CATEGORIES
கோடீஸ்வரரின் தற்கொலை மர்மம்...!
Coffee day குழுமத்தில் எனன நடக்கிறது..?
பாதுகாப்புடன் கேரவன் ரெடி! ஷூட்டிங் எப்ப..?
"கொரோனா டைம்ல பலரும் கேரவன்களை வாடகைக்கு எடுக்கறாங்க. டூரிஸ்ட்கள் ஃபிளைட்டுல வந்தாலும் கூட, விமான வசதி இல்லாத இடங்களுக்கு பயணிக்க கேரவன்களை விரும்பறாங்க.
தேசிய கல்விக் கொள்கை வடவர் ஆதிக்கத்தின் புது வடிவம்!
தமிழகத்தில் வடவர் ஆதிக்கம் என்ற சொல்லாக்கம் உருவானதும், திராவிட நாடு கோரிக்கை எழுந்ததும் பள்ளிக்கல்வி சார்ந்த பிரச்னையால்தான்.
தல! Sixers Story
விக்கெட் கீப்பர் ஆனார் கோல் கீப்பர்!
வருவோம்...பழைய பன்னீர்செல்வமா வருவோம்..!
நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் டிக்டாக் பிரபலங்கள்
கொரோனாவைக் கண்டுபிடிக்கும் நாய்!
மருத்துவ உலகின் ஹாட்டாக் இதுதான். கொரோனா பாசிட்டிவ்வா என்று கண்டுபிடிக்க ஸ்வாப் டெஸ்ட், ஆன்டிபாடி டெஸ்ட் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முடிவு தெரிய ஒன்று அல்லது இரண்டு நாட்களாவது தேவைப்படுகிறது.
உலகை உலுக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்!
7 காலரா...7 கோடி மக்கள் பலி!
காதலுக்கு தினம் ஏது...தினமும்!
கொஞ்சமும் கணிக்க முடியாத திரைக் கதை, புதிய களம் என பண்டிகை' யில் இறங்கி அடித்தார் இயக்குநர்ஃபெரோஸ்.
அமீரக தாய்!
"நாங்க ஒரு பத்து பேர் இருக்கோம்... எங்களைக் கூட்டிட்டு வந்த ஏஜென்ட் எங்களை ஏமாற்றிவிட்டு போயிட்டாரு.... எங்களுக்கு ஏதாவது ஒரு வழி செய்ய முடியுமா?”
24 மணி நேரத்தில் 9.5 கோடிப் பேர் பார்த்த படம்!
தோனியாக "னியாக நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவரது தற்கொலை பெரும் அதிர்வை உண்டாக்கியது.
சென்னை to சேலம் 8 வழிச் சாலை வரும்...நியூட்ரினோ திட்டம் அமலாகும்...மக்கள் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்!
#EIAdraft2020, #WithdrawEIA2020...போன்ற ஹேஷ்டேக்குகளை கடந்த வாரம் அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், திரைத்துறையினர்... என பலரும் தங்களது சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கினர்.
நேற்று குண்டு பொஸுக்கு இன்று ஸ்லிம் பியூட்டி!
லாக்டவுனிலும் ஓடியாடி ஒர்க் அவுட் செய்ததில், ஸ்லிம் ஃபிட்டாகிவிட்டார் ஹன்சிகா.
தென்னிந்தியர்களை புறக்கணிக்கிறதா இந்தித் திரையுலகம்..?
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், "நான் இந்திப்படங்களில் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது...' எனச் சமீபத்தில் டுவிட்டினார்.
இடஒதுக்கீடு இந்திய மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியிருக்கிறது திமுக!
கடந்த வாரம் முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய கோட்டாவில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக் கீடு வழங்க வேண்டும் என தீர்ப்பைத் தந்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.
விநாயகர் ஊர்வலமும் சர்ச்சையும்!
