CATEGORIES
கருப்பு இராட்சத அணில்-ரதுஃபா பைகோலர்
குடும்பம் : சியுரிடே
இந்திய வரகு கோழிகள்
வங்காள வரகு கோழி (Bengal Florican) மற்றும் சிறிய வரகு கோழி இனங்கள் இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும். க்ரூஃபார்ம்ஸ் வகையின் கீழ் பதினோரு குடும்பங்களில் ஒன்றான ஓடிடிடே என்ற கான மயில் குடும்பத்தைச் சேர்ந்தவை.
ஆர்ட்டெமிஸ்-1
ஆர்ட்டெமிஸ் நிலவு திட்டம், எஸ்.எல்.எஸ். ராக்கெட் கோர் ஸ்டேஜின் சோதனையை கடந்த ஜனவரி 16, 2021-இல் பி-2 டெஸ்ட் ஸ்டாண்டில் நாசா நடத்தியது.
அறிவுசார் நுண்ணறிவு
அறிவை செறிவு அடைய செய்வதற்கு கருத்துப் பரிமாற்றம் என்பது முக்கிய அம்சமாகும். கருத்துப் பரிமாற்றத்திற்குத் தகவல் தொழில் நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. தகவல் தொடர்பு என்பதை, வாய்மொழியாகவோ அல்லது சொற்களற்ற தகவல் தொடர்பு என்று வகைப்படுத்தலாம்.
அறிவியலில் சாதனைப் புரிந்த 31 இந்திய பெண் விஞ்ஞானிகள்
நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியலில் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை சதவீதம் மிகக் குறைவே. ஆனால், தங்களின் மாபெரும் ஆற்றலால் நாட்டின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளால் சாதனைப் படைத்த பெண் விஞ்ஞானிகள் பற்றி நாம் அதிகம் அறிந்திருப்பதில்லை.
அமைமோனி-பிளம்பகோ இண்டிகோ
குடும்பம்: பிளம்பாசினேசியே
அதிசய வால் நட்சத்திரம்
வானில் அதிசயமாக ஒரு வால் நட்சத்திரம் தெரிந்தால் நாம் அனைவரும் ஆர்வத்துடன் காண்போம். இதனை கிரேக்கத்தில் கோமெட்டா என்றனர்.
அதிசய மின்சார மீன்
மின்சாரத்தை வெளிப்படுத்தி தாக்கி கூட்டாக சேர்ந்து வேட்டையாடும் அதிசய வகை மின்சார விலாங்கு மீன் இனத்தை ஆராய்ச்சியாளர் கார்லோஸ் டேவிட் டி சந்தனா தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
அகத்திய விண்மீன்
கரினாவின் தெற்கு விண்மீன் மண்டலத்தில் இரவு நேர வானத்தில் காணக்கூடிய இரண்டாவது பிரகாசமான நட்சத்திரம்.
தாட்பூட் பழம் - பாஸிஃப்ளோரா எடுலிஸ்
குடும்பம் : பாஸிஃப்ளோரேசியே
பறவைகள் பலவிதம்
உலகில் பறவைகள் பல விதங்களில் காணப்படுகின்றன. பறக்கக் கூடியதும், நிலத்தில் நடக்கக் கூடியதும், நீரிலும் நிலத்திலும் வாழக் கூடியதும், மரங்களிலும் மலைகளிலும் வாழக்கூடியதுமான பலவகை ஒனங்கள் காணப்படுகின்றன.
விண்வெளி வீரர்களுக்குப் புதிய ஆடைகள்
முதல் முறையாக ஒரு பெண் வீராங்கனை உட்பட மனிதர்களை மீண்டும் நிலவிற்கு அனுப்பும் நாசாவின் ஆர்டி மிஸ் (Artemis) திட்டத்தின்படி, அங்கு செல்ல இருக்கும் வீரர்களுக்கான புதிய ஆடைகளை சமீபத்தில் நாசா தலைவர் ஜிம் பிரய்டென்ஸ்டைன் (Jim Bridenstine) வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அதன் தலைமையகத்தில் வெளியிட்டார்.
தமிழக மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற பள்ளி மாணவி, சூரிய ஒளியின் மூலமாக இயங்கக்கூடிய இஸ்திரி வண்டியை கண்டுபிடித்துள்ளார்.
சிர்கோனியம்
40 Zr Zirconium 91.224
ஒன்று சேருமா ஓசோன் படலம்?
