CATEGORIES
தல! SIXERS STORY
மோடி ஈஸ் வாட்ச்சிங் யூ!
தேவைக்கு மேல் தொழில்நுட்பம் தேவையில்லை!
ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் அதிரடி
கிரிக்கெட் வீரரோட டீ குடிச்சிருக்கேன்... ஆனா, dating போனதில்ல!
கிறங்கடிக்கற கண்ணு... அசரடிக்கற ஜின்னு என கவிதை எழுதலாம் போலிருக்கிறார் நிதி அகர்வால். டோலிவுட்டின் செம செக்ஸி ஹீரோயின். அங்கே நாக சைதன்யா, அகில் என நாகார்ஜுனாவின் செல்லங்களுடன் ஜோடி போட்ட மாடர்ன் மயில். இப்போது ஜெயம் ரவியின் 'பூமி'க்காக கோலிவுட் வந்திருக்கிறார்.
கொரோனா சிகிச்சைகள்... மக்களின் உயிருடன் விளையாடும் அரசு!
உண்மையில் கொரோனா வைரஸ் தொற்றை ஒரு நோய் என்று தமிழக அரசு நம்ப மறுக்கிறது. இதனால் தான் ஏகப்பட்ட குளறுபடிகள்.
கொரோனா வந்தது... தமிழ் சினிமாவை வைச்சு செய்யுது!
கதறும் கோலிவுட்
கொரோனா காலத்தில் ரூ.17,47,02,25,00,00,000 அமெரிக்க மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது!
அமெரிக்காவிலிருந்து நூருத்தீன்
அமெரிக்காவில் கொரோனா சிகிச்சைக்கு ரூ.8.14 கோடி!
அமெரிக்காவைச் சேர்ந்த மைக் கேல் ஃப்ளோர் என்ற முதியவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இசாகுவா நகரத்தில் உள்ள ஸ்வீடிஷ் மெடிக்கல் சென்டரில் சிகிச்சைக்காக மார்ச் 4ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
zoomக்கு ஆப்பு வைக்க வந்துவிட்டது SAY NAMASTE!
கொரோனா லாக்டவுனில் நம்பர் ஒன் வீடியோ கான்ஃபரன்ஸ் app ஆக விஸ்வரூபம் எடுத்துள்ளது ஜூம்'. யாராலும் தன்னை நெருங்க முடியாது என்று நினைத்த ஜூம்மிற்குப் போட்டியாக இன்னொரு app இப்போது குதித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதுவும் இந்தியாவில் இருந்து. அதுதான், ‘நமஸ்தே' APP!
தல! Sixers Story
லாஸ்ட் பால் த்ரில்!
பொன்னியின் செல்வன் - Exclusive
தமிழ் சினிமாவின் பிரமாண்ட காவியமாக உருவாகி வருகிறது மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்'.
கொரோனா ஸ்வீட்!
உலகப் புகழ்பெற்ற ஒரு பெங்காலி ஸ்வீட் சந்தேஷ். பால் மற்றும் சர்க்கரையைக் கொண்டு செய்யப்படும் இந்த ஸ்வீட்டில் தயிர் அல்லது பனீரைக் கலந்தும் சுவையைக் கூட்டுவார்கள்.
ஜெ வீடும், சொத்தும்!
எதிர்காலத்தில் நிறைய வழக்குகள் வரலாம்!
ரெஜினாவின் Addictions!
கோலிவுட்டில் ஹேப்பியாக பறக்கிறார் ரெஜினா கஸாண்ட்ரா."எம்பூட்டு இருக்குது ஆச... உன் மேல... அத காட்டப் போறேன்...” என்ற பாடலில் கிக் கேற்றிய ரொமாண்டிக் பறவை. இப்போது அரவிந்த்சாமியுடன் 'கள்ளபார்ட்', வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி', சிம்புதேவனின் ‘கசடத பற', கார்த்திக்ராஜுவின் ‘சூர்ப்ப னகை' என கொரோனா இயரிலும் கொத்தாக கெத்து காட்டுகிறார் ரெஜினா.
வீட்டிலேயே சானிடைசர் செய்யலாம்!
