CATEGORIES
குறும்புக்கார முயல்
ஓரு அழகான அடர்ந்த காட்டில் வேடிக்கையான, குறும்புத்தனமான முயல் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல் பொழுதுபோக்குவதற்காக வனத்தில் இருக்கும் விலங்குகளிடம் வேடிக்கையாக விளையாட்டுக் காட்டும்.
குவாண்டம் விஞ்ஞானி வெர்னர் கார்ல் ஹைசன் பெர்க்
உலகளவில் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானிகள் வரிசையில் முதல் பத்து இடத்திற்குள் வருபவர் வெர்னர் ஹைசன் பெர்க். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இவர் இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த இயற்பியலாளரும், தத்துவஞானியுமாவார்.
மண்
மண் என்பது பூமியின் முக்கிய மூலக்கூறுகளில் ஒன்றாகும்.
சைகா மான்-சைகா பாடரிகா
குடும்பம் : போவிடே
பி.எஸ்.எல்.வி. - ஈ.ஓ.எஸ்.01 வெற்றிப்பயணம்
மற்ற செயற்கைக்கோள்கள் லுதுவேனியா (1), லக்சம்பர்க் (4) மற்றும் அமெரிக்கா (4) போன்ற நாடுகளிலிருந்து நியூஸ்ப்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்புடன் வணிக ஏற்பாட்டின் கீழ் ஏவப்பட்டவையாகும்.
மண்வள அட்டை
தற்போது இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் விளை நிலங்களோ குறைந்து கொண்டே இருக்கிறது. குறைந்த விளை நிலங்களில் அதிகமான விளைச்சல் பெற நல்ல வளமான மண் தேவை. எனவே மண் வளங்களைப் பற்றி அறிய மண் பரிசோதனை செய்ய வேண்டும்.
சீமைச்சாமந்தி - மெட்ரிகேரியா கெமோமில்லா
குடும்பம் : அஸ்டெரேசியே
பாசன நீர் பரிசோதனையின் அவசியம்
நீரின்றி அமையாது உலகு" என்ற குறளுக்கு ஏற்ப நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
குமிழ்
மெலைனா ஏஷியாட்டிகா (Gmelina asiatia Linn) லேமியேசி குடும்பத்தைச் சார்ந்த 2-3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரமாகும்.
மிகச்சிறிய செயற்கைகோள் தமிழக மாணவர்கள் சாதனை
சூரிய மின் ஆற்றலால் இயங்கக் கூடிய 3 செ.மீ. அளவுள்ள, 64 கிராம் மட்டுமே எடை கொண்ட மிகச்சிறிய செயற்கைக்கோளினை தமிழக மாணவர்கள் மூன்று பேர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
வெண்மார்பு மீன்கொத்தி
வெள்ளைத் தொண்டை கொண்ட மீன்கொத்தி, வெள்ளை மார்பக மீன் கொத்தி, மர மீன்கொத்தி என்றும் அழைக்கப்படுகிறது.
முதல் உயிரி(யி)ன் பிறப்பிடம்!
முதன் முதலில் உலகில் உயிர்கள் தோன்றியது எப்படி? பரிணாமத்தாலா அல்லது இயற்கையின் படைப்பினாலா?
ஆப்பிள் பார்க்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு பெரிய மைதானத்தின் நடுவில் விண்வெளி ஓடம் ஒன்று வந்து இறங்கியது போல பிரம்மாண்டமான வட்ட வடிவத்தில் அமைந்திருக்கும் இந்த கட்டிடம் ஆப்பிள நிறுவனத்தின் தலைமையகம் ஆகும்.
ஈரநில பறவைகள் (பகுதி-3)
சம்பங்கோழி, கானாங்கோழி, நாமக்கோழி மற்றும் கொக்குக்ரூஃபார்ம்ஸ் இன பட்டியலில் சிறிய மற்றும் பெரிய, மாறுபட்ட, சம்பங்கோழி (Rails), IITOOTED/BET (Crakes), நாமக்கோழி (Coots) மற்றும் கொக்கு (Cranes) ஆகியவை உலகளாவிய பரவலைக் கொண்டுள்ளன.
கவிஞர் யாழினி ஸ்ரீ
சாதனைகள் படைத்துவரும் பெண்கள் தங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் சோதனைகளை சந்திக்காமல் இல்லை.
