CATEGORIES

பட்டாஸ்-விமர்சனம்
அப்பாவைக் கொன்றவர்களைப் பழிக்குப்பழி வாங்கக் கிளம்பும் இளைஞனே 'பட்டாஸ்'.

நான்ஸ்டாப் காமெடிக்கு நாங்க கேரண்டி!
இயக்குனர் இராணா பளீர்

நான்...வசந்திதேவி
என்னைப் பற்றி நானே எழுதுவது எளிதல்ல. அதை ஆன்ம சுத்தியுடன் செய்ய இயலுமா என்று என்னுள் ஆழ்ந்த சந்தேகம் இருக்கிறது.

நடிக்க வருகிறார் கே. பாலசந்தரின் மருமகள்!
அந்த வீடே விசேஷமானது. மயிலாப்பூர், பக்தவத்சலம் தெருப் பெயரே மறந்துபோய் ‘பாலசந்தர் வீடு இருக்கே' என்று தான் பேச்சை ஆரம்பிக்கிறார்கள்.

கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்
பூமி சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் பூபாலன்!

இரண்டு வருட பிரேக் ஏன்? - ஸ்ருதிஹாசன் Exclusive
கலர்ஃபுல்லான ஆஃபெஸ்டிவல் சீஸனுக்குப் பிறகும், மங்களகரமாக ஜொலிக்கிறார் ஸ்ருதிஹாசன்.

FIR பதியாமல் நீங்கள் சிறையில் அடைக்கபடலாம்!
என்ஐஏ சட்டத்தின்படி ஒருவர் மீது சந்தேகம் இருந்தாலே, அவரைக் கைது செய்து விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கலாம்! அந்த நபர் ஏன், எதற்காக, எதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரங்களை எஃப்ஐஆரில் கூறவேண்டிய அவசியம் இல்லை!

55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
தலைப்பைப் படித்ததுமே இது என்னவென்று இந்தத் தலைமுறையினருக்குப் புரிந்திருக்கும்.

4 ஆயிரம் முறை தேனீக்கள் என்னை கடிச்சிருக்கு!
பெருமையாகச் சொல்கிறார் தீப்பந்தம் இல்லாமல் தேன் கூட்டை அகற்றும் முறையை தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி இருக்கும் இளைஞர்.

32 அடி நீள பென்சில், 56 அடி உயர நாற்காலி
அமெரிக்காவின் இல்லினாய்ஸிலுள்ள கேசி என்ற சிறிய நகரத்தில் பல தலை முறைகளாக வசித்து வருபவர் ஜேம்ஸ் போலின்.

நீதி சொல்லும் நெடு மரங்கள்!
புத்தர் காலத்தில் இருந்தே இந்த நிலத்தில் ஞானமும், தீர்ப்பும் மரத்தடியிலேயே பிறந்திருக்கின்றன! இன்றும் இங்கு உயிர்ப்புடனிருக்கும் கிராமப் பஞ்சாயத்துகளே இதற்குச் சான்று.

வலிமை
ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு திரும்பி இருக்கிறது அஜித் நடிக்கும் ‘வலிமை’ யூனிட்!

முறுக்கு மீசை... முரட்டுப் பார்வை
அசரடிக்கிறார் வால்டர் சிபி

தையல் நாயகி சரண்யா பொன்வண்ணன்!
அஜித்திலிருந்து மகேஷ்பாபுவரை கோலிவுட், டோலிவுட் ஹீரோக்களின் பாசமிகு அம்மாவாக அன்பை பொழிந்தவர்; பொழிபவர் சரண்யா பொன்வண்ணன்.

ரஜினியின் ஒரிஜினலான வீரம், ஈரம், சக்ஸஸ்தான் தர்பார் - ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடி!
தர்பார்தான் இன்றைக்கு Talk of the Town ஆனானப்பட்ட ரஜினிகாந்தே ஏ.ஆர்.முருகதாஸ் கஸ்டடியிலிருந்து இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார்!

