CATEGORIES
ஹலோ ஆபீசர்
பாஸ் கத்திரிக்காடு என்ற ஊரில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவன் பெயர் என்னவென்று உங்களுக்குத்தான் தெரியுமே கஜபிரியனேதான்.
செவ்வாய்க்கு பயணமாகும் முதல் அரபு விண்கலம்
ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை போல் ஐக்கிய அரபு நாடுகள் விண்வெளி ஆய்வு திட்டங்களில் அதிகம் ஈடுபடுவதில்லை. ஆனால் தற்போது அதை முறியடிக்கும் வகையில் செவ்வாய் கோளுக்கு அனுப்ப அரபு விண்கலம் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய அணு இணைப்பு திட்டம்
இந்தியாவைச் சேர்ந்த லார்சன் & டூப்ரோ பன்னாட்டு நிறுவனமானது தொழில் நுட்பம், பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் நிதிச் சேவைகள் போன்றவற்றில் ஈடுபடுகிறது. 21 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக வருவாய் பெற்று வருகிறது.
கணநரி
உலகில் சுமார் 21 நரியினங்கள் உள்ளன. நரி இனமானது உலகில் ஆஸ்திரேலியாவைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் வாழ்கின்றன. நரியானது நாய்ப்பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டி காட்டு விலங்காகும். இந்தியாவின் தென்பகுதிகளில் குறிப்பாக தமிழகத்தில் காணப்படும் நரிகள் வட மாநிலங்களில், கானா பரத்பூர் போன்ற பகுதிகளில் காணப்படும் நரிகளைவிட சற்று சிறியதாகக் காணப்படுகிறது. இவை பள்ளத்தாக்குகள் ஆறுகள் ஏரிகள் போன்ற பகுதிகளில் வாழ்கின்றன.
உளுந்து விவசாயம்
நாம் பயிரிடும் உணவுப் பயிர்களில் பயறுவகை பயிர்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. நம் அன்றாட உணவில் புரதச்சத்தை அளிப்பதில் பெரும்பங்கு வகிப்பவை பயிறு வகைகள் தான். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வளர்ச்சிக்கு புரதச்சத்து அவசியம் தேவை.
இமாலய ஆடுகள் ஐபெக்ஸ் கேப்ரா ஐபெக்ஸ்
குடும்பம் : போவிடே
மண்ணின் தங்கம் மண்புழு உரம்
தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயம் செய்வதே பெரும் சவாலாக உள்ளது.
மனம் எனும் புதிர்!
மனித மூளை ஒரு கம்ப்யூட்டர் மாதிரி வேலை செய்கிறது என்று சொல்வதென்னவோ உண்மைதான்.
புகையிலை வண்டுகள்
வேளாண்மையில் சாகுபடியின் போது பூச்சிகள் அதிக அளவு சேதம் உண்டாக்குவதோடு மகசூலைப் பெரியளவில் குறைத்து விடுகின்றன.
கிரகங்கள் உருவாகுவது எப்படி
விண்வெளியின் அமைப்பு மற்றும் செயல்பாடு எப்போதும் விந்தையானதாகவும், மர்மமானதாகவும் இருக்கும்.
சஹாரா நேற்று இன்று நாளை
பூமியின் நில அமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இதை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அறிந்து கொள்ள முடியவே முடியாது. மாற்றங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்தே தெரிய வருகின்றன. ஒரு மனிதன் அவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ முடிந்தால் மட்டுமே அதைக் காண முடியும். எனவே மனிதனுக்கு அது சாத்தியமில்லை.
ஹலோ ஆபிசர்
பாஸ் இன்றைய காலக்கட்டத்தில் நம் வாழ்வை கொ.மு. கொ.பி. BC-AC (கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின்! Before Corona After Corona) என்று பிரித்துக்கொள்ள வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுவிட்டாம்.
விவசாயி போட்ட கோடு
ஓரு நாள் வயல் வெளியில் புலி ஒன்று எருமையைச் சந்திக்க நேரிட்டது.
ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல்
முன்பெல்லாம் வங்கியிலிருந்து பணம் எடுக்கவும் அல்லது வங்கி சார்ந்த இதர பண பரிவர்த்தனைகள் செய்யவும் நீண்ட நேரம் அல்லது நீண்ட நாள் ஆகும்.
