CATEGORIES
இந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் சாதனை: 11.75 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
மத்திய பிரதேசத்தின் இந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் சங்கா் லால்வானி, இந்திய தோ்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.
அரக்கோணம்: திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 4-ஆவது முறையாக வெற்றி
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் 4 -ஆவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதாா்.
வடசென்னை: கலாநிதி வீராசாமி வெற்றி
வாக்கு வித்தியாசம் 3.39 லட்சம்
தென்சென்னை: தமிழச்சி தங்கபாண்டியன் 2.26 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழச்சி தங்க பாண்டியன் 2 லட்சத்து 26,016 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றாா்.
3 மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சென்னை அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் புதன், வியாழக்கிழமைகளில் (ஜூன் 5,6) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஜூன் 5, 6-ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி
ஓரிடம்கூட வெல்லாத அதிமுக, பாஜக அணிகள்
233 தொகுதிகளில் வெற்றி: 'இந்தியா' கூட்டணி அபாரம்
மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா கூட்டணி 233 தொகுதிக ளில் வெற்றியை உறுதி செய்துள்ளது.
பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி
தனிப் பெரும்பான்மை இல்லை | மூன்றாவது முறையாக பிரதமராகிறார் மோடி
'சூப்பர் ஓவர்' சாதனை: வென்றது நமீபியா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் நமீபியா, ‘சூப்பா் ஓவரில்’ ஓமனை திங்கள்கிழமை வென்றது.
இஸ்ரேல் படைப் பிரிவு தலைமையகத்தில் ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல்
இஸ்ரேல் ராணுவ படைப் பிரிவு தலைமையகத்தில் ஏராளமான ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் திங்கள்கிழமை அறிவித்தனா்.
மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபர்
மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக ஆளுங்கட்சி வேட்பாளா் கிளாடியா ஷேன்பாம் பதவியேற்கவிருக்கிறாா்.
கருணாநிதி நூற்றாண்டு நிறைவு: நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.
18-ஆவது மக்களவை உறுப்பினர்களுக்கு...
பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் 8,360 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள்.
செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகள்
உயர்நீதிமன்றம் உத்தரவு
பள்ளி கணினி ஆய்வகங்களுக்கு 8,209 பணியாளர்கள் விரைவில் நியமனம்
தமிழகத்தில் 8,209 அரசு மேல்நிலை, உயா்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களில் பணிபுரிய தற்காலிக கணினி பயிற்றுநா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.
மருத்துவ மாணவர்களுக்கான வழிகாட்டுநர் திட்டம்
சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில்,வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
'இந்தியா' கூட்டணியின் வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்
‘இந்தியா’ கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட காத்திருக்கிறோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
மத்தியில் யார் ஆட்சி?
இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை
வேன் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு; 23 பேர் காயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரி ழந்தார். 23 பேர் காயமடைந்தனர்.
ஒரே நாளில் பிரதமர் மோடி 7 ஆலோசனைக் கூட்டங்கள்
வெப்ப அலை, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் குறித்துஞாயிற் றுக்கிழமை ஒரே நாளில் 7 ஆலோ சனைக் கூட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார்.
ஜாமீன் காலம் நிறைவு: மீண்டும் சிறைக்குச் சென்றார் கேஜரிவால்!
இடைக்கால ஜாமீன் காலகட்டம் நிறைவடைந் ததைத் தொடர்ந்து, தில்லி முதல் வர் அரவிந்த் கேஜரிவால் மீண் டும் சிறைக்குச் சென்றார்.
'மோடி ஊடக' கணிப்பை பொய்யாக்கி இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெல்லும்
'மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என்று வெளியான வாக்கு கணிப்பு முடி வுகள் மோடி ஊடகங்களின் கற் பனை கணிப்பு எனச் சாடிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'இந்தியா கூட்டணி 295 இடங்க ளில் வெல்லும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அறிமுகத்திலேயே அமெரிக்கா அசத்தல் வெற்றி
தொடங்கியது டி20 உலகக் கோப்பை போட்டி
ஈரான்: முன்னாள் அதிபர் அகமதி நிஜாத் போட்டி
ஈரான் அதிபர் தேர்தல் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிட முன்னாள் அதிபரும், தீவிர அடிப்படை வாதத் தலைவருமான மஹ்மூத் அகமதி நிஜாத் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை: சீனா மீது உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைன் அமை திப் பேச்சுவார்த்தையில் கலந் துகொள்ள வேண்டாம் என்று பிற நாடுகளுக்கு சீனா அழுத்தம் அளிப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வொலோதிமீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கண்கவர் நடனத்தால் கவனம் ஈர்த்த மாற்றுத் திறன் கலைஞர்கள்!
சங்கர நேத்ராலயா மருத்துவக் குழு மத்தின் மகளிர் தன்னார்வ அமைப்பு (ஸ்வான்) சார்பில் மாற்றுத் திறனாளி கலைஞர்க ளின் நடன நிகழ்ச்சி சென்னை யில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.
தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும்
தேர்தல் ஆணையத்திடம் 'இந்தியா' கூட்டணி வலியுறுத்தல்
அருணாசலில் மீண்டும் பாஜக ஆட்சி
சிக்கிமில் ஆட்சியை தக்கவைத்தது சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா