CATEGORIES
போதை விபத்துகள்... தடுக்க முடியுமா?
விபத்து என்றால் எப்போதாவது நிகழ்வது. அதனால்தான் அதன்பெயர் நேர்ச்சி. ஆனால் அது அடிக்கடி நிகழும் நிகழ்ச்சியாகிவிட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அது தொடர்ச்சியாகிவிட்டது.
அரசியல்வாதிகளை மிஞ்சும் அதிகாரிகளின் சண்டை!
அரசியல்வாதிகள் தாம் எசப்பாட்டு, ஆடியோ, வீடியோ ரிலீஸ் என அக்கப்போரில் இறங்குகிறார்கள் என்றால், சில அதிகாரிகளும் அந்த வழியை பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.
என்னை சந்தோப்படுத்தும் கூட்டம்!-கௌரி கிஷன்
விஜய் சேதுபதியின் '96' படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை கௌரி கிஷன், அதன் தெலுங்கு வெர்ஷனிலும் பள்ளிப்பருவ ஜானு கேரக்டரில் நடித்திருந்தார்.
விமர்சனம்: SINGLE ஷங்கரும் SMARTPHONE சிம்ரனும்
செயற்கை நுண்ணறிவு செல்போனுக்கு காதல் வந்தால்... என்னவாகும் என்பதை காமெடியாக சொல்கிறது படம்.
தொடரும் மாணவர் தற்கொலைகள்! காரணம் என்ன?
சமீப காலமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் துயரங்களும் தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சென்னை கே.கே நகரில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 3 ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த நித்யஸ்ரீ (22).10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்லமனம் கொண்டவர்களை கொண்டாடுவோம்!
தமிழில் ஆற்றுப்படுத்துதல் என்ற அழகான சொல் ஒன்று இருக்கிறது. சங்ககாலத்தில் வறுமையில் வாடிய புலவர்களையும் கலைஞர்களையும், 'இந்த மன்னனிடம் செல். அவன் கலைகளுக்கு ஆதரவு கொடுப்பவன், பாடிப் பரிசல் பெற்றுக் கொள்ளலாம்' என்று சரியாக வழிப்படுத்துவதை ஆற்றப்படுத்துதல் என்றார்கள்.
நம்பியவர்களை குதறும் பாலியல் குரூரர்கள்!
செய்யும் தொழிலே தெய்வம் என்பர்கள், உண்மையிலே தெய்வீகமாக சில தொழில்களை சொல்வதுண்டு. ஆசிரியர், மருத்துவர்,ஆன்மீக குரு ஆகியோரை தெய்வமாகவே போற்றும் பண்பாடு நம்முடையது.
என்ஜாய் பண்ணி செய்ய ஆரம்பித்து விட்டேன்!
கன்னட தயாரிப்பாளரான ஆர்.என். தனஞ்செயமந்த்ரேவின் மகள் நடிகை ஷர்மிளா மந்த்ரே, 2007-ல் ஆண்டு கன்னட திரையுலகில் அடி எடுத்து வைத்தார். 2012-ம் ஆண்டு மாதேஷ் இயக்கத்தில் 'மிரட்டல்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர், தற்போது தயாரிப்பாளராக புரோமோஷன் அடைந்திருக்கிறார். இதுவரை தமிழில் மூன்று படங்கள் தயாரித்துவிட்டவர், நான்காவதாக பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் 'காதல் கொஞ்சம் தூக்கலா' படத்தை தயாரித்து வருகிறார். அவருடன் அழகிய உரையாடல்.
பிஜி தீவு பீமன் பிரசாத்!
பிஜி, பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவுத்திரள்நாடாகும். இது நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது. இதன் மேற்கே வனுவாட்டு, தென்மேற்கே பிரான்சின் நியூ கலிடோனியா, தென்கிழக்கே நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள், கிழக்கே தொங்கா, வடகிழக்கே சமோவா,வடக்கே துவாலு ஆகியவை அமைந்துள்ளன.
மலரே குறிஞ்சிமலரே!
அல்லல் தீர்ப்பாய் வள்ளல் கணேசி ஆணவம் அகல வரமருள் சிவனே துள்ளும் சக்தியை தந்திடும் உமையே தூய புத்தியை தா கலைவாணி நல்ல செல்வங்கள் தருவாய் லட்சுமி நாளும் அருளை பொழிவாய் முருகா வாய்மைகள் பெருகிட வரம் தா கண்ணா....
ஐ.பி.எல்.ஸ்டார் ஸ்மருதி!
கிரிக்கெட் என்றாலே அது ஆண்களுக்கானது அடையாளத்தை மாற்றிக் காட்டியுள்ளனர் இன்றைய இளம் கிரிக்கெட் வீராங்கனைகள். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முத்திரை பதித்த ஒரு பெயர் என்றால் அது ஸ்மிருதி மந்தனா தான்.
விமர்சனம் - பகாசூரன்
ஆன்லை பாலியல் தூண்டிலில் சிக்கும் பெண்களின் நிலையை தோலுரிக்கிறது படத்தின் கதைக்கரு.
இயற்கை வளம்...தனியாருக்கு தாரை வார்த்து தள்ளாடும் இந்தியா!
கார்பரேட்டுகளுக்கு ஜாக்பாட் அடித்தாற்போல் ஒரு செய்தி. செல்போன், மின்வாகனம் போன்றவற்றுக்கு பயன்படும் லித்தியம், காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன் அளவுக்கு இருக்கிறதாம்.
காதலால் உருவானது தான் உலகம்! -நடிகை சம்யுக்தா
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் படு வேகமாக வளர்ந்து வருபவர் நடிகை சம்யுக்தா.