இன்று, நேற்றல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும் சர்ச்சையும் ஒன்றுக்கொன்று பின்னப்பட்டே கிடக்கின்றன. இந்தமுறை கொரோனா தொற்று காரணமாக விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த தடை விதித்திருக்கிறது தமிழக அரசு.
கல்யாணமாலை மோகன்
திருமணத்தை நாங்க இதுவரை தொழிலா பார்த்ததே இல்லை. அதனாலயே சில கட்டுப்பாடுகளை இப்போதும் கடைப்பிடிக்கிறோம்.
தனி ஒருத்தி!
இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த கார்கில் போர் இந்தியாவையே உலுக்கியது.
தல! Sixers Story
கைது செய்ய வந்த போலீஸ்!
சினிமாவை சரியா ப்ரிஞ்சுக்கிட்ட ஆட்கள் யாராவது இருக்காங்களா...?
கேட்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு
தமிழகத்துக்கு புது தலைநகரம்!
இனிமேல் ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள். இது ஒன்றும் புதுமையல்ல. உதாரணமாக பொலிவியா, சிலி, மலேசியா, நெதர்லாந்துக்கு தலா 2 தலைநகரங்களும், தென் ஆப்பிரிக்காவுக்கு 3 தலைநகரங்களும் இருக் கின்றன.
தமிழில் ரீமேக் ஆகும் மலையாளப் படம்!
ஒரு திரில்லர் படம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜோசப்.
எடப்பாடி மிஸ் செய்த பஸ்!
திமுகவின் 2006-2011 ஆட்சிக் காலத்தின் இறுதியில் நடந்த அமைச் சரவைக் கூட்டம்.
ஓல்லி வீடு!
படத்தில் நீங்கள் பார்ப்பது வீட்டின் முன்பக்க சுவர் அல்ல. 1,122 சதுர அடியில், இரண்டு படுக்கையறைகளுடன் கட்டப்பட்ட முழுமையான வீடு!
கலைஞரின் கடைசி யுத்தம்...
முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி, தன் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் போராடியே வெற்றியை ஈட்டியவர். அவர் இறந்தபிறகும் கூட அவரின் உடல் அடக்கத்திற்கான இடமும் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது.
சசிகலாவின் விடுதலை தி.மு.க-வை பாதிக்குமா?
திமுகவின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியுடன் நேருக்கு நேர்
கௌரவ ரேஸ்!
இதுவரை வெளியான சிறந்தஸ்போர்ட்ஸ் படங்களைப்பட்டியலிட்டால் 'ஃபோர்டு Vs ஃபெராரி'க்கு டாப்பில் ஓர் இடமிருக்கும். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஆங்கிலப் படம் இது.
யார்? கொலைகாரன்
நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் இந்தியப் படங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. அத்துடன் அவை OTTக்கு ஏற்றதாக இல்லை என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டு.
பெயர் தெரியா நட்சத்திரங்கள்!-மேத்யூ வர்கீஸ்
பின்புலத்தோடு நடிக்க வருபவர்களே தடுமாறும் நிலையில் எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் நடிக்க வருபவர்களின் நிலையை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
பிசினஸ் மாடல்!
உலகையே தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது கொரோனா வைரஸ். விமானங்கள் பறக்கவில்லை. பேருந்துகள் ஓடவில்லை. பள்ளிகளும் திரையரங்குகளும் கோயில்களும் மூடிக்கிடந்தன. மனிதர்கள் கூட நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்தனர். ஊரடங்கால் பாதிக்கப்படாத துறையே இல்லை. அந்தளவுக்கு அன்றாட வாழ்க்கையை ஓர் உலுக்கு உலுக்கி விட்டது கொரோனா.
ஊரடங்கிலும் உசுப்பும் வேதி!
பின்னிபெடலெடுக்கும் குத்து டான்ஸின் மூலம் ஊரடங்கிலும் ஊரையே உசுப்பிக் கொண்டிருக்கிறார் வேதிகா.