CATEGORIES
36 ஆண்டுகளில் நியூஸி.க்கு முதல் வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
இந்தோனேசியாவின் அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பொறுப்பேற்பு
இந்தோனேசியாவின் 8-ஆவது அதிபராக ராணுவ முன்னாள் தலைமைத் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான பிரபோவோ சுபியாந்தோ ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
குண்டுவீச்சில் மேலும் 87 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் மேலும் 87 பேர் உயிரிழந்தனர்.
கிராமங்களுக்கு ரூ. 86 கோடியில் விளையாட்டு உபகரணங்கள்
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
வங்கிக் கடன் அட்டை தகவல்களைப் பெற்று ரூ.1.25 லட்சம் மோசடி
சென்னை பாண்டி பஜாரைச் சோ்ந்தவா் பாசித். இவரது வங்கிக கடன் அட்டை, சில நாள்களுக்கு முன்பு காணாமல் போனது.
மயக்கவியல் நிபுணர்களுக்கு அதிக பணி அழுத்தம்
மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் கே.நாராயணசாமி
‘ஆமை வேகத்தில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி
செங்கல்பட்டில் ரூ.97 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: மருத்துவர், 5 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென நடத்திய தாக்குதலில் மருத்துவர் உள்பட 6 வெளி மாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர்.
வங்கக்கடலில் உருவாகிறது 'டானா' புயல்
வங்கக் கடலில் புதன்கிழமை (அக்.23) புயல் உருவாகவுள்ளதாகவும், அதற்கு ‘டானா’ என பெயா் சூட்டப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, தமிழகம், புதுவையில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட்: ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணியிலிருந்து ஆர்ஜேடி விலகல்
ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் அறிவித்துள்ளது.
தில்லியில் சிஆர்பிஎஃப் பள்ளி அருகே மர்மப் பொருள் வெடிப்பு
உச்சகட்ட பாதுகாப்பு; என்ஐஏ - என்எஸ்ஜி சோதனை
ஊழலை ஒழிக்க இளைஞர்களுக்கு அழைப்பு - பிரதமர் மோடி
‘அரசியல் பின்புலம் இல்லாத இளைஞா்கள் அரசியலுக்கு வர வேண்டும்; இது ஊழல் மற்றும் குடும்ப அரசியல் கொள்கையை ஒழிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பாகிஸ்தானில் மேலும் 4 சிறுவர்களுக்கு போலியோ
பாகிஸ்தானில் மேலும் நான்கு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.
அரையிறுதியில் ஸ்டேன் வாவ்ரிங்கா, டாமி பால்
ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் அரையிறுதிக்கு மூத்த வீரா் சுவிட்சா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, அமெரிக்க வீரா் டாமி பால் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சி போன்று உச்சநீதிமன்றம் செயல்பட வேண்டியதில்லை: தலைமை நீதிபதி
மக்களின் மன்றமாக செயல்பட வேண்டுமென்பதே உச்சநீதிமன்றத்தின் கடமை.
அரசு ஊழியர்களுக்கு புதுமையான சிந்தனை வேண்டும்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
உத்தவ் - பவார் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு
மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் எதிா்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சிவசேனை (உத்தவ்)-தேசியவாத காங்கிரஸ் (பவாா்) இடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்ததாக சிவசேனை (உத்தவ்) கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.
மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சனிக்கிழமை உத்தரவிட்டது.
இணையவழிக் குற்றங்களைத் தடுக்க ஒருங்கிணைப்பு அவசியம்
தென் மாநில காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
கல்வி உள்பட 13 துறைகளில் தமிழகம் முன்னிலை
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
பாலத்தில் கார் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
நீட் பயிற்சி மைய உரிமையாளரை கைது செய்ய தனிப்படை கேரளம் விரைவு
நெல்லையில் மாணவர்கள் மீது தாக்குதல்
கனமழை: சென்னையில் 59 குளங்கள் நிரம்பின
சென்னையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, நகரில் 59 குளங்கள் நிரம்பின.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் நவம்பர் 28-இல் குடமுழுக்கு
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ் வரர் திருக்கோயில் குடமுழுக்கு நவ.28-ஆம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பார்வையற்றோருக்கு நூல் கட்டுநர் பயிற்சியை நிறுத்தும் அரசாணை வாபஸ்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு
மாதவரம் அருகே ஏரியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா்.
தீபாவளிக்கு மறுநாள் நவ. 1-இல் அரசு விடுமுறை
தமிழக அரசு அறிவிப்பு
மருத்துவக் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு
அமைச்சர்கள் குழு பரிந்துரை
ஒரே நாளில் 30 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமான நிலையங்களில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
ஜார்க்கண்ட்: காங்கிரஸ் - ஜேஎம்எம் தொகுதி உடன்பாடு
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி, காங்கிரஸ் இடையே தொகுதி உடன் பாடு ஏற்பட்டுள்ளது.