CATEGORIES

முட்டுக்கட்டை போடும் ஆளுநர்கள்!
Kanmani

முட்டுக்கட்டை போடும் ஆளுநர்கள்!

கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானும் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் பஞ்சாபில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஜார்க்கண்ட்டில் ஆளுநர் ரமேஷ்பயசும்டெல்லியில் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவும் சம்பந்தப்பட்ட முதல்வர்களுக்கு எதிராக அடுக்கடுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால் நிர்வாகம் கடும் பாதிப்புக்கு இலக்காகிறது. மக்கள் நலத்திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்படுகிறது.

time-read
1 min  |
November 16, 2022
என்றென்றும் புன்னகை!
Kanmani

என்றென்றும் புன்னகை!

மருத்துவத்துறை இப்போது முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது. முக்கியமான தருணம், திருப்பு முனையாக அமையக்கூடிய காலகட்டம் என்பதை ஆங்கிலத்தில் 'at the crossroads' என்பார்கள். என் பார்வையில் அப்படியான ஒரு காலகட்டமாக இது தெரிகிறது.

time-read
1 min  |
November 16, 2022
என்னைப் பற்றி...
Kanmani

என்னைப் பற்றி...

சிறுவயது முதலே கதைகள் வாசிப்பதில் அதிக ஆர்வம்.

time-read
1 min  |
November 16, 2022
உறவுச் சங்கிலி...
Kanmani

உறவுச் சங்கிலி...

என்ன டாக்டர் சொல்றீங்க..?\" அதிர்ச்சியுடன் வினவினான் கார்த்திக். அவன் அருகில் இருந்த வீணா அவர் சொன்ன வார்த்தையை ஜீரணிக்க முடியாமல் வாயடைத்து விழித்தாள்..

time-read
1 min  |
November 16, 2022
நவம்பரில் புன்னகைக்கும் நீலகிரி பூ!
Kanmani

நவம்பரில் புன்னகைக்கும் நீலகிரி பூ!

தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலப்பரப்பை ஐந்தாக வகைப்படுத்தியுள்ளனர் குளிர்ச்சி மிகுந்த மலைசார்ந்த பகுதியில் மலர்கின்ற குறிஞ்சி மலரில் சேகரிக்கப்படுகின்ற நறவம் மிகவும் தித்திப்பானது, சத்து செறிந்தது.

time-read
1 min  |
November 16, 2022
25 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய சோனியா
Kanmani

25 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய சோனியா

காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரி வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்டதை அடுத்து 1998-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவரானார், சோனியாகாந்தி காங்கிரஸ் கட்சியின் நெடிய வரலாற்றில் சுமார் 25 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய ஒரே தலைவர் சோனியா காந்தி தான். அவருக்கு நிகராக வேறு D யாரையும் சுட்டிக்காட்ட முடிய வில்லை.

time-read
1 min  |
November 16, 2022
வாடகைத்தாய் வசீகரம்...பெருகும் கருத்தரிப்பு மையங்கள்!
Kanmani

வாடகைத்தாய் வசீகரம்...பெருகும் கருத்தரிப்பு மையங்கள்!

சமீபத்தில் பிரபல நடிகை நயன்தாரா வாடகைத்தாய் அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தினாலும் இப்போது அடங்கி விட்டது.

time-read
1 min  |
November 16, 2022
எல்லா வேலைக்கும் ஒ.கே.சொல்லக் கூடாது!
Kanmani

எல்லா வேலைக்கும் ஒ.கே.சொல்லக் கூடாது!

கபாலி படத்தில்‌ ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதீகா ஆப்தே, சேக்ரட்‌ கேம்ஸ்‌, கோல்‌ போன்ற வெப்‌ சீரிஸ்‌“களில்‌ நீர்வாணமாக நடித்து அதிர வைத்தார்‌. சர்சைகளுக்கு பேர்‌ போன இவர்‌ பாலியல்‌ புகார்‌ பற்றி ஓபனாக பேசி பாலிவட்டை அதிர வைத்தார்‌. லண்டனைச்‌ சேர்ந்த பெனடிக்ட்‌ டெய்லரை காதலித்து கல்யாணம்‌ செய்து கொண்ட பிறகும்‌ பேச்சுலர்‌ போல வாழ்கையை அனுபவிக்கும்‌ ராதிகா, சமீபத்தில்‌ விக்ரம்‌ வேதா” இந்தி ரீமேக்கில்‌ நடித்துள்ளார்‌. தனது கடினமான திரைப்பயணம்‌ பற்றி ௮வர்‌ மனம்‌ திறக்கிறார்‌.

time-read
1 min  |
November 16, 2022
நகர நாகரீகத்தால் அதிகரிக்கும் நோய்கள்!
Kanmani

நகர நாகரீகத்தால் அதிகரிக்கும் நோய்கள்!

நாடுகளில் நகரங்கள் அதிகரிக்கின்றன. கிராமங்கள் எல்லாம் புதுப்புனைவு கொண்டு நகரங்களாக மாறுகின்றன. நகர்மயமாவதால் வாழ்வாதாரம் அதிகரிப்பதாக நம்புகின்ற அதேவேளை, சுத்தம், சுகாதாரம், ஆயுள், ஆரோக்கியம் குறைவதையும் நம்பியே ஆகவேண்டும்.

time-read
1 min  |
November 23, 2022
வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கணும்!
Kanmani

வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கணும்!

இன்றைய யூத்களின் பேவரைட் படமான 'லவ்டுடே'யின் இயக்குனரும் நடிகருமான பிரதிப் ரங்கநாதன் இளம் யுவதிகளின் 'லப்டப்' ஹீரோவாகி விட்டார். குறும்படம் தொடங்கி வெள்ளித்திரை வரை தான் கடந்து வந்த பாதை குறித்து பகிர்ந்து கொள்கிறார், பிரதீப்.

time-read
1 min  |
November 23, 2022
அக்னி பாட்சைக்கு தயாராகும் கார்கே?
Kanmani

அக்னி பாட்சைக்கு தயாராகும் கார்கே?

இரண்டு தசாப்தங்களுக்குப்பிறகு தலைவர் தேர்தல் விவகாரம் காங்கிரஸ்காரர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

time-read
1 min  |
November 23, 2022
வனத்துக்குள் புகுந்து விலங்குகள் வாழ்வுக்கு வேட்டு வைக்கும் மனிதர்கள்!
Kanmani

வனத்துக்குள் புகுந்து விலங்குகள் வாழ்வுக்கு வேட்டு வைக்கும் மனிதர்கள்!

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் உச்ச கட்டத்தை எட்டிவிட் டது. சமீபகாலமாக மக்கள் மீது வன விலங்குகள் தாக்குதல் நடத்துவதும், தொடர்ந்து விலங்குகள் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

time-read
1 min  |
November 23, 2022
ஆடம்பரத்தால் வியாபாரமாகிப்போன திருமண நிகழ்வுகள்!
Kanmani

ஆடம்பரத்தால் வியாபாரமாகிப்போன திருமண நிகழ்வுகள்!

குடிக்கிற தண்ணீரும்‌ சுவாசிக்கிற காற்றும்‌ கூட விலையாகிப்போனபின்‌ இந்த நாடக உலகில்‌ எதைத்தான்‌ வியாபாரமாக்க மாட்டார்கள்‌.

time-read
1 min  |
November 23, 2022
நீ தானே என் காதல் வேகம்!
Kanmani

நீ தானே என் காதல் வேகம்!

