CATEGORIES
சங்கீத சக்தி
இளம் ரோஜா வண்ண டிசைனர் புடவை,மூன்றில் ஒரு பாகம் ஆழ்ந்த பிளம் நிறத்தில், வெல்வெட் வகையில் பளபளக்க, புடவைக்கு மெருகேற்றும் விதமாகப் புடவையின் இருபுறமும் இரண்டு இன்ச் டிசைனர் பார்டர் அமைந்து அந்த புடவை மிகவும் ரசனைக்குரியதாக இருந்தது
பெண்களை பாதிக்கும் வயிற்று பருமன்... காரணம் என்ன?
மாறி வரும் உணவு பழக்கம், உடற்பயிற்சி இல்லாத நிலை என்று பல்வேறு காரணங்களால் இன்று வயிற்று பருமன் பிரச்சினை அதிகரித்து வருகிறது
டேட்டிங், வேலை, மருத்துவம்... ஆக்கிரமிக்கும் Al தொழில்நுட்பம்!
உலகமெங்கும் விசுவரூபம் எடுத்து நிற்கிறது செயற்கை ஏஐ என்கிற நுண்ணறிவு தொழில்நுட்பம். அது பலரது வேலையை தனியாக பார்க்கிறது, பலரது வேலையை பறிக்கிறது. ஏன், சிலரது வாழ்க்கையோடே விளையாடுகிறது
பிச்சைக்காரன் 2
பணக்காரனின் உடம்பில் பிச்சைக்காரனின் மூளையைப் பொறுத்த, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தில் கதைக்கரு
ஆளுமையை வடிவமைக்க உதவும் பயணம் -ரகுல் பிரீத் சிங்
இந்தியன், அயலான் என தமிழில் கவனிக்கத்தக்க படத்தில் இடம் பெற்றிருந்தாலும் பரபரப்பான நடிகையாக ரகுல் பிரீத் சிங்கை அடையாளம் காண முடியவில்லை. இந்நிலையில் அவரது பயணங்கள் அவரை எப்படி வடிவமைத்தன என்பது பற்றி மனம் விட்டு பேசுகிறார்.
மக்களை மக்காக்கி அசராமல் அள்ளும் நிதிநிறுவனங்கள்!
நிதி நிறுவனங்கள் என்றாலே ஒரு காலத்தில் அமோக மரியாதை.சிறுக சேமித்து, குழந்தைகளின் பட்டப்படிப்பு, திருமணம் என எதிர்கால நன்மைக்கான முதலீட்டை பெறும் வகையில் அக்கால நிதி நிறுவனங்கள் அமைந்திருந்தன.
கலவர நெருப்பில் கருகும் மணிப்பூர்!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்றாகும். அமைதிப்பூங்காவாக விளங்கி வந்த வடகிழக்கில் இப்போது மீண்டும் கலவரக் கனல் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கி உள்ளது. மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
இளம் வயதில் மாரடைப்பு... காரணம் என்ன?
இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் மிக இளம் வயதிலேயே மாரடைப்பு வருவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று ஸ்டான்போர்டு பல்கலைக் கழகம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
இயக்குனரை பொறுத்து அனுபவங்கள் மாறுபடும்! - நடிகை பூஜா ஹெக்டே
பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்தாலும் நடிக்கிற படங்கள் எல்லாம் 'ப்ளாப்' லிஸ்டில் சேர்வதால் மார்க்கெட் டல் ஆகி இருக்கும் பூஜா ஹெக்டேவுக்கு சமீபத்தில் ரிலீசான இந்தி படமும் சோதனையை கொடுத்திருக்கிறது. இந்நிலையில், அவருடன் ஒரு சிட்சாட்
தொடரும் படகு விபத்து... கேரளத்தை உலுக்கும் சோகம்!
சுற்றுலா செல்லும் பலரும் தங்களின் முதல் விருப்பமாக தேர்வு செய்வது படகு சவாரி எனலாம். அந்த வகையில் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே பல்வேறு நீர்நிலைகளில் சொகுசான படகு சவாரி செய்யப்பட்டு வருவதை காணமுடிகிறது.
என்று தணியும் இந்த போட்டோ சூட் போபியா?
உலகமே சமூக வலைதள மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் -இந்த காலத்தில்... மாதமொரு போட்டோ ஷூட் நடத்தாவிட்டால் தூக்கமே வராது போலும் இந்த தலைமுறை நம்மூர் இளசுகளுக்கு.
கஸ்டடி
ஒரு சாதாரண கான்ஸ்டபிள் கேங்ஸ்டரை காப்பாற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய சூழலில் அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
விரும்பும் நபருடன் இருப்பது அழகு! - அதிதி ராவ் ஹைதரி
அரச வம்சாவளியை சேர்ந்த அதிதி ராவ் ஹைதரி ரசிகர்களின் மனதை சுண்டி இழுக்கும் வசீகர அமைப்பு கொண்டவர். அதிகபடங்களில் நடிக்காவிட்டாலும் நடிகர் சித்தார்த்துடன் காதல் என்ற வகையில் லைம் லைனட்டில் இருக்கிறார். அவருடைய அழகு பற்றி கூறிய தகவல்கள் வாசகர்களுக்காக.
ஃபர்ஹானா
குடும்ப கஷ்டத்திற்காக கால் சென்டர் வேலைக்கு செல்லும் பெண் விபரீதத்தில் மாட்டிக் கொள்ள அடுத்த என்ன நடக்கிறது என்பதே ஒன்லைன் ஸ்டோரி.
