CATEGORIES
பெத்தவங்க புரிஞ்சுகிட்டா பிள்ளைகளும் புரிஞ்சுப்பாங்க!
உலகம் முழுவதுமுள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் உணர்வில் நாட்டம் உள்ளவர்கள், திருநங்கை - திருநம்பி ஆகியோரை உள்ளடக்கிய சமூகத்தை, LGBT (Lesbian, Gay, Bisexual, Transgender) என்று அழைக்கின்றனர்.
ஷாட் பை ஷாட் மிஷ்கின் சொல்லிக்கொடுத்து நடிச்சதுதான்!
சைக்கோ ராஜ்குமார் பளீர்
பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்காகப் போராடும் எஞ்சினியர்!
நடைபாதைகளில், சாலையோரங்தகளில், டிராபிக் சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளைப் பார்க்கிறோம். அவர்கள் நம்மிடம் பணம் கேட்கும்போது கையில் இருப்பதைக் கொடுக்கிறோம் அல்லது அவர்களை நிராகரித்து விடுகிறோம்.
முன்னேறி வரும் தமிழக கல்வித்துறையை பின்னோக்கி 10 இழுக்கும் முயற்சி!
5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு
பத்திரிகை ஆசிரியர் - கே.பாக்யராஜ்
திரைக்குப் பின்னால், திரைக்கு முன்னால் என சினிமாவின் டபுள் ட்ராக்கிலும் செம கெத்து காட்டியவர் ; காட்டுபவர் இயக்குநர் கே.பாக்யராஜ். திரைக்கதையின் பிதாமகராக கொண்டாடப்படுபவர்.
நாடோடிகள்-2-விமர்சனம்
சென்ற முறை கல்வி நிறுவங்களின் அநியாயத்தை தட்டிக் கேட்ட சமுத்திரக்கனி, இந்த முறை சாதிய வெறியர்களை சுளுக்கெடுத்து காதலர்களை சேர்ப்பதே 'நாடோடிகள் 2'.
பாலைவனத்தில் வேளாண்மைப் பண்ணை!
துபாயிலிருந்து அல் - அய்ன் அநகரம் செல்லும் வழியில் கிட்டத்தட்ட நூறு கிலோ மீட்டர் தொலைவில் (ஒரு மணி நேரப் பயணத்தில்) இயற்கை வேளாண்மைப் பண்ணையான எமிரேட்ஸ் பயோஃபார்ம் இயங்குகிறது.
பத்மஸ்ரீ டீ மாஸ்டர்!
ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஒடிசாவில் உள்ள பக்ஸி பஜாரில் டீ வியாபாரம் செய்து வருகிறார் பிரகாஷ் ராவ்.
தொல்(லைக்)காப்பியம்
வரிச் சலுகை வயசுக்கு வந்தா என்ன...வராட்டி என்ன!
நஹி!
பட்ஜெட் 2020
உலகின் மிகப்பெரிய சோலார் பூங்கா!
உலகின் மிகப்பெரிய சோலார் பூங்கா திறக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்துவிட்டது என்ற செய்தியைக் கேட்டவுடன் இது ஏதோ ஐரோப்பிய நாட்டில் நடந்திருக்கும் என்று நினைப்போம்.
தந்தை பெரியார் தொடர்ந்து தாக்கப்படுவது ஏன்..?
தந்தை பெரியார் குறித்து ரஜினி பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழில் குடமுழுக்கு..?
தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்பதே கடந்த வார பரபரப்பு.
ஜிம் அகர்வால்!
காஜல் இனி ஜிம் பேபி! |
கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்
ஞானம் அருளும் வித்தகர்
கலையில் கலகம் வேண்டும்!
தமிழ் ராப் கலைஞனின் அறைகூவல்
எங்கள் வாழ்வின் வற்றாத ஊற்று நீரையே எதிரிகளுக்குப் பருகத் தருகிறோம்!
பவா செல்லத்துரை
இந்த உணவின் விலை ரூ.17,86,155
மெக்சிகோ மெவின் பாரம்பரிய உணவு டாக்கோ.
ஆக்ஷன் ட்ராவல்!-சீறு சீக்ரெட்ஸ்
ரொம்ப ஈசியா டேக் ஆஃப் ஆன படம், 'சீறு'.
ஃபிட்னஸ்தான் இப்ப நான் ஜெயிக்க காரணம்!
'காளிதாஸ்' வழியே மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார் நடிகர் பரத்.
ஃபேஸ்புக் வழியே சமூக சேவை...ஆச்சரியப்படுத்தும் மத்யமர் குழு...
ஃபேஸ்புக்கில் சினிமா, வரலாறு, அரசியல், உடல்நலம், வாசகர் வட்டம் எனப் பல்வேறு தலைப்புகளில் நிறைய குழுக்கள் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம்.
8430 அடி உயரத்தில் இரண்டு கோயில்கள்!
சீனாவின் குயிஸு மாகாணத்தில் உள்ள டோங்ரன் நகரத்தில் வீற்றிருக்கிறது இயற்கையின் கொடையான ஃபாஞ்சிங்ஷான் மலை.
60 வயதில் டான்ஸ்!
இந்த வியப்பு சாத்தியமானது எதேச்சையாகத்தான்!
தினமும் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் 10 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் மாண்புமிகு மருத்துவர்
காங்கோ நாட்டில் பிறந்த டெனிஸ் முக்வீஜ், புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர். 64 வயதிலும் தினமும் 18 மணிநேரம் அயராது உழைத்து வருகிறார்.
பாஜகவின் புதிய தேசியத் தலைவர் இவர்தான்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவகித்து வந்த பாஜக தேசியத் தலைவர் பதவிக்கு, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கட்சியின் 11வது தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெருப்புத் திருவிழா
உலகின் புகழ் பெற்ற திருவிழாக்களைப் பட்டியலிட்டால் நிச்சயம் "Fellas'க்கு முக்கிய இடமிருக்கும்.
முழு மகாபாரதத்தையும் தமிழில் மொழிபெயர்த்த தமிழன்!
மகாபாரதத்தை தமிழில் முழுமையாக மொழிபெயர்த்திருக்கிறார் அருட்செல்வப் பேரரசன்.
பூனைகளின் தேசம்
ஒரு காலத்தில் தாய்வானின் ஹவ்டோங் கிராமம் குரங்குகளின் கூடாரமாக இருந்தது.
பரதம் ஆடும் இஸ்லாமியர்!
100% வைணவ சம்பிரதாயப்படி
டாக்டர் த்ரிஷா!
த்ரிஷாவின் 60வது படம் என்ற சிறப்பை பெறுகிறது 'பரமபதம் விளையாட்டு'. இப்படத்தின் தயாரிப்பாளர் கே.திருஞானம், இப்படத்தை இயக்கி அசத்தியிருக்கிறார்.