பயமே எதிரி! - டாக்டர் அகலாண்ட பாரதி
பாலமுருகனுக்கு இப்போது 17 வயது. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பாக ஒரு நாள் நான்கிளினிக்கை மூடும் நேரம் அவனது குடும்பத்தினர் பதற்றத்துடன் அவனை அழைத்து வந்தார்கள்.
சவாலான வேலையை செய்ய விரும்புகிறேன்! - நடிகை கௌதமி
கமலுடன் பாபநாசம் (2015) படத்தில் நடித்த நடிகை கவுதமி, அதன்பின் கொஞ்சகாலம் அரசியல் பக்கம் ஒதுங்கினார். தற்போது தனது மறுபிரவேசத்தில் ஓ.டி.டி. வெப்சீரிஸ் பக்கம் சென்று இருக்கிறார். அவரது ஸ்கிரிப்ட் தேர்வு, அவரது வருங்கால திட்டங்கள் பற்றி மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார்.
வடகிழக்கு தேர்தல் களம்-1 - திரிபுராவில் யார்?
நிகழாண்டு, 9 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இது முன்னோடியாக அமையும் என்று கருதப்படுகிறது.
கேலிக்கூத்தாகும் ‘கசமுசா’ காதல்கள்!
காதல் மாதமாக கருதப்படும் பிப்ரவரி மலர்ந்து விட்டது. 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக, 7 முதல் 13-ஆம் தேதி வரை அன்பை பறைசாற்றும் விதமாக ரோஸ் டே, புரோபசல் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே,கிஸ் டே போன்ற தினங்கள் கொண்டாடப்படுகின்றன.
அயல் நாட்டை ஆளும் இந்தியர்கள் 10 - இங்கிலாந்து உள்துறை மந்தரி சுயெல்லா!
சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று கருதப்பட்ட இங்கிலாந்து நடுக்கடலில் மாலுமியற்ற கப்பலாகத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் பொருளாதாரத்தை யாரால் சரி செய்ய முடியும் என்ற கேள்வி அந்த தேசத்தை உலுக்கி வருகிறது.
பிறரை நம்பி வாழ தயாராக இல்லை! - -மடிகை மம்தா மோகன் தாஸ்
மம்தா மோகன்தாஸ் வெறும் நடிகை மட்டுமல்ல, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமும் கூட. மம்தாவின் வாழ்வில் வந்த பிரச்சினைகள், நெருக்கடிகள், திரைப்படங்கள் பற்றிப் பேசும்போதெல்லாம் கண்கள் ஒளிரும். சினிமாவில் 15 வருடங்களை நிறைவு செய்த மம்தா மோகன்தாஸ் அடுத்த கட்ட முயற்சிகளில் இருகிறார். அவருடன் ஒரு பேட்டி
வசந்த முல்லை
தூக்கமின்மையால் விநோத நோய்க்கு ஆளாகும் நாயகன், தன் காதலியுடன் மர்ம பங்களாவில் மாட்டிக் கொள்ள, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே ஒன்லைன் ஸ்டோரி.
‘இலை'யை துளிர்க்க விடுமா தாமரை!
பறிபோய்விடுமோ இரட்டை இலை என்ற பரிதவிப்பில் இருந்த அதிமுக அடிமட்டத்தொண்டர்கள் ஆசுவாசம் அடையும் வகையில் இடைத்தேர்தல் பரிசாக அது கைவந்துவிட்டது.
ரொமான்ஸ் ரொம்ப பிடிக்கும்! - பூஜா ஹெக்டே
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து பான் இந்தியா நாயகியாக வலம் வரும் பூஜா ஹெக்டே, பெரிய பட்ஜெட் படம் என்பதைத் தாண்டி, கதை தான் படத்தின் வெற்றிக்கும், தன் வளர்ச்சிக்கும் முக்கியம் என்று புரிந்து கொண்டு விட்டாராம். அவருடன் ஒரு அழகான உரையாடல்.
டாடா
கல்லூரி காதலர்கள் எதிர்பாராத விதமாக இளம் வயதிலேயே பெற்றோர் ஆகி விட, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.
மைக்கேல்
ஒரு சிறுவன் கேங்க்ஸ்டராக மாறனும்னா அவன் போக வேண்டிய இடம். இந்திய சினிமாவின் தியரி படி மும்பைதானே! அப்படித்தான் ஹீரோ மைக்கேலும் மும்பைக்கு வண்டியேறுகிறான்.
பிளான் போட்டு செய்வேன்! -ரகுல் ப்ரீத் சிங்
தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இந்தியன் 2, அயலான் உள்ளிட்ட படங்கள் நீண்டகால படப்பிடிப்பில் உள்ளது.
ஜல்சா சாமியார்கள்!
அகமதாபாத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு ஆசிரம சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்றுள்ள நிலையில், சூரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2001 முதல் 2006 வரை தன்னை ஆசாராம் பாபு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரில் இரண்டாம் ஆயுள்தண்டனை பெற்றுள்ளார்.
மோசடி பணக்காரரான மோடியின் நண்பர்!
ஆம், கிடுகிடுவென உயர்ந்து, உலகின் இரண்டாவது இடத்தை பிடித்த இந்திய கோடீஸ்வரர் கெளதம் அதானி, அதற்காக தேர்ந்தெடுத்தது குறுக்கு வழி என்று அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கையில் தெரியவர, அதானி குழுமத்தாருக்கு அதிர்ச்சியில் சப்த நாடியும் அடங்கியுள்ளது.
கனடா ராணுவ மந்திரி அனிதா ஆனந்த்!
அயல் நாடுகளை ஆளும் இந்தியர்கள்-9
விளையாட்டில் அதிவேகமாக வளரும் இந்தியா! - ப்ரீத்தி ஜாங்கியானி
'ஹலோ' படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜாங்கியானி.