காற்றின் சிலிர்ப்பில் மலர் கொத்துகள் அசைந்து, அசைந்து மழைத் துளிகள் தூறலாய் போடும் நேரம், மார்கழி மாத காலைப் பொழுதில், பவழமல்லி இலைகளும், மல்லிகைப் பூவின் இலைகளும், அங்கிருந்த பூப்பந்தலில், ஆடி,இலையோடு இலைபடும் நேரம், குப்பென்று பூக்களின் மணம், அந்த பரந்த திண்ணையில் பரவிய சுகமான சூழலில் சுடச்சுட டிகிரி காப்பியை நுரைபொங்க, மணக்க மணக்க சாவகாசமாய் ஆற்றிசதாசிவம் குடித்தார்.

time-read
1 min  |
November 23, 2022
மாநில அரசுகள் மட்டுமே முடிவு செய்ய வேண்டிய இடஒதுக்கீடு!
Kanmani

மாநில அரசுகள் மட்டுமே முடிவு செய்ய வேண்டிய இடஒதுக்கீடு!

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் குறிப்பிட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
November 23, 2022
புதுமைக்கு எப்போதும் தயாரா இருக்கணும்! -அர்ச்சனா கவி
Kanmani

புதுமைக்கு எப்போதும் தயாரா இருக்கணும்! -அர்ச்சனா கவி

மலையாள திரையுலகில் பிரபலமான அர்ச்சனா கவி, தமிழில் அரவான், ஞானக்கிறுக்கன் படங்களில் நடித்துள்ளார். அதோடு தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளவருக்கு எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை உண்டு.தற்போது தொலைகாட்சி தொடர்களிலும் பங்களித்து வருபவருடன் அழகான சிட்சாட்.

time-read
1 min  |
November 23, 2022
சமந்தாவுக்கு என்னாச்சு?
Kanmani

சமந்தாவுக்கு என்னாச்சு?

சமந்தாவுக்கு ஏதோ பெரிய உடல் நலக் கோளாறாமே? இதுதான் இப்போது திரையுலக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு பேச்சாக இருக்கிறது.

time-read
1 min  |
November 23, 2022
திறமைதான் வளர்ச்சிக்கு ஆதாரம்!
Kanmani

திறமைதான் வளர்ச்சிக்கு ஆதாரம்!

தெலுங்கு படங்களில் பிஸியாக இருக்கும் அனுபமா, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 'கொடி' படத்தில் நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர், இப்போது ஜெயம்ரவியுடன் 'சைரன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது தன் போட்டோ, வீடியோக்களை ட்வீட்டி ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார். அவருடன் ஒரு அழகான சிட்சாட்.

time-read
1 min  |
November 23, 2022
மிரள்
Kanmani

மிரள்

விமர்சனம்

time-read
1 min  |
November 23, 2022
பரிதவிக்கும் ம(று)ண மகன்கள்!
Kanmani

பரிதவிக்கும் ம(று)ண மகன்கள்!

பெருகும் கல்யாண ராணிகள்...

time-read
1 min  |
October 19, 2022
எதையும் குறைக்க வேண்டிய அவசியமில்லை! -மாளவிகா மோகனன்
Kanmani

எதையும் குறைக்க வேண்டிய அவசியமில்லை! -மாளவிகா மோகனன்

விஜயின் 'மாஸ்டர்' படத்திற்கு பிறகு பெரிதாக எதிர் பார்க்கப்பட்டவர், தனுஷின் 'மாறன்' படத்துக்கு பின் சைலன்ட் மோடில் இருக்கிறார்.இருந்தும் தனது கவர்ச்சி போட்டோ சூட்டால் இணையத்தை தொடர்ந்து சூடேற்றும் மாளவிகா மோகனனுடன் ஒரு பேட்டி.

time-read
1 min  |
September 28, 2022
காடுகளை அழித்து சாலை.... கேள்விக்குறியான பாதுகாப்பு!
Kanmani

காடுகளை அழித்து சாலை.... கேள்விக்குறியான பாதுகாப்பு!

