CATEGORIES
காமராஜர் நினைவிட புதுப்பிப்பு பணிகள் தீவிரம்
தமிழக அரசு தகவல்
காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக?
பிரதமர் நரேந்திர மோடி சவால்
‘கோவிஷீல்டு' தடுப்பூசி சர்வதேச அளவில் வாபஸ்
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா வர்த்தக காரணங்களுக்காக தனது கரோனா தடுப்பூசியை (கோவிஷீல்டு) சர்வதேச அளவில் அனைத்து நாடுகளில் இருந்தும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 45 புள்ளிகளை இழந்தது.
ராஃபா படையெடுப்பு விவகாரம் இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்திய அமெரிக்கா
காஸாவின் ராஃபா நகரில் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து தாயகத்துக்கு 111.22 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.9.28 லட்சம் கோடி) அனுப்பி, உலக அளவில் இந்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பிரான்ஸ் வந்தடைந்தது பாரீஸ் ஒலிம்பிக் தீபம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக கீரிஸில் ஏற்றப்பட்ட தீபம், பிரான்ஸின் மாா்சியெல் நகரை புதன்கிழமை வந்தடைந்தது. பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் ஒலிம்பிக் தீபத்தை பிரான்ஸ் வரவேற்றது.
அபிஷேக், டிராவிஸ் அதிரடி: ஹைதராபாத் அபார வெற்றி
ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
ஜாதி, மதம், கோயில்-மசூதி மட்டும்தான் பாஜகவின் பிரசார உத்தி
ரேபரேலியில் பிரியங்கா பிரசாரம்
சமூக வலைத்தள பதிவு விவகாரம் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆஜராக பெங்களூரு போலீஸில் சம்மன்
வாக்காளர்களிடையே பகைமையை உருவாக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள பெங்களூரு போலீஸார், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஹரியாணா: பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸுக்கு ஆதரவு
ஜனநாயக ஐனதா கட்சி அறிவிப்பு
ஒரே ஆண்டில் ரூ.513 கோடி திரட்டி சென்னை ஐஐடி சாதனை
முன்னாள் மாணவா்கள், காா்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளா்கள் மூலம் 2023-24ம் நிதியாண்டில்சென்னை ஐஐடி, ரூ.513 கோடி நிதி திரட்டி சாதனை படைத்துள்ளது.
|நிதிச் சவால்களுக்கு இடையே 4-ஆவது ஆண்டில் திமுக அரசு!|
கடும் நிதிச் சவால்களுக்கு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் 'தமிழ் புதல்வன்' திட்டம் ஜூலையில் தொடக்கம்
தலைமைச் செயலர் தகவல்
அமைதிப் பூங்காவில் அதிகார விதிமீறல்கள்
டி.எஸ்.ஆர். வேங்கடரமணா
பதவி உயர்வு வழங்கிய பிறகே ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு
ராமதாஸ் கோரிக்கை
அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி
தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய வசதி இந்த மாத இறுதிக்குள் செய்து முடிக்கப்பட்டு, பள்ளிகள் திறந்தவுடன் மாணவா்கள் நவீன தொழில்நுட்பத்தில் காணொலி மூலம் பாடங்களை கற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பருவநிலை மாறுபாடுகளால் வாக்கு எண்ணும் மையங்களில் பழுதாகும் கேமராக்கள்
தமிழகத்தில் பருவநிலை மாறுபாடுகளால், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) அவ்வப்போது பழுதாகி வருவதாக தேர்தல் துறையினர் தெரிவித்தனர்.
கஞ்சா வழக்கு: சவுக்கு சங்கருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்
மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு போலீஸ் வாகனத்தில் புதன்கிழமை அழைத்து வரப்பட்ட யூடியூபா் சவுக்கு சங்கா்.
வேங்கைவயல் சம்பவம் 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை
வேங்கைவயல் சம்பவம் தொடா்பாக 3 பேரிடம் குரல் மாதிரி சோதனை சென்னை தடயவியல் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடத்தப்பட்டது.
மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு:ரௌடி கைது
சென்னை அருகே பள்ளிக்கரணையில் மின்தடை சரி செய்யக் கோரி தமிழ்நாடு மின்சாரவாரிய அதிகாரிகளிடம் தகராறு செய்ததாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.
கருணாநிதி நூற்றாண்டு நிறைவு: சென்னையில் சிறப்பு நிகழ்வுகள்
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு வாழ்த்தரங்கம், இசையரங்கம், கவியரங்க நிகழ்வுகள் வரும் ஜூன் 3-ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
பண்ணையில் தீ: 5,000 கோழிகள் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம், அரங்கல்துருகத்தில் உள்ள கோழிப்பணையில் புதன்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5000 கோழிகள் எரிந்து நாசமானது.
பிற மாநிலங்களும் பின்பற்றும் தமிழக அரசின் நலத் திட்டங்கள்
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுவதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாள்கள் வெப்பத்தின் தாக்கம் குறையும்
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8 சதவீதம் உயர்ந்த கனிம உற்பத்தி
இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.
ராஃபா எல்லையைக் கைப்பற்றியது இஸ்ரேல்
எகிப்தையும் காஸாவின் ராஃபா நகரையும் இணைக்கும் முக்கிய எல்லை வழித்தடத்தை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது.
ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்
கஜஸ்தானில் நடைபெற்ற 22 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் இளையோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு
கடந்த 2022-23 வரையிலான 3 ஆண்டு காலத்தில், இந்தியாவில் குடும்ப சேமிப்புகள் ரூ.14.16 லட்சம் கோடியாக சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் தேசிய கணக்குப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானை வென்றது டெல்லி
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.