CATEGORIES
76 வயதிலும் ஃபிட் உடம்பு!
அசத்தும் பாடகர் பி.ஜெயச்சந்திரன்
லாக் டவுனில் விவசாயம்...
அசத்தும் ஹீரோயின்!
பாலம் கல்யாணசுந்தரம்
என் வாழ்க்கையை திரைப்படமா எ எடுக்கறாங்க. அமிதாப் பச்சன் அதுல நடிக்கறார்.
நம்முடன் படிக்கும் மாணவியை எப்படி கூட்டு பலாத்காரம் செய்யலாம்..?
ஆன்லைனில் திட்டமிட்ட 15 / 16 வயதுள்ள பள்ளி மாணவர்கள் இந்தியாவை உலுக்கிய பாய்ஸ் லாக்கர் ரூம்
நோபல் பரிசு பெற்றவரின் பரிந்துரைகள்
பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி
சைக்கிள் ஜிவ்வ்வ்வ்!
கொரோனா வைரஸின் தாக்குதலால் சானிடைசர், மாஸ்க்கின் விற்பனை மட்டுமல்ல, சைக்கிளின் விற்பனையும் இங்கிலாந்தில் எகிறியுள்ளது.
பறிபோகும் வேலை வாய்ப்புகள்...பதட்டத்தில் இந்தியா!
உலகம் முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து தங்கள் மக்களைப் பாது காத்து கொள்ள எல்லா நாட்டு அரசும் கொடுத்த முதல் மருந்து ஊரடங்கு. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.
மருத்துவமனையில் மூங்கில் கட்டில்!
மூங்கிலும் கரும்பும் அதிகமாக விளைகின்ற ஓர் இடம் அசாம்.
சம்பளத்தைக் குறைக்கும் ஹீரோ...நஷ்டத்தை சமாளிக்க களம் மாறும் தமிழ் சினிமா!
எல்லாமே ஓரளவு நன் றாகத்தான் போய் கொண்டு இருந்தது.
சூப்பர் மேன் அல்ல...செவிலியரே சூப்பர் ஹீரோ!
கொரோனா லாக்டவுனிலும் களமிறங்கி அடித்து ஆடியிருக்கிறார் உலகப்புகழ்பெற்ற மர்ம ஓவியர் பான்ஸ்கி.
ஜூனியர் நதியா(கள்)!
ஹோம்லி நடிகையாக கோலோச்சி, தன் 'பெயரிலேயே ஃபேஷன் அயிட்டங்கள் அறிமுகமாகக் காரணமாக இருந்தவர் நதியா! அப்படிப்பட்டவரின் இரு மகள்களும் இப்போது என்ன செய்கிறார்கள்..?
லாக் டவுன் நேரத்துல பலான படம் பார்த்தீங்களா..?
ஹோம் ஸ்டே யில் ஃப்ரெஷ் ஆப்பிளாக பெங்களூருவில் குளுகுளுக்கிறார் கேத்ரின் தெரசா. டோலி வுட்டில் பரபரப்பதால், தெலுங்கில் மாட்லாடுகிறது இந்த மாடர்ன் மயில், சிரிப்பிலும், பேச்சிலும் அள்ளுது தவு சண்ட் வாட்ஸ் எனர்ஜி.
கொரோனா உயிரிழப்பைத் தடுக்கும் மருந்து!
மதுரை நோய் எதிர்ப்பியல் வல்லுனரின் சாதனை
கொரோனா காலத்தில் 2கோடி பிரசவங்கள்!
கொரோனாவை கொள்ளை நோய் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் அறிவித்த மார்ச் 11 முதலே உலகைப் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்குகிறதா மத்திய அரசு?
கொதிக்கும் விவசாயிகள்
ஒர்க் ஃப்ரம் ஹோம் நிரந்தர மாகுமா?
கொரோனா வைரஸ் தாக்குதல் பல மாற்றங்களைச் செய்திருக்கிறது.