வடகிழக்கில் உள்ள அருணாசலப் பிரதேசத்திலும் தமிழகத்திற்கு தெற்கே இலங்கையிலும் நடைபெற்றுள்ள நிகழ்வுகள் வெவ்வேறானவை என்ற போதிலும் இரண்டுக்குமிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒற்றுமை காணப்படுகிறது என்பதை உதாசீனப்படுத்த முடியாது.

time-read
1 min  |
September 28, 2022
லுக்கில் எதுவும் இல்லை-அபர்ணா பாலமுரளி
Kanmani

லுக்கில் எதுவும் இல்லை-அபர்ணா பாலமுரளி

திருச்சூரில் பிறந்து, ஆர்கிடெக்ச்சர் படிப்பில் பட்டம் முடித்துள்ள அபர்ணாவுக்கு பாரம்பரிய இசை, பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி எல்லாம் கை வந்த கலை.

time-read
1 min  |
September 28, 2022
இலக்கில்லாத ராகுல் யாத்திரை; மக்களிடம் எடுபடுமா?
Kanmani

இலக்கில்லாத ராகுல் யாத்திரை; மக்களிடம் எடுபடுமா?

இந்திய ஒன்றியம் சுதந்திர போராட்ட காலம் முதல் பல்வேறு யாத்திரைகளை கடந்துள்ளது. அதில் சில யாத்திரைகள் குறிப்பிடத்தக்க பின்விளைவுகளை ஏற்படுத்தின.

time-read
1 min  |
September 28, 2022
உலகத் தாய்மொழி தமிழ்... விஷம் தடவும் அமித்ஷா!
Kanmani

உலகத் தாய்மொழி தமிழ்... விஷம் தடவும் அமித்ஷா!

மராத்தி, குஜராத்தி, ராஜ்ஸ்தானி உள்ளிட்ட வட இந்திய மொழிகள் பலவும் இந்தியால் அழிந்து, அவர்கள் இந்தியை தாய்மொழியாக ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது கடந்த கால வரலாறு.

time-read
1 min  |
September 28, 2022
அறியாமை அகற்றுவோம்!
Kanmani

அறியாமை அகற்றுவோம்!

வாழ்வில் வயிற்று வலியை ஒரு நாளேனும் அனுபவிக்காத மனிதர் உண்டா? இருந்திருக்க மாட்டார், இல்லையா? உலகெங்கிலும் உள்ள ஸ்கேன் மையங்களில் வயிற்றுப் பகுதிக்கு ஸ்கேன் எடுக்கத் தான் பெரும்பாலான மக்கள் செ ல்கிறார்கள்.

time-read
1 min  |
September 28, 2022
இங்கிலாந்து மன்னர் மனைவி தலையில் இந்தியாவின் வைரம்!
Kanmani

இங்கிலாந்து மன்னர் மனைவி தலையில் இந்தியாவின் வைரம்!

நவரத்தினங்களில் அதிக அளவில் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது கோகினூர் வைரம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

time-read
1 min  |
September 28, 2022
குதுகலம் இழந்த குடும்ப உறவுகள்; மன அழுத்தத்தால் தவிக்கும் பெண்கள்?
Kanmani

குதுகலம் இழந்த குடும்ப உறவுகள்; மன அழுத்தத்தால் தவிக்கும் பெண்கள்?

சமீபத்தில் பெண்கள் குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் நமக்கு அதிர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தேசிய குடும்ப நலப் பிரிவு சார்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இதுவரை நான்கு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

time-read
1 min  |
September 28, 2022
மனம் விரும்புதே மலரே!
Kanmani

மனம் விரும்புதே மலரே!

ராதிகா நடையில், உடையில் கெத்தானவள், கம்பீரமானவள் யாராலும் அசைக்க முடியாத நெஞ்சுரம் கொண்டவள்.

time-read
1 min  |
September 28, 2022
நவீன உலகிலும் நலியாத அடிமைத்தனம்!
Kanmani

நவீன உலகிலும் நலியாத அடிமைத்தனம்!

'நான் அடிமை இல்லை' என்பதே உலக ஜனநாயக நாடுகளின் ஒவ்வொரு குடிமகனின் குரலாக இருக்கவேண்டும்.

time-read
1 min  |
September 28, 2022