CATEGORIES
இளங்கோ கிருஷ்ணன்
ஐக்கிய நாடுகள் சபையின் வணிக சபை, கொரோனாவால் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கும். இதனால், எல்லா நாடுகளும் உடனடியாகத் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று எச்சரித்துள்ளது.
இந்த சவுண்ட் பாரின் விலை ரூ.1,99,990
இடத்தை அடைக்கும் ஸ்பீக்கர்களுக்கு லீவு விட்டுவிட்டு சைவுண்ட் பாரை வீட்டுக்கு அள்ளி வரும் டிஜிட்டல் காலம் இது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் முதல் போட்டோகிராபி வரை
12 கலைகளை கற்பிக்கும் இளைஞர்கள்!
அயோடின் உப்பு vs தூத்துக்குடி கல் உப்பு
கோர்ட் படியேறியிருக்கும் பிரச்னை
Data corner
2018ம் ஆண்டு நிலவரப்படி, 668 நீதித்துறை மாவட்டங்களில் 664 சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் 2,254 உதவிப்பிரிவு / தாலுகா சட்ட சேவைக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.
6,400 உயிரைக் காப்பாற்றிய பெண் மருத்துவர்!
ஈரானில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் குறைந்தபட்சம் 50 பேர் கொரோனா தொற் றுக்கு ஆளாகின்றனர்.
5,517,748,800 Hours.
ஒரேயொரு ஆபாச வீடியோ தளத்தை இத்தனை மணிநேரங்கள் மக்கள் பார்த்திருக்கிறார்கள்!
மீன்களைக் கவர நீருக்கடியில் ஒலிபெருக்கி
கடலின் சுற்றுச்சூழலைப் புதுப்பிக்கும் முயற்சியில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஓர் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும்!
இந்தியத் தேர்தைல்களில் ஈவி எம் எனப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் 2009ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்கள் நடத்தும் மொபைல் டீக்கடை
இனி வாடகையோ கரண்ட் பில்லோ கட்ட வேண்டாம். அவ்வளவு ஏன், நாள் முழுக்க ஆள் இல்லாத கடையில் டீ ஆத்தவும் வேண்டாம்.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 25 கோடி லிட்டர் நிலத்தடி நீர் கேன் வாட்டர் நிறுவனங்களால் வீணடிக்கப்படுகிறது!
கேன் வாட்டர் பிரச்னை ...
கனவு, லட்சியத்தோட வாழற எல்லாருக்குமே இந்தப் படம் இன்ஸ்பிரேஷனா இருக்கும்!
'உய்ய்ய்ய்ய் ' என உறுமியபடி உயரத்துக்கு வந்து சக்கரங்களை மடித்துக் கொள்கிறது பிரம்மாண்ட அலுமினியப் பறவை!
கடலில் மிதக்கும் எவரெஸ்டை விட 3 மடங்கு பெரிய பனிப்பாறை!
மூன்று வருடங்களுக்கு முன்பு அண்டார்க்டிகாவிலிருந்து சராட்சத பனிப்பாறை ஒன்று உடைந்து தனியாகப் பிரிந்தது.
எஸ்/ பேங்கில் என்ன நடக்கிறது?
கடந்த வாரம் எஸ் பேங்க் என்ற தனியார் வங்கியை மத்திய ரிசர்வ் வங்கி தன் கட் டுப்பாட்டில் எடுத்த செய்தி இந்தியா முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகெங்கும் 40 முதல் 70% மக்களை கொரோனா தாக்கும்!
இப்போதைய உலக வைரல் என்ன என்பது அடிக்கடி இன்றைய .இஜென் Z தலைமுறையினர் கேட்கும் கேள்வி.
உலகம் சுற்றும் குழந்தை.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த சிறுமிதான், டிராவல் சம்பந்தமான பத்திரி கைகளில் இப்போது ஹாட் டாக்.
இயற்கை விவசாயத்தில் அசத்தும் விஜி சந்திரசேகர்
கே.பாலசந்தரின் 'தில்லுமுல்லு'வில் ரஜினியின் தங்கையாக திரைப் பயணத்தை ஆரம்பித்தவர் விஜி சந்திரசேகர்.
இந்திய பாஸ்போர்ட்டுக்கு மதிப்பில்லை!
சமீபத்தில் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல்: வெல்வாரா சோஷலிஸ்ட் பெர்னி சாண்டர்ஸ்?
அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ளது. அங்கே இரண்டு கட்சிகள் நாடெங்கும் வேரூன்றியுள்ளன. மக்களில் பலர் இந்த இரண்டு கட்சிகளிலும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
150 சிசிடிவி கேமரா... 36 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார்!
சென்னை பெசன்ட் நகர் மசஎலியட்ஸ் பீச்சிலிருந்து கடத்தப்பட்ட எட்டு மாத பெண் குழந்தையை 36 மணி நேரத்திற்குள் மீட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
13 பெண்களை காதலிச்சிருக்கேன்னு வெளிப்படையா சொல்லித்தான் என் மனைவியை மணமுடிச்சேன்!-மாரி செல்வராஜ்
காதல் பத்தி நான் கணிச்சு சொல்ற அளவுக்கு காதல் பல வீனமான தில்ல. அது கடல் மாதிரியே உலகத்தை முக்கால்வாசிக்கு மேலே கையில் எடுத்திருக்கு.
விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்கிறார் ஜெயம் ரவி!
என்னோட ஒவ்வொரு படமுமே ஒவ்வொரு ஜானர்ல இருக்கணும்னு விரும்பறேன்.
வால்டர்-விமர்சனம்
குழந்தைகளைக் கடத்தும் கும்பலைக் கண்டுபிடித்து அதன் முதுகெலும்பை முறிக்கும் இளைஞனே 'வால்டர்'.
மிஷ்கின் vs விஷால்
இது கோலிவுட் கொரோனா
பிள்ளை பிடிப்பவள்
மாடத்திக்கு, தான் சின்னப் பிள்ளையா இருக்கப்ப இருந்தே குழந்தைங்கன்னா ரொம்பப் புடிக்கும்.
பசியால், குட்டியையே வேட்டையாடும் பலிக்கரடிகள்
பனிக்கரடிகள் வாழும் ஆர்க்டிக் பகுதியில், பருவநிலை மாற்றத்தால் தொடர்ந்து பனி உருகிவருகிறது. அத்துடன் பனிக்கரடிகள் வேட்டையாடும் பகுதிகளில், மனிதர்கள் அதிகம் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
நாலு மூலை
ஹெல்மெட் போட்டாச்சு. ரோடு எங்க?
தாராள பிரபு
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் விந்து தானம் செய்பவராக மாறும் ஹரிஷ் கல்யாணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும், அதன் பிறகான மாற்றங்களுமே ‘தாராள பிரபு'.
தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் வெளியிடும் சினிமா தயாரிப்பாளர்!
ராதாமோகன் இயக்கத்தில், தரமான நகைச்சு வையில் கலகலக்க வைத்த 'உப்புக் கருவாடு' படத்தின் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன்.
டாய்லெட் பேப்பரை தாக்கிய கொரோனா!
அஸ்திரேலியாவில் ஒரு கடையில் டாய்லெட் பேப்பர் வாங்க மூன்று பெண்களுக்கு இடையே நடந்த ஒரு சண்டைதான் இணையத்தில் இப்போது ஹாட் டாக்.