CATEGORIES
உ.பி. நெரிசலில் 121 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு
உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆன்மிகச் சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
அதிபர் போட்டியிலிருந்து விலக பைடனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி - கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு?
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போட்டியிலிருந்து விலக வேண்டுமென்று அதிபா் ஜோ பைடனுக்கு நெருக்கடி அதிகரித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனில் இன்று பொதுத் தேர்தல்
பிரிட்டனின் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வியாழக்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.
நேபாள பிரதமருக்கு ஆதரவை திரும்பப் பெற்றது சிபிஎன்-யுஎம்எல் - உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்
நேபாளத்தில் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் புதன்கிழமை திரும்பப் பெற்றது.
'நம்பர் 1' ஆல்-ரவுண்டர்: பாண்டியா சாதனை
ஐசிசி-யின் டி20 தரவரிசையில் ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா நம்பர் 1 இடத்தை புதன்கிழமை பிடித்தார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதியில் நெதர்லாந்து
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டங்கள் புதன்கிழமை நிறைவடைந்தன.
மும்பையில் இந்திய அணிக்கு பாராட்டு விழா
நடப்பு டி20 உலக சாம்பியனான இந்திய அணி, பாா்படோஸிலிருந்து புதன்கிழமை தாயம் புறப்பட்டது.
ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்தாா்.
சிறையிலுள்ள எம்.பி. ரஷீத்தின் தேர்தல் செலவின தகவலில் முரண்பாடு: பதிலளிக்க தேர்தல் ஆணையம் கெடு
தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தோ்தல் செலவின தகவலில் முரண்பாடு இருப்பதாக அவருக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3% இடஒதுக்கீடு திட்டம் - அமைச்சர் உதயநிதி ஆலோசனை
விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் குறித்து இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.
திமுக நிர்வாகி வீட்டில் வேட்டி, சேலைகள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், காணை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆசாரங்குப்பம் கிராமத்தில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக திமுக கிளைச் செயலா் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகளை பாமகவினா் புதன்கிழமை பறிமுதல் செய்து சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை
சென்னையில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு திடீரென பலத்தக் காற்றுடன் கனமழை பெய்தது.
முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
பழனியில் ஆக.24, 25 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தலைமையில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஜார்க்கண்ட்: மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதல்வர் சம்பயி சோரன் புதன்கிழமை ராஜி நாமா செய்த நிலையில், மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
கோவை, நெல்லை திமுக மேயர்கள் திடீர் ராஜிநாமா
கோவை, நெல்லை மாநகராட்சிகளின் திமுக மேயர்கள் தங்களது பதவியை புதன்கிழமை திடீரென ராஜிநாமா செய்தனர்.
அரசமைப்புச் சட்டத்தின் எதிரி காங்கிரஸ் - மாநிலங்களவையில் பிரதமர் மோடி
அரசமைப்புச் சட்டத்தின் மிகப் பெரிய எதிரி காங்கிரஸ்’ என்று மாநிலங்களவையில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
'மோடியின் வருகையால் இந்திய-ரஷிய உறவு மேலும் வலுப்பெறும்’
ரஷியாவின் நீண்ட கால நண்பராக இந்தியா திகழ்ந்து வரும் நிலையில், அடுத்த வாரம் இந்திய பிரதமர் மோடி ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் இந்த நட்புறவு மேலும் வலுப்பெறும் என்று ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாஸிலி நெபென்ஸியா தெரிவித்தார்.
நேபாளத்தில் கவிழ்கிறது பிரசண்டா அரசு
நேபாளத்தில் பிரதமா் புஷ்பகமல் தாஹால் பிரசண்டாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முதல் இரு இடங்களை வகிக்கும் நேபாள காங்கிரஸ் கட்சியும் நேபாள கம்யூனிஸ்ட்-ஐக்கிய மாா்க்ஸிய, லெனினிசம் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சியும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
சின்னர் வெற்றி; வோண்ட்ரோசோவா அதிர்ச்சித் தோல்வி
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸான விம்பிள்டனில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னர், 4-ஆம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலனா ரைபாகினா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
காலிறுதியில் போர்ச்சுகல் - பிரான்ஸ் மோதல்
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்றில் போா்ச்சுகல் - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
மக்களவையில் நீட் விவகாரத்தை விவாதிக்க வேண்டும்
பிரதமருக்கு ராகுல் கடிதம்
பாஜக தலைவர்களின் ஆணவத்தால் பிரதமரின் பிரபலத்தன்மை சரிவு
பாஜக தலைவா்களின் ஆணவம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தால் பிரதமா் மோடியின் பிரபலத்தன்மை சரிந்துள்ளது என்று எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
தமிழகத்தில் மதுவிலக்கு பிரசாரம்: திருமாவளவனிடம் நிர்மலா சீதாராமன்
‘மதுவிலக்கு குறித்து தங்களின் கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சியிலுள்ள தமிழகத்தில் முதலில் பிரசாரம் செய்யுமாறு’ மக்களவை விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவனுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தினாா்.
‘நீட்' தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளியுங்கள்
மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் கோரிக்கை
ஜாதிவாரி கணக்கெடுப்பால் அனைத்துத் தரப்பினரும் பயனடைவர்
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைவா் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கூறினாா்.
புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை கோரி வழக்கு
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தடை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு
புற்றுநோய் நிறமிகள் கலப்பா?: பானி பூரி கடைகளில் ஆய்வு
புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் தமிழகம் முழுவதும் பானி பூரி கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
'சிஎன்ஜி' பேருந்தில் தீ; பயணிகள் உயிர் தப்பினர்
சென்னையில் சிஎன்ஜி பேருந்தில் தீ; பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
37,471 அரசுப் பள்ளிகளுக்கு முதல்கட்ட மானியம் ரூ.61.53 கோடி விடுவிப்பு
37,471 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.61.53 கோடி மானியம் விடுவிப்பு
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு தேவை
மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்