試す 金 - 無料
உயரும் சாலைகளும் புதையும் நகரங்களும்
Pothu Arivu Ulagam
|June 2024
கடல் மட்டத்திலிருந்து 6.4 மீட்டர் உயரத்தில் இருக்கிறது சென்னை மாநகரம்.
-
புவி வெப்பமாதலால் கடல் மட்டம் உயர்ந்து 2050-க்குள் சென்னையின் 144 சதுர கி.மீ. அளவிலான நிலப்பரப்பு நீரில் மூழ்கிவிடும் என ஓர் ஆய்வு எச்சரிக்கிறது. அத்துடன், கடந்த பத்தாண்டுகளாகச் சாலைகளாலும் அதாவது, சாலை உயர்வுகளாலும் புதைந்து கொண்டிருக்கிறது சென்னை.
2015, 2023 வெள்ளங்களில் சென்னையே மூழ்கி, மக்களின் ஏராளமான சொத்துகள் சாலைகளில் குப்பை மலைகளாக வீசப்பட்டன. அந்தப் பேரழிவுக்கு அடிப்படைக் காரணம், சென்னையின் சாலைகள் மளமளவென உயர்த்தப்பட்டதுதான் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
புதையுண்டுவரும் சென்னை
1992-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அப்போதைய துணைவேந்தர் டாக்டர் எஸ்.சாதிக் பேசும்போது, அவரது மாணவப் பருவத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கலைநயம் மிக்க மதில் சுவருக்குக் கீழே நடைமேடையும், அதற்கும் கீழே சாலையும் இருந்ததாக நினைவு கூர்ந்திருந்தார்.
இப்போது மதில் சுவரின் தலை மட்டுமே தெரிகிறது; சாலையானது தொடர்ந்து மேலே மேலே போடப்பட்டதால் மதில் சுவர் மறைந்துவிட்டது என்றும் குறைப்பட்டுக்கொண்டார். இப்போது நிலைமை இன்னும் மோசம், கடந்த 30 ஆண்டுகளில் அந்தச் சுவர் முழுமையாகப் புதைக்கப்பட்டு புதிய சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
このストーリーは、Pothu Arivu Ulagam の June 2024 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Pothu Arivu Ulagam からのその他のストーリー
Pothu Arivu Ulagam
குளிர்கால ஒலிம்பிக் போட்டி 2026
25-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியின் மிலன் மற்றும் கார்டினா ஆகிய இரு நகரங்களில் பிப்ரவரி 6 முதல் 22 வரை 17 நாட்கள் நடைபெற்றது.
2 mins
April, 2025
Pothu Arivu Ulagam
ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் போர்
அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருவதாகவும், அதனால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் கூறி, இஸ்ரேல், அமெரிக்கா இரு நாடுகளும் இணைந்து கடந்த ஆண்டு ஈரானைத் தாக்கின.
3 mins
April, 2025
Pothu Arivu Ulagam
ஆஸ்கர் விருதுகள்
திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
2 mins
April, 2025
Pothu Arivu Ulagam
டி20 உலக கோப்பையை வென்ற இந்தியா
10-வது டி20 உலக கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்றது. இதில் 20 நாடுகள் பங்கேற்றன.
2 mins
April, 2025
Pothu Arivu Ulagam
தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2026
தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.
1 min
April, 2025
Pothu Arivu Ulagam
70-வது பிலிம்பேர் விருதுகள்
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமா உள்ளிட்ட நான்கு தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிலிம்பேர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
1 mins
April, 2025
Pothu Arivu Ulagam
ஞானபீட விருது
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படும் ஞானபீடம், பிரபல கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான ஆர். வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
April, 2025
Pothu Arivu Ulagam
சாகித்ய அகாடமி விருது
மத்திய கலாசாரத் துறையின் கீழ் செயல்படும், இலக்கிய அமைப்பான, 'சாகித்ய அகாடமி' சார்பில், ஆண்டுதோறும் 24 மொழிகளில் வெளியாகும், கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சன வகைகளில் சிறந்த படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
1 min
April, 2025
Pothu Arivu Ulagam
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்
சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகளுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
1 mins
March, 2026
Pothu Arivu Ulagam
கிராமி விருதுகள்
இசையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது கிராமி விருதாகும்.
2 mins
March, 2026
Translate
Change font size

