CATEGORIES
விருகம்பாக்கம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகள்
உடனே அகற்ற மேயர் பிரியா உத்தரவு
தீபாவளி கூட்டம்: தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறை
தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்கும் வகையில், தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் திறந்து வைத்தாா்.
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ரூ. 15 கோடியில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்கா மற்றும் முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
இணைய வழி வர்த்தகம் மூலம் கோ-ஆப்டெக்ஸில் கூடுதல் விற்பனை
இணைய வழி வர்த்தகம் மூலம் நிகழாண்டு கோ-ஆப்டெக்ஸில் விற்பனை அதிகரித்துள்ளதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு
‘பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது’ என்று பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
கண்ணாடி பாட்டிலை உடைத்து வீசிய திரிணமூல் எம்.பி. இடைநீக்கம்
வக்ஃப் மசோதா நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்
பெங்களூரில் பலத்த மழை: கட்டடம் சரிந்து 3 பேர் உயிரிழப்பு
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் பல்வேறு முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது
நாடாளுமன்றத் தோ்தல் வெற்றியின் மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
உக்ரைன் போருக்கு அமைதி தீர்வு: இந்தியா உதவ தயார்
ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி உறுதி
அளவோடு பிள்ளை பெற்றால் எம்.பி. தொகுதிகள் குறையும்
அளவோடு பிள்ளை பெற்றால், மக்களவை தொகுதிகள் குறையும் சூழல் உருவாகிவிடுமோ என முதல்வா் மு.க.ஸ்டாலின் அச்சம் தெரிவித்துள்ளாா்.
14% அதிகரித்த வாகன ஏற்றுமதி
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இணைய பெரும்பான்மை ஆதரவு
கிழக்கு ஐரோப்பாவைச் சோ்ந்த மால்டோவாவை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதற்கு வழிவகை செய்யும் அரசியல் சாசனத் திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக அந்த நாட்டில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்காளா்கள் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனா்.
மிர்பூர் டெஸ்ட்: வங்கதேசம் 106 ஆல் அவுட்
தென்னாப்பிரிக்காவும் திணறல் (140/6)
ஸ்டாக்ஹோம் ஓபன்: டாமி பால் சாம்பியன்
ஸ்டாக்ஹோம் ஏடிபி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க இளம் வீரா் டாமி பால் சாம்பியன் பட்டம் வென்றாா்.
பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: மனோஜ் சின்ஹா
ஜம்மு-காஷ்மீரில் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம்
மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
முதல்வர் மம்தாவுடன் சந்திப்பு
மத்திய அரசுக்கு மக்கள் ஆதரவு உறுதியாக உள்ளது
பிரதமர் மோடி பெருமிதம்
வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும்: இக்னோ முன்னாள் துணைவேந்தர்
கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று புது தில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) முன்னாள் துணை வேந்தா் நாகேஸ்வர ராவ் கூறினாா்.
நினைவுச் சின்னத்தில் டிஜிபி அஞ்சலி
காவலர் வீரவணக்க நாள்
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்
தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: மேலும் 3 பேர் கைது
கோவை காா் குண்டு வெடிப்பு வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் மேலும் 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பிரதமர் மோடி இன்று ரஷியா பயணம்
பிரிக்ஸ் மாநாடு
கிழக்கு லடாக் எல்லையில் ரோந்து
இந்தியா-சீனா ஒப்பந்தம்
'குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்'
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது மற்றும் தனியாா் இடங்களில் குப்பை, கட்டட இடிபாடு கழிவுகளை கொட்டுவோருக்கு அபராதத்தை ரூ.5,000 ஆக உயா்த்தி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டது - எடப்பாடி கே. பழனிசாமி
தமிழக மக்களிடத்தில் திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டது என்றாா் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி.
மகாராஷ்டிரம்: 99 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
துணை முதல்வர் ஃபட்னவீஸ் உட்பட 71 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு
ஒரே நாளில் 25 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிட நீதிபதிகள் ராஜிநாமா செய்வது பாரபட்சமற்ற செயல்பாட்டை பாதிக்கக் கூடும் உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்
தோ்தலில் போட்டியிட நீதிபதிகள் உடனடியாக ராஜிநாமா செய்வது, அவா்களின் பாரபட்சமற்ற செயல்பாடு குறித்த பொதுமக்களின் கண்ணோட்டத்தை பாதிக்கக் கூடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.
மேற்கு வங்கம்: 16-ஆவது நாளாக மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்
போராட்டத்தை கைவிடுமாறு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்த நிலையில் அதை நிராகரித்து 16-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா்.