சர்ச்சையை கிளப்பியுள்ள தி கேரளா ஸ்டோரி
திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்கு என்று புறம் தள்ளி விட முடியாது. அது சமூகத்தில் ஏற்படுத்தக் |கூடிய தாக்கம் சமயத்தில் கலவரம், வன்முறையில் கூட முடிய வாய்ப்புள்ளது. அந்த வகையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை கேரளாவை உலுக்கியுள்ளது
இன்னும் ஆழமாக காதலிக்க வில்லை!
கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியான அனஸ்வராராஜன், தனக்கு காதல் அனுபவம் உண்டு என்றும், காதல் கதைகள் தான் அதிகம் படிக்கப் பிடிக்கும் என்று மனம் விட்டு சொல்கிறார். அவருடன் ஒரு மினி பேட்டி
கர்நாடக காங்கிரஸ் கரைசேருமா? எல்லை மீறும் விமர்சனங்கள், எல்லையற்ற வாக்குறுதிகள்!
கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் அரசியல் களம் 10-ஆம் தேதி நடைபெறுவதால் கொதிநிலையை எட்டிவிட்டது. இந்த தேர்தலில் விமர்சனங்கள் எல்லைமீறிச் செல்கின்றன. இது ஒருபுறமிருக்க எல்லையற்ற வாக்குறுதிகள் மறுபுறம் வாரி இறைக்கப்படுகின்றன
யமுனா நதி எங்கே!
கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் 12615/ 12616 சென்னை, புதுடெல்லியை இணைக்கும் தென்னக இரயில்வே மண்டலத்தின் வரலாற்றுச் சிறப்புள்ள விரைவுப் புகைவண்டி. சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பி புதுடெல்லி இரயில்வே நிலையம் செல்கிறது
அடுத்த வாரிசு
ஆணுக்கு பெண் சமம் என்று கூறப்பட்டாலும் கூட அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது அத்தி பூத்தாற் போல அரசியல் அரங்கில் விரல் விட்டு எண்ணத்தக்க சில பெண்கள் மட்டுமே நட்சத்திரங்களாக பிரகாசித்து வருகின்றனர்.
பாஜகவின் பிரிஜ் பூஷன் பாலியல் கதை!
நாட்டுக்காக விளையாடிய வீராங்கனைகளின் வாழ்க்கையோடு விளையாடிய ஒருவரை இன்று நாடே கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது. பலவித போராட்டங்களை பார்த்த டெல்லியின் ஜந்தர்மந்தர், இன்று பாலியல் குற்றத்துக்கெதிராக மாதக்கணக்கில் நடக்கும் போராட்டத்தால் நெகிழ்கிறது
குலசாமி
தங்கையைக் கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்கும் பாசக்கார அண்ணனின் வீராவேசம் தான் படத்தின் கதை
தீர்க்கதரிசி
கொலை, விபத்து என நடப்பதை முன்கூட்டியே சொல்லும் தீர்க்கதரிசியால் அடுத்தடுத்து நடக்கும் விபரீதங்கள் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி
ரசிகர்களுக்கு என்னிடம் பிடித்தது!
தேவி2, வீரமே வாகை சூடும் என தமிழில் தலைகாட்டிய டிம்பிள் ஹயாதி தெலுங்கு, இந்தி சினிமா என வலம் வரும் பான் இந்தியா பியூட்டி. சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கிளாமர் புகைப் படங்களையும், ஜிம் வொர்க் அவுட் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ் பெறும் டிம்பிளுக்கு எக்கச்சக்க பாலோயர்களும் உண்டு. அவருடன் அழகான சிட்சாட்
மீண்டும் அரசியல் ஆசை.. துளிர்விடுகிறதா, ரஜினிக்கு?
'சீச்சி இந்தப்பழம் புளிக்கும்' எனக்கூறுவது இயலாமையால்தான் என்பார்கள். நடிகர் ரஜினிகாந்தும் தனது இயலாமையாலோ, முயலாமையாலோ அரசியல் ஆசையை விட்டுவிட்டாலும் அவரது அடிமன ஆதங்கமாக அது இருந்து கொண்டே இருக்கிறது போலும். அரசியல் என்ன சாதாரணமா?
சல்மான்கானுக்கு சர்ட்டிபிகேட்! - பூஜா ஹெக்டே
\"சல்மான் மிகவும் உண்மையானவர், அதுவே அவருக்குப் பிடிக்கும்.
வேலை செய்யும் அம்மா நான்!- சன்னி லியோன்
தனது வாழ்க்கையை வடிவமைப்பதில் இசை எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி பேசும் சன்னி, ''ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இசை ஒரு பகுதியாகும். மியூசிக் வீடியோக்கள், எனக்கு ஆச்சரியமான மாற்றத்தை தந்திருக்கிறது.
புல்வாமா பாலிடிக்ஸ்!
2019 பிப்ரவரி 14 பிற்பகல் 3.10... ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் புல்வமாவின் லாடூமோட் அருகே நடந்த அந்த சம்பவம், இந்திய துணை ராணுவப்படையின் தியாக வரலாறாக பேசப்பட்டது. சம்பவத்தின் பின்னாளில் நடந்த தேர்தலில் சி.ஆர்.பி.எப்.பின் அந்த தியாகம், பாஜவிவின் வெற்றியாக பரிணமித்தது.
பச்சப்புளி!
சமையல்
பாதாம் சூப்!
சமையல்
ஜவ்வரிசி தோசை!
சமையல்