சானிடைசர் என்ற சொல்லை மட்டுமல்ல... அதன் பயன்பாட்டையும் இன்று குக்கிராமத்தைச் சேர்ந்தவர்களும் அறிவார்கள். காரணம், கொரோனா!
இவங்க LONDON சண்டக்காரி!
'இந்த சண்டக்காரி', ஒரு ஃபேமிலி என்டர்டெயின் மென்ட். கலகலப்பான படம். சம்மர் ஹாலிடேல குடும்பமா உட் கார்ந்து பார்த்து ரசிக்கணும்னு எடுத்தோம். கடந்த ஏப்ரல் மாசமே ரிலீஸுக்கு பிளான் பண்ணியிருந்தோம்.
இப்போதைய அதிமுக அரசு அதை ரத்து செய்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது!
கலைஞர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார்... ஜெயலலிதா அதை தொடர்ந்தார்...
No சிமெண்ட்... No பளிங்குக்கல்... No இரும்புப் பொருட்கள்...
இது மண் சார்ந்த பாரம்பரிய வீடு!
5000 திரையரங்குகள் மூடல்!
தலைப்பைப் படித்ததும் யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம். இது சீனாவில்.
ப்ரீ கருமாதி ஷூட்
ரொம்ப ஓவராகத்தான் நம் மக்கள் செல்கிறார்கள்!
வந்தாச்சு ஃபேஸ் மாஸ்க்!
மாஸ்க் அணிந்து கொள்ள விரும்பாதவர்களைக் கூட மாஸ்க் அணியவைத்து அழகு பார்த்துள்ளது முகச்சாயல் மாஸ்க்.
இந்திய - சீன எல்லைப் பிரச்னை ஓர் அலசல்!
கடந்த சில வார காலமாக இந்திய - சீன எல்லைப் பிரச்னை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்த முறை லடாக் பகுதிகளில் உரசல் ஏற்பட்டுள்ளது.
அம்மாவின் பொய்கள்
மோதக் வெயில், 2020, மாதக் கோடை வெயில், 2020. இருநூறு கிலோமீட்டர் நடை, மாநிலம் விட்டு மாநிலம் இடப்பெயர்ச்சி, ரெண்டு பெட்டிகள், மூன்று குழந்தைகள்.
30 காடுகள் இனி தனியாருக்கு சொந்தம்!
"நாம் இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டால் எல்லாமே நமக்கு எதிராக மாறிவிடும்...” என்று, Man VsWild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால், அவரது தலைமையில் இயங்கும் அரசே இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.
ரிஸ்க் எடுக்கலைனா, ரிஸ்க் எடுத்தவங்க பின்னாடி நிற்க வேண்டியிருக்கும்!
அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்
ஒயின் குயின் ராஷ்மிகா!
இனிப்பா... உப்பா... ஃபிப்டி ஃபிப்டி காம்பினேஷன் போல இருக்கிறார் டோலிவுட்டின் துறுதுறு விறுவிறு ஏஞ்சல், ராஷ்மிகா மந்தனா.
தல! sixers story
“கிரிக்கெட்டே செத்துப் போச்சி...” "நடிகை பின்னாடி சுத்து றானுங்க... விளம்பரத்துலே நடிக்கிறானுங்க. ஆடுறதைத் தவிர்த்து மத்த எல்லாத்திலேயும் கவனமா இருக்கானுங்க...”
உலகின் முதல் மாஸ்க் கண்காட்சி!
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்குதலில் இருந்து ஓரளவுக்குத் தப்பித்த ஒரு நாடு செக். தவிர, லாக்டவுனின் போது வீட்டைவிட்டு ஒரு அடி வெளியே வந்தாலும் கூட கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று சொல்லிய நாடும் செக்தான்.
உலகை உலுக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்!
மெக்சிகோவின் அஸ்டெக் சாம்ராஜ்யத்தை அழித்த பெரியம்மை நோய்
வேதனைப்படும் வேப்பங்குளம் கிராமம்
நீர் மேலாண்மைல சிறந்த கிராமம்னு அரசு விருது கொடுத்துச்சு.. இப்ப அதே அரசு எங்க கிராமத்தை பாலைவனமா மாத்துது!
Quarantine Queen.
சென்னையில் நடந்த ஜாலி இது