CATEGORIES
நிகழாண்டில் கூடுதலாக 80,000 முதியோருக்கு ஓய்வூதியம்
நிகழ் நிதியாண்டில் கூடுதலாக 80,000 முதியோருக்கு ஓய்வூதியம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், ஓய்வூதியம் பெறும் முதியோர்களின் எண்ணிக்கை 35.70 லட்சமாக அதிகரிக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு: அமித் ஷாவுடன் ஆளுநர் ரவி ஆலோசனை
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் ஆர்.என். ரவி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு : சட்ட மசோதா நிறுத்திவைப்பு: முதல்வர் சித்தராமையா
தனியார் தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு எதிரொலி
துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி. வேன்ஸ்
அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பிலான துணை அதிபா் வேட்பாளராக ஓஹையோ மாகாண செனட் சபை உறுப்பினா் ஜே.டி. வேன்ஸை முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
டி20 கேப்டன்: பாண்டியாவை பின்தள்ளிய சூர்யகுமார்
இலங்கையுடனான டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ பயன்பாட்டுக்கான மேலும் 346 தளவாடங்கள்
உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய முடிவு
பாஜகவின் தவறான கொள்கைகளால் ராணுவத்தினர் பாதிப்பு
பாஜகவின் தவறான கொள்கைகளால் ராணுவத்தினரும் அவா்களின் குடும்பத்தினரும் பாதிப்பை எதிா்கொள்கின்றனா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்தாா்.
தெரியுமா சேதி...?
மும்பையில் நடந்த தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா மொ்ச்சண்ட் திருமண வரவேற்பில் இந்தியாவின் பெரும்பாலான அரசியல், திரையுலக, வா்த்தக ஆளுமைகள் வரிசைகட்டி ஆஜரானாா்கள். பிரதமா் நரேந்திர மோடியே நேரில் சென்று அந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டாா்.
கருணை மதிப்பெண் வழங்குவதில் தெளிவான நடைமுறை தேவை
போட்டித் தேர்வு சீர்திருத்தக் குழுவிடம் 37,000 பரிந்துரைகள்
ஒரே நாளில் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
புதிய உள்துறைச் செயலர் தீரஜ் குமார்
செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆராயக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாமக தலைமையில் ஒளிமயமான தமிழகம் அமையும்
பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை கட்சிக் கொடியை மருத்துவா் ச.ராமதாஸ் ஏற்றி, நிா்வாகிகள், தொண்டா்களுக்கு இனிப்பு வழங்கினாா் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எனது பணி இறைவன் ஆணையிட்ட பணி
உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்
பட்ஜெட் கூட்டத் தொடர்: ஜூலை 21-இல் அனைத்து கட்சிக் கூட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, வரும் ஜூலை 21-ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், கோடீஸ்வர் சிங் நியமனம்
சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனா்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளத்தில் கைது
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் இருந்த தலைமறைவாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரா்கள் வீரமரணமடைந்தனா். மேலும் ஒரு வீரா் காயமடைந்தாா்.
உச்சநீதிமன்றத்தை நாட தமிழகம் முடிவு
காவிரி பிரச்னையில் பேரவை கட்சித் தலைவர்கள் தீர்மானம்
குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜூனில் ஏறுமுகம் கண்ட இந்திய ஏற்றுமதி
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 3,520 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
ரகசிய ஆவண வழக்கிலிருந்து விடுவிப்பு
தனது பண்ணை இல்லத்தில் அரசின் ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அந்த நாட்டு நீதிமன்றம் விடுவித்து.
குடியரசுக் கட்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு
வரும் நவம்பா் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது.
ஸ்பெயின் சாதனை சாம்பியன்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் ஆனது.
சிபிஐ விசாரணை கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு
உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருணை காட்ட காசு வேண்டுமோ?
முனைவா் என். மாதவன்
அரசு மருத்துவமனைகளில் பாத பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்
சா்க்கரை நோயால் கால் இழப்பு
ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான முதல்கட்ட ஆன்மிகப் பயணம்
ஜூலை19-இல் தொடக்கம்
சம்ஸ்கிருதம் படித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி
மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86-ஆக சரிவு
மாநிலங்கள் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86-ஆகவும், அக்கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 101-ஆகவும் சரிந்துள்ளது.
கர்நாடக துணை முதல்வர் மீதான - சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.