மகாத்மா காந்தி பத்தின நூல் தொகுப்பில் ஒரு வரி கூட வ.உ.சி. குறித்து இல்ல...
மறைக்கப்பட்ட வரலாற்றை வேதனையுடன் குறிப்பிடுகிறார் ரெங்கையா முருகன்

நான்... டிரம்ஸ் சிவமணி
'நான்' - இப்படி என்னைப் பற்றி சொல்லிக் கொள்வது தவறுனு நினைக்கறேன். வெளிய இருக்கும் எல்லாமே மாயைதான். ஆத்மா ஒண்ணுதான் மாறாதது.

சூரரைப் போற்று
கொளுத்தும் கோடையை குதூகலமாக்க வருகிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று'.

கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்!

ஓடாதே!
வாச்சா மடத்துக்கு தென்கோடில வீடு. அங்கே வந்து சுந்தர்னு கேட்டா யாரும் சொல்வாங்க. மறக்காம வந்துரு...” என் இலையில் இன்னொரு மால்பூவாவை வைத்து விட்டு இந்த வார்த்தைகளைக் கிசுகிசுத்து விட்டு மோர் வாளியுடன் ஓடினான்.

ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை
உலக அமைதிக்காக பல சர்வதேச அமைப்புகள் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இது ஒருபுறம் இருக்க, கிராமங்களில் இதே இலக்கை முன்வைத்து நம்பிக்கை சார்ந்த பல்வேறு சம்பிரதாயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாக்லேட் மலைகள்!
பிலிப்பைன்ஸில் போஹோல் மாகாணத்துக்குள் நுழைந்தாலே போதும், அந்த அதிசய இடத்துக்கு வழிசொல்வார்கள்.

கன்னி வழிபாடு
தைத்திங்களில் நினைவுகூரல்

எல்லோருக்கும் ஐஏஎஸ் ஆகணும்... டாக்டர் ஆகணும்னு தோணும்...எனக்கு லவ் பண்ணிப் பார்க்கணும்னு தோணுச்சு!
"அமா. அருமையான காதலோடு, இதோ வாழ்க்கையைத் தொடங்கி போயிட்டு இருக்கோம்...” உற்சாகத்தின் உச்சத்தில் உருகுகிறார் '96' கவிஞர் கார்த்திக் நேத்தா.

ஃபேஸ்புக் கணக்கு இருக்கா ...? உடனே இதைப் படிங்க!
சுமார் 245 கோடிப்பேர் உலாவுகின்ற ஓர் இடம் ஃபேஸ்புக். அதே நேரம் 300 கோடிக்கும் அதிகமான போலிப் பயனாளர்கள் சுற்றித்திரிகிற ஓர் இடமும் ஃபேஸ்புக்தான்.

Sexy Eye Secrets!
பத்து பக்க டயலாக்கில் உள்ள விஷயத்தைக் கூட ஒரு சின்ன பார்வை ஈஸியா உணர்த்திடும். கண்களுக்கு அவ்ளோ பவர் இருக்கு.

COFFEE TABLE
COFFEE TABLE

MASTER
விஜய் - 64 ஸ்பெஷலான ‘மாஸ்டர்' லுக் வெளியானதில் வெறித்தன சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கிறார்கள் அவரது நெஞ்சில் குடியிருக்கும் அன்பு ரசிகர்கள்.

ரூ.5 ஆயிரம் கோடி வசூல் செய்திருக்கும் சீனாவின் முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் படம்
நம்மை இந்த உலகிலிருந்து இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கேயே வாழ்வதைப் போன்ற ஓர் ஆச்சர்ய அனுபவத்தைத் தருகின்றன சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்கள்.

வெர்ஜின் பையனுக்கும் சிங்கிளா இருக்க நினைக்கும் பொண்ணுக்கும் காதல்!
நானும் சிங்கள் தான் ரவுசு