CATEGORIES
ரஷியா தாக்குதல் உக்ரைனில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு
ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனில் உள்ள வில்னியான்ஸ்க் என்ற இடத்தில் பொதுமக்கள் 7 போ் உயிரிழந்தனா். டொனட்ஸ்க் பகுதியில் ரஷியாவின் எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 8 போ் உயிரிழந்தனா்.
எஸ்சிஓ உச்சி மாநாடு: சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்பு
கஜகஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்க உள்ளாா்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜூலை 1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மானுடத்தை நேசிப்பதே இறைத்தன்மை
இறைத் தன்மை என்பது மானுடத்தை நேசிப்பது என்பதாக வள்ளுவன் தன் படைப்பில் காட்டினான் என சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன் பேசினாா்.
புதிய குற்றவியல் சட்டங்கள் இன்றுமுதல் அமல்
மத்திய அரசு புதிதாக இயற்றியுள்ள 3 குற்றவியல் சட்டங்கள் திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தப்பட உள்ளன.
உலக அளவில் மிளிரும் இந்திய கலாசாரம்! - ‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் பெருமிதம்
இந்திய கலாசாரம் உலக அளவில் மிளிா்ந்து வருகிறது; இந்திய மரபுகளும் நடைமுறைகளும் வெளிநாடுகளில் ஏற்கப்பட்டு வருகின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
கோவளம், படப்பை உள்பட 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்: முதல்வர்
சென்னையை அடுத்த கோவளம், படப்பை உள்ளிட்ட 7 இடங்களில் புதிதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் நிறுவப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
உலக சாம்பியன் இந்தியா
13 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேறியது
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் குஜராத் மாநிலத்தில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
3 புதிய குற்றவியல் சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும்
வரும் ஜூலை 1-முதல் நாடு முழுவதும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வரும்நிலையில், அவற்றை நாடாளுமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி தெரிவித்தாா்.
நாடாளுமன்ற விவாதத்துக்கு அஞ்சி ஓடுகிறது காங்கிரஸ்
தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
சீனாவிடம் உதவி பெறும் அதானி நிறுவனம்
பிரதமர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி: பிரதமரிடம் கர்நாடக முதல்வர் வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமா் மோடியை கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் சனிக்கிழமை சந்தித்தனா்.
ஜனநாயக முறையில் பேரவை நடைபெற முதல்வர் உதவினார்
சட்டப்பேரவை ஜனநாயக முறையில் நடைபெற முதல்வா் மு.க.ஸ்டாலின் பேருதவியாக இருந்ததாக பேரவைத் தலைவா் அப்பாவு தெரிவித்தாா்.
கள்ளச்சாராய விவகாரத்தில் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை
திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்
பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை
அமைச்சர்கள் துரைமுருகன், சு.முத்துசாமி
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அதிமுக திசைதிருப்பும் நாடகம்
முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
விதிமுறைக்கு உள்பட்டு வாடகைக்கு கோயில் இடங்கள்
பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
இதுவரை 64,798 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிக்கை
டி20 உலக சாம்பியன் இந்தியா
பரபரப்பான கடைசித்ரில் ஓவரில் தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா.
கள்ளச்சாராய உயிரிழப்பு குற்றத்துக்கு ஆயுள் சிறை
ரூ.10 லட்சம் அபராதம்; பேரவையில் திருத்த மசோதா நிறைவேற்றம்
தமிழகத்துக்கு சிறந்த தலைவர்கள் தேவை - விஜய்
தமிழகத்தில் சிறந்த தலைவர்களுக்கான தேவை உள்ளது என்று தமிழக வெற்றிக்கழகத்தின் (தெவெக) தலைவர் விஜய் கூறினார்.
ஹுதிக்களை வலியுறுத்தி ஐ.நா. தீர்மானம்
யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
முதல் நேரடி விவாதத்தில் அதிபர் பைடன் தடுமாற்றம்
அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தோ்தலில் போட்டியிடவிருக்கும் தற்போதைய அதிபா் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே முதல்முறையாக நடைபெற்ற நேரடி விவாதத்தில் பைடன் சரியாக கருத்துகளை முன்வைக்க முடியாமல் தடுமாறியது அவரது ஆதரவாளா்களிடையே அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
ஐசிசி 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆக்கபூர்வமான ‘நீட்' விவாதம்: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்
நீட் தோ்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சிகள் என அனைவரும் ஆக்கபூா்வமான விவாதம் மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என பிரதமா் மோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான பண மோசடி வழக்கில் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பண மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் பிரேமலதா மனு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி, ஆளுநா் ஆா்.என் ரவியிடம் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
சென்னை உள்பட மூன்று நகரங்களில் ரூ.1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை உள்பட மூன்று நகரங்களில் ரூ.1,146 கோடியில் 28 ஆயிரத்து 643 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
பணமோசடி வழக்கு: ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுவிப்பு
நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண கைதான மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.