நோ தியேட்டர்! ஒன்லி OTT ரிலீஸ்! சினிமா இனி சரியுமா? நிமிருமா?
லாக் டவுன்... கொரோனா அச்சத்தில் தியேட்டர்கள், மால்கள் மூடிக்கிடக்கின்றன. செப்டம்பரில்தான் இனி படப்பிடிப்பு பணிகள் என்கிறது தகவல். ரசிகர்களும் ஊரடங்கினால் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால், இந்த சூழலிலும் பரபரப்பாக இருக்கிறது கோலிவுட். காரணம், பொன்மகள் வந்தாள்'.
உலகின் முதல் டாட்டு கார்!
"உடலில் டாட்டூ போட்டுக் கொள்வோம். காரில் டாட்டூவா?
மாஸ்க் ஃபேஷன்!
மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகள் எவை?
ஊரடங்குக்குப் பின் பேருந்துகள் எப்படி இயங்கப் போகின்றன..?
கொரோனாவால் உலகம் முடங்கி கிடக்க, உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை ரத்த நாளங்களாக செயல்படும் எந்த ஒரு போக்குவரத்தும் இயங்காத நிலையில் உள்ளது.
ஓவியர் பார்வதி!
சோஷியல் மீடியாக்களில் வளைவு நெளிவுகளில் அள்ளும் செம மாடர்ன் மயில். வெள்ளித்திரையில் நேட்டிவிட்டி ரோலில் மினுங்கும் மிராக்கிள். அஜித்தின் 'என்னை அறிந்தால்', கமலின் ‘உத்தம வில்லன்' உதயநிதியின் ‘நிமிர்’ என ஏகப்பட்ட படங்களில் ஸ்கோர் செய்தவர் பார்வதி நாயர்.
சென்னை இளைஞர்கள் தயாரித்திருக்கும் ஃபேஸ் ஷீல்ட் மாஸ்க்
தழும்பு ஏற்படாது... ஒரு மாதம் பயன்படுத்தலாம்..!
யானைகளுக்காக ஒரு காட்டை உருவாக்கிய மனிதனின் கதை!
"யானை பக்கத்துல நிக்கிறதுக்கு உயரமும் கம்பீரமும் தெம்பும் இணைஞ்சு ஒரு தோற்றம் வேணும்."
தமிழ் சினிமா?
சினிமா வேறு நாம் வேறு இல்லை என்றாகி விட்டவர்கள் தமிழர்கள். கதைகள் சினிமாவாக மாறும் பொழுது நம்மை உள்ளே இழுக்கின்றன. சொல்லப்போனால் கதை அல்ல, கதையைச் சொல்வதுதான் வசீகரம். கிட்டத்தட்ட நிஜமும் கனவும் ஒன்று சேர்கிற இடத்திலேயே கதைகள் ஆரம்பிக்கின்றன.
கதையை ஒட்டிதான் ஒளிப்பதிவு போகணும்...
ஒளிப்பதிவாளர் ராம்ஜி பளிச்
கொரோனாவை தடுக்குமா பிசிஜி தடுப்பூசி?
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பணக்கார நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது கொரோனா. ஆனால், இந்தியாவுக்குப் பெரிதாக பாதிப்பில்லை. எல்லாம் பிசிஜி தடுப்பூசி செய்த மாயம்..." என்ற ஒரு பேச்சு கொரோனாவை விட வைரலாக பரவி வருகிறது.
பில்லோ சேலன்ச் to பாலிடிக்ஸ்
தமன்னா ஜாலி chat
இதுதான் காதல்!
இது காதலின் இன்னொரு வகையல்ல...ஜே.ஜே.ப்ரட்ரிக் - ஜாய்
இந்திய மருந்து கம்பெனிகளின் இன்றைய நிலை...
கொரோனாவுக்கு பின் உலகம்!
உலகை உலுக்கிய உயிர்கொல்லி நோய்கள்!
ரோமானிய பேரரசை உலுக்கிய சைபீரிய பிளேக்