CATEGORIES
லாக் டவுன் பாதி...இன்ஸ்டா க்ளாமர் மீதி!
முக்கால் பங்கு ரம்பா.... மீதிப் பங்கு தெம்பா... என பியூட்டி மிக்ஸிங்கில் கலர்ஃபுல்லாக கிறு கிறுக்கிறார் ஐஸ் வர்யா மேனன்.
பையனாக மாறி டீ விற்ற சிறுமி!
கிருஷ்ணகிரியிலுள்ள புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ரஹமத் பானு. இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு பையன்.
பழமையடையாத பழைய படம்!
ஊரடங்கு பலரின் வாழ்க்கையை வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போட்டுவிட்டது. மனச்சோர்வும் மன அழுத்தமும் சர்வசாதாரணமாகிவிட்டது. எப்போது பயமில்லாமல் வெளியே போவோம்; பழைய நாட்கள் எப்போது திரும்பி வரும் என்று ஏக்கத்துடன் மக்கள் காத்துக்கிடக்கிறார்கள்.
தமிழக முதல்வரின் மண்டலத்தில் தலித் வன்கொடுமைகள்!
ஆமாம். வெறும் ஐம்பதே நாட்களில் தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட தலித் ஒடுக்கு முறைகள் அரங்கேறியுள்ளன. கொலைகள், கவுரவக்கொலைகள், சாதி அடிப்படையிலான அவமானங்கள், காவல்துறை சித்திரவதைகள்... என சகலமும் இதில் அடங்கும்.
சொப்ன தங்க ஸ்கலிதம்!
கடந்த வாரம் கேரள மீடியாவை மையம் கொண்டிருந்த கேள்வி தான் இது.
காதல் கற்றுத்தரும்...எல்லாம் தரும்!
இயக்குநர் ஆனந்த் ஷங்கர்
தினம் 18 மணி நேரம் தூங்குபவன் கொலையாளிகளை கண்டுபிடிக்கிறான்!
அழவைக்கும் குடும்ப சென்டிமென்ட்டுடன் ஒரு நல்ல க்ரைம் திரில்லர் படத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? உடனே சன் நெகஸ்ட்டில் அப்லாஸை அள்ளிக் கொண்டிருக்கும் ஜென்டில்மேன்' கன்னடப் படத்தைப் பாருங்கள்.
தல! Sixers Story
30 கிலோமீட்டரைக் கடக்க 5 மணி நேரம்!
ஒரு கோயில்...13 நிலவறைகள்...ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து...அனைத்தும் மன்னர் குடும்த்துக்கே!
உச்சநீதிமன்ற தீர்ப்பின் கதை
காதலுக்கு எதிரான காதல் படம்!
முன்பின் அறிந்திராத ஒருவர் மீது கண்மூடித்தனமாக வைக்கப்படும் காதல், எப்படியான ஆபத்தில் எல்லாம் கொண்டுபோய் நிறுத்தும் என்று எச்சரிக்கை மணியை அழுத்தமாக அடித்திருக்கிறது ‘கப்பேலா'.
ஒரே படத்தில் 7 விக்ரம்!
'கோப்ரா' Exclusive
7.5% ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
நல்லதா ஏழரையா?
16: வயது ஆசிரியர்!
ஈக்வடாரில் இன்னும் பள்ளிகள் திறக்கவில்லை ஆன்லைன் வழியா கத்தான் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
கதையை நோக்கி கேமராவை வைப்பதே நல்ல ஒளிப்பதிவு!
ரவி கே.சந்திரன் பளீர்
தல! sixers story
டி20 யுகத்தின் காட்ஃபாதர்!
யார் இந்த Friends Of Police
காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே ' ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ். சுருக்கமாக FOP.
காமராஜர் ஆட்சியில் நடந்த காவல்துறை வன்முறைகள்!
காவல்துறை ஒடுக்குமுறைகள், சிறைச்சாலைப் படுகொலைகள் பற்றி இன்று அதிகம் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில். அப்படி பேசும் பெரும்பாலானவர்கள் ஏதோ 50 ஆண்டு கால திராவிட ஆட்சியில்தான் இவை எல்லாம் அங் கேறுவதாக சவுண்டு விடுகிறார்கள்.
இந்தியாவின் பொது விநியோகத் திட்டம் மாற்றப்பட வேண்டும்!
கொரோனா நாட்கள் - ரேஷனில் இலவச உணவுப் பொருட்கள் வழங்குவதில் குளறுபடி...
வந்தது கொரோனா...முறுக்கு வியாபாரியானார் கல்லூரி பேராசிரியர்!
ஒரு தொற்றுநோய் உலகையே முடக்கி கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்க... பலரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். இதில் கல்லூரி பேராசிரியர்களும் அடக்கம் என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம். கோவை பொறியியல் கல்லூரி ஒன்றில் கணினி துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்தடி.மஹேஷ்வரன், இன்று தன் சொந்த ஊரில் முறுக்கு வியாபாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்.
வாங்க.....வெயிட் லாஸ் பணணலாம்!
ஓவர் நைட்ல உடல் எடையை குறைக்கலை, இதுக்குப் பின்னாடி 19 ரெண்டு வருஷ கதை இருக்கு.
ஹீரோ பிரித்விராஜ்...வில்லன் கேரள இந்துத்துவவாதிகள்!
பூஜை போடப்பட்ட மலையாளப் படத்துக்கு இவ்வளவு எதிர்ப்புகள் ஏன்..?
வென்றது கருப்பு
கடந்த ஏழு மாதங்களில் கொரோனா கிருமி அரிக்காத துறைதான் ஏது?
ஷாக் அடிக்கும் மின் கட்டணம்..!!
கொரோனா பொது முடக்கத்தால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு முதலில் அவகாசம் வழங் கப்பட்டது, பின், மின் கணக்கீடு செய்யாததால் வீட்டுப் பயன் பாட்டு மின் நுகர் வோர் முந்தைய கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும், மின் கணக்கீடு செய்த பின் ஏற்கனவே செலுத்திய தொகையைக் கழித்துவிட்டு மீதியைச் செலுத்தலாம் என்றும் மின்வாரியம் அறிவித்தது.
டைரி குறிப்புகள்!
CBI விசாரணை நடத்தலாம்....தீர்ப்பு கிடைக்குமா..?
லாக்டவுனால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் ரூ.6000 கோடி இழப்பு!
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை எனப் பெயர் கொண்டது சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை. மிகப் பழமையான இந்தத் தொழிற் பேட்டையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தியேட்டர்... ஓடிடி...ஹீரோயின்
ராஜ்ஜியமாகிறதா திரைத்துறை..?
உலகை உலுக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்!
மும்பையில் நுழைந்த பிளேக்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!
ஒரு 'வாவ்' ஸ்டோரி
பாதாள உலகின் இளவரசி!
நம்மை இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கேயே சிறிது காலம் தங்கியிருந்ததைப் போன்ற ஓர் அனுபவத்தைத் தருகின்ற படம் ‘Pan's Labyrinth'.
நிஜமும், கனவும் ஒண்ணு சேர்ந்த மாதிரி ஒளிப்பதிவு இருக்கணும்!
ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல் அதிரடி