CATEGORIES
துப்புரவுப் பணியாளர்கள் இல்லாத நாடு!
ஜப்பானுக்குள் நுழையும் மற்ற நாட்டவர்கள் வியக்கும் முதல் விஷயம் அதன் தூய்மைதான். உழைப்பு, சுறுசுறுப்பு, டெக்னாலஜியைத் தாண்டி ஐப்பானியர்களிடமிருந்து ஒவ்வொரு நாடும் கற்றுக்கொள்ள வேண்டியது, “நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி” என்பதைத்தான்.
திமிங்கலம் பார்க்கும் பிசினசில் புரளுது ரூ 14,000 கோடி!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அறிந்த மிகப்பெரிய கடல் வாழ் உயிரினம் திமிங்கலம். ஆரம்ப காலங்களில் 90க்கும் மேற்பட்ட திமிங்கல வகையினங்கள் இருந்தன. இப்போது எஞ்சியிருப்பது வெறும் 40 வகைதான்.
டூரிங் டாக்கீஸ் - சித்ரா லட்சுமணன்
தமிழ் யூ டியூப் சேனல்களில் சென்சேஷன் ஹிட் அடித்திருப்பது சித்ரா லட்சுமணனின் “டூரிங்டாக்கீஸ்' தான்.
சூப்பர் மார்க்கெட்டில் வறுத்த பூச்சிகள்
தமிழ் நாட்டுக்குள் சூப்பர் மார்க்கெட் கலாசாரம் கால் பதித்து அதிகபட்சம் முப்பது வருடங்கள் இருக்கலாம்.
சிரிக்க சிரிக்க பதட்டத்தோடு த்ரில்லரை சொல்லயிருக்கோம்!
ஆயிரம் ஜென்மங்கள் சீக்ரெட்ஸ்
சர்க்கஸில் ஹோலோகிராம் விலங்குகள்
சர்க்கஸ் விலங்குகள் சந்திக்கும் துன்பத்தினால் இனி புலி, யானை, சிங்கம், குதிரை போன்ற விலங்குகளைப் பயன்படுத்தக்கூடாது என்று முடிவுசெய்யப் பட்டது. இதனால் சர்க்கஸ் தொழில் பாதிக்கப்பட்டது.
கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்
பாவம் பாக்கி, இழந்த உடல் அழகையும் பதவியையும் மீண்டும் தருவார் இன்னம்பூர் ஈசன்!
காமெடி நடிகராக ஜோலிக்கும் அமிதாப்பின் பர்சனல் மேக்கப் மேன்!
விஜய்யின் “தலைவா'வில் சுரேஷ் நடத்தும் ஹோட்டலின் செஃப்; 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'வில் பவர் ஸ்டாரின் அப்பா; “தில்லுக்கு துட்டு 2'வில் குடியிருப்போர் நலச்சங்க தலைவர்; “ஏ1” படத்தில் டெனன்டுடன் சரக்கு அடிக்கும் ஹவுஸ் ஓனர்... என சின்ன கேரக்டர்களிலும் தனது பெக்யூலியர் மொழி வளத்தால் குலுங்கும் நகைச்சுவையாக்கியவர் புஜ்ஜிபாபு.
1990 முதல் 1994 வரை நடந்த தொடர் படுகொலைகள் தான் இந்தப் படம்
எஸ்.ஆர்.பிரபாகரன் பளிச்!
உலகின் மிகச்சிறிய மூன் ரோவர்
இன்னும் இரண்டு வருடங்களில் நிலவில் பெரும் அற்புதம் நிகழப் போகிறது.
உயர்கல்வி நிலையங்களில் ஏன் அதிகமாக தற்கொலைகள் நிகழ்கின்றன?
சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் போன்றோரின் தற்கொலைகள், உயர்கல்வி நிலையங்களின் கல்விச்சூழல் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.
என்னை நோக்கி பாயும் தோட்டா ஏன் தாமதம்..? துருவ நட்சத்திரம் எப்போது ரிலீஸ்? நரகாசுரனுக்கு என்ன ஆச்சு..?
பதிலளிக்கிறார் கெளதம் மேனன்
ஆதித்ய வர்மா
கோபம்கொண்ட இளைஞனை காதலும் போதையும் எப்படி மாற்றிப் போடுகிறது என்பதே “ஆதித்ய வர்மா”.
ஹீரோ கை காட்டிகிறவர் டைரக்டர் ஆகிட்டபோது, அவங்க ஹீரோவை திருப்திப்படுத்துவாங்களா, புரடியூசரை திருப்திப்படுத்துவாங்களா? சுந்தர். சி அதிரடி
“ஆக்ஷன் ரெடி. டார்கெட் பக்கா. திருப்தியாக இருக்கிறார் இயக்குநர் சுந்தர். சி. படத்தின் டிரைலர் வெளியாகி இணையப் பரப்பில் அதகளம் பண்ணிக் கொண்டிருக்கிறது.
ஸ்போர்ட்ஸ் சினிமாஸ்!
சமூக மாற்றங்களை, புத்துயிர்ப்பை உருவாக்குமா' எனத் தெரியாது. ஆனால், சமூக விழிப்புணர்வுக்கு சினிமா ஒரு வாகனமாக இருந்து செயலாற்றும் என்பது மட்டும் உண்மை.
ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா இருக்கேன்!
சினிமாவுக்கு வந்து 15 வருஷங்களாச்சு, நடிக்க வந்த புதுசுல ரொம்ப சூப்பரா டேக் ஆஃப் ஆச்சு அஞ்சாதேவுக்கு பிறகு ரொம்ப பெரிய இடத்துக்கு போவேன்னு இங்க எல்லாருமே எதிர்பாத்தாங்க.
மீண்டும் பிபாஷா பாசு
பிபாஷா பாசு எப்போதாவது படங்களில் தலைகாட்டினாலும், எப்போதுமே ஹாட் நியூஸாக மீடியாக்களில் இருக்கிறார்.
புயலை எதிர்த்த ஸ்மார்ட் சம்பவம்!
டோரியன் சூறாவளி கிழக்கு அமெரிக்கா, பஹாமாஸ், கிழக்கு கனடா, தெற்கு கிரீன்லாந்து உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு வாரத்துக்கு மேல் ருத்ர தாண்டவம் ஆடியது.
தொல்(லைக்) காப்பியும்
'கைதி' கோடம்பாக்க வெர்சன்ஸ்!
தூக்கத்தை தொலைக்கும் பெண்கள்
சமூக வலைத்தளங்களால் தூக்கத்தை தொலைக்கும் பெண்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்
திருமணத்திற்கான 'டிக்கெட்டை' ஆன்லைனில் விற்கலாம்!
பண்டிகையைப் போல நம் இந்தியத் திருமணங்களும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஜார்ஜ் மரியான்
திருநெல்வேலி மாவட்டம் விளாத்திக்குளத்துல 1963ல பிறந்தேன். அப்பா பெயர் முத்தையா. அம்மா பெயர் புஷ்பம். அப்பா கிளாரினெட் இசைக் கலைஞர். வானொலில நிலைய வித்வானா இருந்தார்.
செல்ஃபி எடுப்பதற்காகவே மியூசியம்!
ஸ்மார்ட்போனிகள் நம் கைகளை தழுவ ஆரம்பித்திலிருந்து செல்ஃபி என்பது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. அதுவும் செல்ஃபி எடுத்து ஃபேஸ்பூக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி லைக்குகளை அள்ளுவது ஒரு வாடிக்கையாகவே ஆகிவிட்டது. செல்ஃபிக்காகவே சிலர் பல ஆபத்துகளையும் சந்திக்கின்றனர்.
சென்னையை கலக்கும் Walk for Plastic!
தனி ஆளாக ஆரம்பித்து 800 தன்னார்வலர்கள் வரை...
கை கால்களில் எனக்கு மூட்டே கிடையாது!
எத்தனை பெரிய சம்பவம் தன்னை பாதித்தாலும் ஜஸ்ட் லைக் தட் என கடக்கும் ரூபா ராஜேந்திரனின் டிரேட் மார்க் எப்போதும் புன்னகைதான். அத்தனை எளிதில் எதற்காகவும் அவர் தளர்வதில்லை. வரட்டும் பார்த்துக்கலாம் என்பதே பெரும்பாலும் அவரது பதிலாக இருக்கிறது. “நான் வீட்டில் ஐந்தாவது பெண். கடைக்குட்டி. என்னை வேண்டாம் என நினைத்த அம்மா, மருத்துவர் அறிவு் இல்லாமலேயே கருத்தடை மாத்திரைகளை எடுத்தார். அதன் பாதிப்பு என் வளர்ச்சியை தடைப்படுத்திவிட்டது...' மிகப்பெரிய விஷயத்தை மிக இயல்பாகச் சொன்னபடி பேச அரம்பித்தார் ரூபா ராஜேந்திரன்.
கெய்லா முல்லர் ஆபரேஷன்!
சிரியாவின் வடமேற்குப் பகுதியின் ஒரு தொலைதூர கிராமத்தின் சுரங்கப் பாதைக்கு மேலே ஒரு நவீன வீட்டில் வசித்து வந்த 48 வயதான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கடந்த அக்டோபர் 26ம் தேதி இரவு கேட்ட நாய்களின் இரைச்சல் தனது இறுதி மணித்துளிகளுக்கானது என்பதை அறியவில்லை.
ஏழைத் தாயின் ரேசிங் மகன்!
ஊட்டியில் மூதொரை பாலடா கிராமம். அப்பா, காய்கறி மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி. சில வருடங்களுக்கு முன்பு அவரும் இதயப் பிரச்னையால் இறந்துவிட்டார். ஆனால் மகன் ஆர்.அருண்குமார் ஃபார்முலா 1 ரேஸ் கார் உருவாக்கும் குழுவுக்குத் தலைவராக இன்று கம்பீரமாக உயர்ந்திருக்கிறார்!
இனி சமையலறை எதற்கு?
சமையல் செய்ய உங்கள் வீட்டில் ஓர் அறையை வீணடிக்கிறீர்களா?
இந்த நீராவி ரயிலை இந்தியா காப்பாற்றுமா?
இங்கே நீங்கள் காணும் நீராவி ரயிலுக்கு வயது 140. மெட்ரோ, புல்லட் என விதவிதமான நவீன ரயில்கள் வந்துவிட்டாலும் இதற்குரிய மவுசு இன்னும் குறையவில்லை.