CATEGORIES
புதுவை கடற்கரைக்கு உலகிலேயே 2ம் இடம்
புதுச்சேரி மாநிலம் சுற்றுலா தளத்தில் சிறந்து விளங்குவதால் தினமும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வெளிமாநில சமூக ஊடகவியலாளர்கள் தமிழ்நாட்டில் சுற்றுலா செல்ல ஏற்பாடு
தமிழ் நாட்டின் சுற்றுலா தலங்களின் சிறப்புகளை வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் தெரிந்துகொள்ள ஏதுவாக வெளிமாநிலங்களில் உள்ள அதிக அளவில் பார்வையாளர்களை கொண்ட சமூக வலைதள ஊடகவியலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பேருந்து மூலம் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திராவிட நல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?
திமுக துணைப் பொதுச் செயலாளர், வனத்துறை அமைச்சர் க.பொன்முடி எழுதிய திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு முதல்வரின் புத்தாய்வு திட்டம் மூலம் மாதம் 72 லட்சம் வரையிலான ஊ தியத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு முதல்வரின் புத்தாய்வு திட்டம் மூலம் மாதம் 72 லட்சம் வரை ஊதியத்தில் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?
டி.என் பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது என்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியானது.
சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கு அமைக்கப்பட்ட திமுக தொகுதி பார்வையாளர்கள் வரும் 28ம்தேதி ஆலோசனை கூட்டம்
வரும் சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட திமுக தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 28ம் தேதி நடக்கிறது.
விக்கிரவாண்டியில் நாளை தவெக மாநாடு தொண்டர்களுக்காக காத்திருப்பேன்
தமிழக வெற்றிக் கழக மாநாடு நாளை (27ம் தேதி) நடைபெறுகிறது.
வெளிநாட்டில் இருந்து கொகைன் கடத்தி வந்து விற்பனை முன்னாள் டிஜிபி மகன் கைது
வெளிநாடுகளில் இருந்து கொகைன் போதைப் பொருள் கடத்தி வந்து நைஜீரியா வாலிபருடன் சென்னையில் விற்பனை செய்து வந்த முன்னாள் டிஜிபி ரவீந்திர நாத்தின் மகன் அருண் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
நவ.5, 6ம் தேதி கோவையில் கள ஆய்வு அவதூறு பரப்ப முயன்று தோல்வியடைந்த இபிஎஸ்
மழைக்கால நிவாரணப் பணிகள் திறம்பட நடக்கும் நிலையில் அரசு மீது அவதூறு பரப்ப முயன்று எடப்பாடி பழனிசாமி தோல்வியடைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தியா - சீனா உறவு புதுப்பிப்பு எதிரொலி எல்லையில் படைகள் வாபஸ்
கிழக்கு லடாக் பகுதியில் இருந்து இரு நாட்டு ராணுவ கூடாரங்கள் அகற்றம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மாற்றம்
ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் உல்லாசத்திற்கு அழைத்து வந்த அழகி 34 கிராம் தங்க காசுகளுடன் ஓட்டம்
ஐடி ஊழியர் போலீசில் புகார்
மாவட்டத்துக்கு நிரந்தர வருமானம் வரும் வகையில் காக்களூர் ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்
மாவட்டத்துக்கு நிரந்தர வருமானம் வரும் வகையில் காக்களூர் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்றும், படகு சவாரிக்கும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
பருவ நிலை மாற்றத்தால் பல்வேறு நோய்கள் LD மருத்துவமனையில் குவிந்த பொதுமக்கள்
பருவ நிலை மாற்றத்தால் சிகிச்சைகாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்ப்பு வழக்கு 3 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை
சிறப்பு நீதிமன்றம் அனுமதி
டிக்கெட் எடுக்கும்படி கூறியதால் ஆத்திரம் மாநகர பேருந்து நடத்துனர் சரமாரி அடித்து கொலை
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகன் குமார் (52). இவர், சென்னை சைதாப்பேட்டை வாத்தியார் தோட்டம் பகுதியில் தங்கி, மாநகர போக்குவரத்து கழகத்தின் வியாசர்பாடி பணினையில் நடத்துநராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மெரினாவில் போலீசாரை தரக்குறைவாக பேசிய விவகாரம் கைதான பெண் ஜாமீன் கேட்டு மனு
கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவள் என கதறல் காவல்துறை பதில்தர அமர்வு நீதிமன்றம் உத்தரவு
ஒரேநாளில் மீண்டும் 85 விமானங்களுக்கு மிரட்டல் குண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார்?
எக்ஸ், மெட்டாவிடம் பயனர்கள் விவரம் கேட்கிறது ஒன்றிய அரசு
இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி-ஜின்பிங் சந்திப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது
ரஷ்யாவின் கசானில் நடந்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு, இரு தரப்பு உறவை மேம்படுத்துவதற்கான முக்கியமான பொதுவான புரிதல்களை எட்டியதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து 259 ரன்னில் சுருண்டது
இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
விளையாட்டுத் துறையில் உலகத்தையே ஈர்க்கிற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது
இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே ஈர்க்கிற மாநிலமாக விளையாட்டு துறையில் தமிழ்நாடு புகழ் பெற்றிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அமரன் படத்துக்கு ராணுவ அனுமதி கிடைத்தது எப்படி
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம் ‘அமரன்’. ராஜ்கமல் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
சாலை விதி மீறல்களை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்
ஒன்றிய அமைச்சர் கட்கரி வலியுறுத்தல்
பெங்களூரு கட்டிட விபத்தில் பலி 2 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ₹2 லட்சம் நிதி: முதல்வர்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹென்னூரில் கடந்த 22ம் தேதி பிற்பகலில் பெய்த கனமழையின் காரணமாக கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த கட்டிடம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புறக்கணிப்பு
ஆளுநர் பட்டங்களை வழங்கினார்
எடப்பாடி நண்பர் நிறுவனங்களில் சிக்கிய ஆவணங்களின் படி சென்னையில் பிஎஸ்கே நிறுவனத்தில் ஐடி ரெய்டு
பல கோடி பணப்பரிமாற்ற ஆவணங்கள் சிக்கின
கூட்டணியில் விரிசல் ஏற்படாது முதல்வர் கூறியதை விசிக வழிமொழிகிறது - திருமாவளவன் பேட்டி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், மக்களிடம் திமுகவிற்கு செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கூறி வருவது அவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
₹1,433 கோடி மதிப்பில் ‘புதுச்சேரி ஷோர்’ திட்டம்
₹175 கோடியில் கப்பல் சேவை ₹120 கோடியில் மீனவ கிராமங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடிவு
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன
ஐகோர்ட்டில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்
சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 மாடி கட்டிடத்தில் திடீர் அதிர்வு
ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் டைல்ஸ் வெடித்துச் சிதறியதால் பதற்றம்
3% அகவிலைப்படி அறிவிப்பு முதல்வரை சந்தித்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்
ஒன்றிய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படியை ஊதியத்துடன் வழங்க அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வரை, ஆசிரியர், அரசுப் பணியாளர் சங்கங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.