ஆப்பிரிக்க காட்டு நாய்-லைகான் பிக்டஸ்
குடும்பம் : கேனிடே
மூளை நலமாக இருக்க!
அறிவு மூளையோடு சம்பந்தப்பட்டதால் உனக்கெல்லாம் அறிவு இருக்கா?" என்று கேட்பதற்குப் பதிலாக "உனக்கெல்லாம் மூளை இருக்கா?” என்று கேட்போர் உண்டு.
ஸ்மார்ட் வேளாண்மை
சிக்கல்கள் வெளிவந்த பிறகு சிகிச்சை அவசியமா என்பதையும், அவசியமெனில் எந்தவித சிகிச்சை என்பதையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் தீர்மானிக்கிறது.
புதிய நிலவு
இந்த புதிய நிலவு தற்காலிகமாகப் பூமிக்கு மிக அருகாமையில் இருக்கிறது என்று சர்வதேச வானியல் ஒன்றியத்தில் உள்ள மைனர் பிளானட் மையம் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அன்று கண்டுபிடித்துள்ளது.
தயிர், மோர், வெண்ணெய்
பாலில் உள்ள கொழுப்பு மற்றும் புரதம் நொதிக்கும் போது வெண்ணெய் கிடைக்கும். இதில் 80% கொழுப்புச் சத்து உண்டு. பசும்பால் தவிர எருமை, ஆடு பால்களிலிருந்து வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. தற்போது நாம் பெறும் வெண்ணெய் வணிக ரீதியாக பாலாடைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
துலுக்க மல்லிகை - டெலிஸ்ஸியா ரைடிக்போஸ் பெர்மா
குடும்பம் : பெல்ஃப்ளவர்
சிறுநீல மீன்கொத்தி
மீன்களை இரையாகப் பிடிக்கும். அமர்ந்திருக்கும் பொழுது தன் அலகினை மேலும் கீழும் நகர்த்தி நீரினுள் அல்லது நீரின் மேற் பகுதியை கண்காணித்தவாறு அமர்ந்திருக்கும்.
சரளா தாக்ரல்
தான் வழக்கமாக அணியும் புடவையிலேயே விமானியாகப் பறந்த இவர் விமானம் ஓட்ட கற்றுக்கொண்ட பின்பே, சைக்கிள் மற்றும் கார் ஓட்ட கற்றுக் கொண்டார் என்பது ஆச்சரியமான ஒன்று.
ஈரநில பறவைகள்
(பகுதி-2)
பாசனத்திற்கு ஏற்ற பண்ணைக்குட்டை
வேளாண் பொறியியல் துறை, நீர்வடிப்பகுதி முகமை மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் சுமார் 10,000 பண்ணைக்குட்டைகள் கடந்த 10 ஆண்டுகளில் தோண்டப்பட்டுள்ளது.
கள்ளி - யூபோர்பியா கேப் சானிடெமரியென்சிஸ்
குடும்பம் : யூபோர்பியாசி
நார்டன் டேவிட் ஜிண்டர்
ஈகோலை என்ற பாக்டீரியத்தில் இனச்சேர்க்கை பற்றி லெடெர்பெர்க்கின் (1946) கண்டுபிடிப்பைத் தாண்டிச் செல்லலாம் என்று நார்டன் டேவிட் தீர்மானம் அவர்கள் செய்தார்.
இரட்டைப் பிறப்புகளிடம் வேறுபாடுகள் ஏற்படுமா?
ஒரே கருவுற்ற முட்டையிலிருந்து இரண்டு சிசுக்களும் தோன்றுவதால் இரண்டுக்கும் ஒரே ஜீன் தான் பிறப்பின் போது கிடைக்கிறது.
அசத்தலான அடுக்குப் பயிர்ச்சாகுபடி
இந்த சாகுபடி முறையில், பயிர்களின் வளர் பண்புகள் மற்றும் வேர் பண்புகளைப் பொறுத்து பயிர் செய்ய வேண்டும்.
சிரமங்களுக்கு நடுவே வாய்ப்பு
சீனாவின் வுஹானில் இருந்து வந்த கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியதால், 2019ஆம் ஆண்டின் இறுதியில் மற்றும் 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறப்பு விகிதத்தால் உலகமே மிரண்டது.