புதிய கோளில் இரும்பு மழை
பூமியிலிருந்து 640 ஒளியாண்டுக்கப்பால் உள்ள வாஸ்ப் 76பி எனும் கோள்.
சொர்கம் எனும் சோளம்
சோளம் என்பது புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும்.
பயோ பிளாஸ்டிக் எதிர்கால மாற்று தொழில்நுட்பம்
பிளாஸ்டிக் இல்லாத உலகை நினைத்துப் பார்ப்பது கடினம். எழுதும் பேனாவிலிருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தனை பொருள்களும் ஏதோ ஒரு வகையில் பிளாஸ்டிக்குடன் தொடர்புடையதாகவே உள்ளது. கண்ணாடி மற்றும் மரப்பொருட்களுக்கு மாற்றாக கண்டறியப்பட்ட இது இன்று அரக்கனாய் உலகை மிரட்டி வருகிறது.
நீல வண்ண மயில் பாராசூட் சிலந்தி போய்சிலோதெரியா மெட்டாலிகா
குடும்பம் : தெரபோசிடே
நீலகிரி மிஸ்டஸ் ஹெமிபாக்ரஸ் பங்டடஸ்
குடும்பம் : பக்ரிடே
நாசாவின் புத்தகங்கள் இலவசம்
மாணவவர்களின் கற்றல் திறமை மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும் வகையில் அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு கழகம் எட்டு புத்தகங்களின் தொகுப்பினை அவுட் ஆப் தி வேர்ல்டு” எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.
நித்தியகல்யாணி
மணல் பாங்கான இடத்திலும், தரிசு நிலங்களிலும், தானாக வளரும் தாவரம் நித்திய கல்யாணி.
நாசாவின் விண்வெளி தொலைநோக்கி
WFIRST என்பது நாசாவின் ஒரு விண்வெளி தொலைநோக்கி ஆகும்.
எண் அறிவியலின் மொழி
புதிரானவை, ரசனைக்குரியவை, வடிவம் கொண்டவை, புதிர்களுக்கு விடைக் காண்பவை போன்ற பண்புகளைக் கொண்டவை எண்கள்.
டைனோசர் கால விலங்கு
பூமியில் வாழ்ந்த டைனோசர்களின் கடைசி காலத்தில் மடகாஸ்கரில் வாழ்ந்ததாகப் புதியதொரு விலங்கின் புதை படிமத்தை விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டறிந்துள்ளது.
தர்ஜினி சிவலிங்கம்
பெண்கள் இன்று விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறார்கள்.
ஒளியைத் தேடி
தாவரங்கள் உயிர்வாழ சூரியஒளி தேவை.
காலக்சைட் கனிமம்
இனிவரும் மாத இதழ்களில் ஒவ்வொரு கனிமங்கள் பற்றி காணலாம்.
எக்ஸ்ரே ஃப்ளோரசன்ஸ் ஸ்பெக்ட்ரோஃபோட்டோமீட்டர்
மனித ஊட்டச்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தாவரங்களின் விதைகள் மற்றும் உண்ணக்கூடிய பகுதிகளில், அதிக அளவு நுண்ணூட்டச்சத்துக்களைக் உட்செலுத்தும் பயிர் பயிர் இனப்பெருக்க முறை உயிர் வலுவூட்டல் அல்லது பயோஃபோர்டிஃபிகேஷன் என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்க பெண் விஞ்ஞானி கிளாரி பார்கின்சன்க்கு உயரிய விருது
மே 3, 2020 அன்று, 2020 ஆம் ஆண்டிற்கான சாமுவேல் ஜே. ஹேமான் சர்வீஸ் டு அமெரிக்கா மெடல் (சாமீஸ்) இறுதிப் போட்டியாளர்களை அறிவித்தது . பொது நன்மைக்காக சேவை செய்யும் மற்றும் நாட்டின் மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்ளும் சிறந்த ஊழியர்கள் மற்றும் வெற்றியாளர்களில் ஒருவரான காலநிலை ஆய்வாளரும் எழுத்தாளருமான கிரீன் பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் பெண் விஞ்ஞானி கிளாரி பார்கின்சன் இந்த உயரிய விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வானொலி டெலஸ்கோப்
தென்மேற்கு சீனாவில் கியூசு மாநிலத்தில் அமைந்திருக்கிறது உலகின் மிகப் பெரிய வானாலி டெலஸ் கோப்.