நமக்கு சுவாச வாயுவாகத் திகழும் ஆக்சிஜனின் (O2) மற்றொரு வடிவம் தான் சோன். இது மூன்று ஆக்சிஜன் (O3) மூலக்கூறுகளைக் கொண்டது. வெளிர் நீலநிறத்தில் இருக்கும் இந்த வாயு குளோரின் போல ஒருவித எரிச்சலூட்டும் நெடியைக் கொண்டது.
செயற்கைக்கோள் வடிவமைத்த தமிழ் பெண் விஞ்ஞானி
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் ராமசீதா, நடராஜன் தம்பதியருக்கு 1959-ம் ஆண்டு வளர்மதி பிறந்தார். தனது மகளாக வீட்டில் மிகவும் கண்டிப்புடன், ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டார்.
உளவியல் விஞ்ஞானி வொல்ப் காங் கோஹ்லர்
உளவியல் துறையில் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் வொல்ப் காங் கோஹலர்.
தேசிய அறிவியல் மையம்
தேசிய அறிவியல் அருங்காட்சியகமானது வடக்கு மண்டல தலைமையகமாகும். தொழில் துறை மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சியகம் மே 2, 1959 அன்று கல்கத்தாவில் முதன் முறையாகத் தொடங்கப்பட்டது.
நிலா மண்
சீனாவின் சாங்கே-5 விண்கலம் நிலவிலிருந்து கல் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.
தேசிய ஸ்டார்ட் அப் விருது 2021
தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2019ஆம் ஆண்டு முதல் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை மூலம் வழங்கி வருகிறது.
மூளை ஆய்வு
நமது உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மூளை. புற உலகு மற்றும் நிகழ்வுகளில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தும்.
பட்டாம்பூச்சி வௌவால்
கோவில் வெண்ணி என தற்போது அமைந்துள்ள ஊர் வெண்ணிப் பரந்தலை” சங்க காலத்தில் பெயர் கொண்டதாகும். இவ்வூர் வெண்ணியூர், திருவெண்ணியூர், வெண்ணிவாசல், வெண்ணிப்பரந்தலை என சங்க இலக்கியங்களிலும், வரலாற்றிலும் பல பெயர்களைக் கொண்டுள்ளது. பிறகு வெண்ணிப்பரந்தலை என்றே அனைவராலும் அழைக்கப்பட்டுள்ளது.
சூறாவளிகளும் காலநிலை மாற்றமும்
கடந்த நவம்பர் 11, 2020 அன்று வெளியான "நேச்சர்' இதழில் சூறாவளிகள் குறித்த ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியாகியது. இந்த கட்டுரையினை ஒனோவா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரும், திரவ மெக்கானிக்ஸ் பிரிவின் தலைவருமான பேராசிரியர் பினாக்கி சக்ரவர்த்தி வெளியிட்டுள்ளார்.
சாம்பல் மயில் - பாலிப்ளெக்ட்ரான் பைகலாரட்டம்
குடும்பம் : பாசியானிடே
இஸ்ரோவின் சி.எம்.எஸ்.-01-அதிநவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்
இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சி.எம்.எஸ். 01-னை, பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் கடந்த மாதம் டிசம்பர் 17, 2020 அன்று ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
தூப மரம் - வெடீரியா இன்டிகா
குடும்பம்: டிப்டிரியோகார்பேசியே
தற்கையெழுத்து அச்சுபொறி
அச்சுப்பொறி என்னும் வரலாறு கி.மு.3500ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. சிலிண்டர் முத்திரைகளானது சுமேரிய நாகரிகங்களில் பின்பற்றக்கூடிய களிமண்ணினால் எழுதப்பட்ட ஆவணங்களை மக்களுக்குச் சான்றளிக்கவும், ஈரான் போன்ற நாடுகளில் மக்கள் எழுதப்படும் புரோட்டோ எலாமைட் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்பட்டன.
பிலிப்பைன் கோபி மீன் - பாண்டகா பிக்மேயா
குடும்பம் : ஆக்ஸ்டெர்சிடே
உருளைக்கிழங்கு பேட்டரி
ஹாய், குட்டீஸ்! எப்படி இருக்கீங்க? சென்ற மாத இதழில் மின்சாரமே இல்லாமல் ஒரு விளக்கு எப்படி ஒளிர்கிறது என்பதை பார்த்தோம்.
660 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்
"பிரைட் சைட்" (Bright Side) என்ற யூடியூப் சேனல் அறிவியல் மற்றும் வேறு சில தலைப்புகளில் வாரம் ஒருமுறை வீடியோக்களைப் பதிவேற்றம் செய்கிறது.