CATEGORIES
யாசகர்களுக்கு யாசகம் போடுவதற்கு தடை
மத்தி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில், யாசகர்களுக்கு யாசகம் போடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தாலிய சீரி ஏ தொடர்: லேஸியோவை வீழ்த்திய இன்டர் மிலன்
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் வென்றது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு: விரைந்து விசாரிக்குமாறு உத்தரவு
தேர்தல் ஆணையகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, டெல்லி உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தைத் தோற்றகடித்த நியூசிலாந்து
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டை நியூசிலாந்து வென்றது.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் தடுமாறும் இந்தியா
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா தடுமாறுகிறது.
கனடாவின் துணை பிரதமர் இராஜினாமா
கனடா நாட்டின் துணை பிரதமரும் அந்நாட்டின் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
“தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே மேடையில் இருந்து பேசவேண்டும்”
“ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை தொடர்ந்து நாடு பூராகவும் புரையோடிப்போன பிரச்சினைகளுக்கு சமஸ்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணமுள்ளது.
தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம்
10ஆவது பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக நால்வர் பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (17) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன
பிரதமர் மற்றும் சபை முதல்வரினால் சபாநாயகின் ஆசனத்துக்கு புதிய சபாநாயகர் அழைத்து செல்லப்பட்டார்
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை சவாலுக்கு உட்படுத்தி மனு
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி அபிநவ நிசபா பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனு அடுத்த வருடம் ஜனவரி 15ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
“எம்.பிக்களின் பட்டங்களை நீக்க வேண்டும்”
சம்பிரதாயத்தைப் பாதுகாக்க முடியுமாக இருக்க வேண்டும்
"அரசாங்கத்தை வீழ்த்துவதோ எதிர்ப்பதோ நோக்கம் அல்ல"
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும் சம உரிமையுள்ளது. எனவே, அந்த சம உரிமைகள் தேசிய மக்கள் சக்தி அரசினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான இரா.சாணக்கியன், இந்த அரசை வீழ்த்துவதோ எதிர்ப்பதோ எமது நோக்கம் அல்ல.
"தேவைப்பாடு ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும்”
மீண்டும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டுமென புதிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
புத்தகயாவில் தரிசனம்
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (17) காலை புத்தகயாவிற்கு சென்று சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகாவிகாரை மற்றும் ஸ்ரீ மகா போதி என்பவற்றைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
“சவால் மிக்க பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன"
பாராளுமன்றம் இனம், மதம் என்ற வரையறைகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் சகவாழ்வு மற்றும் மக்களின் அபிலாஷைகளை மேம்படுத்துவதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்படச் சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக புதிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்
‘zoom' யை விட்டுவிட்டு நேரடியாக சென்றது ஏன்?
விரிவாக்கப்பட்ட நிதி உதவி குறித்து சர்வதேச நாணய நிதியம் நிகழ்நிலை (zoom) செயலியின் மூலமாக விவாதம் நடத்த ஒப்புக்கொண்ட போதிலும், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் பெரும் தொகையை செலவிட்டு வொஷிங்டனுக்கு சென்றது ஏன் என்று புதிய ஜனநாயக முன்னணி (சிலிண்டர்) எம்.பி சாமர சம்பத் கேள்வி எழுப்பினார்..
"ஏமாற வேண்டாம்"
அவ்வாறான விளம்பரங்கள் போலியானவை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது அது அதிகாரப்பூர்வ இலச்சினையை கொண்ட இணையதளத்திற்கு அல்ல, வேறு இணையதளத்திற்கு பயனரை அழைத்துச் செல்லும்
சிறந்த ஊடகவியலாளர் விருது கஜிந்தனுக்கு
சுயாதீன ஊடகவியலாளரான புவனேஸ்வரன் கஜிந்தன் சூழலியல், சுகாதாரம் சிறந்த ஊடகவியலாளர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குதூகலத்தில் பொதுமக்கள்
தென்கொரியாவின் இடைக்கால ஜனாதிபதியாகப் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இளையராஜா தடுத்து நிறுத்தம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் கருவறைக்குள் இளையராஜா செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மூன்றாவது டெஸ்டில் தடுமாறும் இந்தியா
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா தடுமாறுகிறது.
தாக்கல் ஒத்தி வைப்பு
பாராளுமன்றத்தில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்’ பிரேரணை தாக்கல் செய்யப்படுவதை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளது.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை எனும் இந்தியாவின் கொள்கை
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (15) இந்தியா சென்றடைந்தார்.
சான்றிதழ் வழங்கும் வைபவம்
சூரிய நிறுவகத்தின் நடத்தப்படும், இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) அன்று யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
நாமல் மீது புகார்
சட்டம் தொடர்பான தனது உயர்நிலை கல்வித் தகைமையை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்கிழமை (16) புகார் அளிக்கப்பட்டுள்ளது.
"அச்சமின் சாப்பிடுங்கள்”
சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அரிசியை மக்கள் அச்சமின்றி உட்கொள்ளுமாறு, சுங்க திணைக்கள பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
மின் கட்டண திருத்தம் இன்று...
மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறுமி பலி; நபர் கைது
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபர் தப்பிச் சென்ற நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை(16) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிறுத்திய போது நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.
நீதியமைச்சர் CID இல் முறைப்பாடு
பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்கிழமை (16) முறைப்பாடு செய்துள்ளார்.