October 28, 2024
கடந்த 3 ஆண்டுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
Dinakaran Chennai

கடந்த 3 ஆண்டுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

time-read
1 min  |
October 28, 2024
கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணை : எம்.பி., எம்எல்ஏ வழங்கினர்
Dinakaran Chennai

கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணை : எம்.பி., எம்எல்ஏ வழங்கினர்

உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட் டரங்கில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார்.

time-read
1 min  |
October 28, 2024
நாய்க்குட்டி கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்ததற்கு கணவன் திட்டியதால் பெண் காவலர் தற்கொலை
Dinakaran Chennai

நாய்க்குட்டி கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்ததற்கு கணவன் திட்டியதால் பெண் காவலர் தற்கொலை

காஞ்சிபுரத்தில் வளர்ப்பு நாய்க்குட்டி கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்ததால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
October 28, 2024