CATEGORIES
மதுரவாயல் அருகே பைபாஸ் சாலையில் பைக் மீது சொகுசு கார் மோதி ரேபிடோ ஓட்டுநர் பரிதாப பலி
மதுர வாயல் அருகே பைபாஸ் சாலையில் பைக் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ரேபிடோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த யூ டியூபர் இர்பான் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த யூடியூபர் இர்பான் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்லாவரம், தாம்பரத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, தாம்பரம் மாநகராட்சி, 1 மற்றும் 2வது மண்டலத்திற்கு உட்பட்ட பம்மல், ஜமீன் பல்லாவரம் பகுதிகளில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி கலந்துகொண்டு 150 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
ஜிபிஎஸ் கருவியை எடுத்து சென்றதால் துபாய் சென்றவரின் பயணத்துக்கு தடை
ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் சென்று, சென்னையில் இருந்து துபாய் சென்றவரின் பயணத்துக்கு தடை விதித்த அதிகாரிகள், ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புளியந்தோப்பு பகுதியில் புரோக்கர்கள் மூலம் ரேஷன் அரிசி விற்பனை
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மொத்தமாக ரேஷன் அரிசி வாங்கி விற்பவர்களை அப்போது குடிமைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இஞ்சி ஏற்றி வந்தது பஞ்சரான சரக்கு வேன் மீது மோதிய அரசு சொகுசு பஸ்
பள்ளி கொண்டா அருகே பஞ்சராகி நின்ற சரக்கு வாகனம் மீது அரசு சொகுசு பஸ் மோதி எதிர்திசையில் பாய்ந்தது.
அடுத்தாண்டு மே மாதத்திற்குள் ரெட்டேரி ஏரியில் 710 கோடியில் ‘ஈகோ பார்க்’ அமைக்க திட்டம்
அடுத் தாண்டு மே மாதத்திற்குள் ரெட்டேரி ஏரியில் ₹100 கோடி செலவில் 'ஈகோ பார்க்' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கயானாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
மூன்று நாடுகள் பயணமாக கடந்த 16ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி முதல்கட்டமாக நைஜீரியாவுக்கும், அதைத் தொடர்ந்து பிரேசிலுக்கும் சென்றார்.
டிரம்ப் நிர்வாகத்துடன் இணக்கமாக பணியாற்ற இந்தியா விருப்பம்
டிரம்ப் நிர்வாகத்துடன் இணக்கமாக பணியாற்ற இந்தியா விரும்புகிறது என ஐநாவுக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்துள்ளார்.
பேர்வெல் போட்டியில் தோற்றதால் கண் கலங்கிய டென்னிஸ் ரசிகர்கள்
டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து, ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள ரபேல் நடால், பேர்வெல் மேட்ச்சாக நடந்த, டேவிஸ் கோப்பைக்கான காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்து வீரரிடம் நேர் செட்களில் தோல்வியை தழுவினார்.
மண்ணை கவ்விய சீனா இந்தியா மீண்டும் சாம்பியன்
ஆசியா சாம்பியன்ஷிப் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டி 8வது தொடர் பீகார் மாநிலம் ராஜ்கிரில் நவ.11ம் தேதி தொடங்கியது.
என்ஓசி வாங்க 2 வருடங்கள் காத்திருந்ததாக நயன்தாரா சொல்வது எல்லாமே பொய்
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த ஆவணப்படத்தின் டிரைலர் வெளியான போது, தனுஷுக்கு எதிராக நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
மோகன்லால், மம்மூட்டி படத்துக்கு வெளிநாடுகளில் 150 நாட்கள் படப்பிடிப்பு
மலையாளத்தில் ஜோஷி இயக்கத்தில், பிரபல நடிகர் திலீப் தயாரிப்பில், கடந்த 2008 நவம்பர் 5ம் தேதியன்று திரைக்கு வந்த படம், 'ட்வென்டி:
ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலுள்ள கிதார் கலைஞர் மோகினி டே கணவரை பிரிவதாக அறிவிப்பு
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்குழுவில் கிதார் கலைஞராகப் பணி யாற்றும் மோகினி டே என்பவர், விவாகரத்து அறிவிப்பை நேற்று தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
விஷ சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் தமிழக அரசு மேல்முறையீடா?
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சி யில் நடைபெற்ற விஷாராய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமை யில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு பள்ளி, கல்லூரிகளுக்கு நவ.23 வரை விடுமுறை
மணிப்பூரில் பள்ளி கல்லூரிகளுக்கு நவ.23ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உபி இடைத்தேர்தலில் பரபரப்பு குறிப்பிட்ட சமூகத்தினரின் அடையாள அட்டை சரிபார்ப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரின் அடையாள அட்டையை போலீசார் சரிபார்த்ததாக சமாஜ்வாடி தரப்பில் தரப்பட்ட புகாரைத் தொடர்ந்து 5 போலீசாரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்தது. மேலும் பல போலீசாரை தேர்தல் பணியிலிருந்து நீக்கியது.
கிருஷ்ணகிரி பள்ளி விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியமில்லை
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆசிரியை குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிதியுதவி
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
அரசியல் மிக மிக கஷ்டம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மதிமுக நிர்வாகி இல்ல விழாவில் நேற்று கலந்து கொண்ட மதிமுக முதன்மை செயலாளர்துரை வைகோ எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கனவோடு கண் விழித்து ஏழை மாணவர்கள் எழுதுகின்றனர் குறுக்கு வழியில் சிலர் குரூப்-1ல் வெல்கின்றனர்
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற கனவோடு கண் விழித்து விளக்கு வெளிச்சத்தில் பலர் படிப்பதாகவும், சிலர் குறுக்குவழியில் வெல்வதாகவும் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் மாநில தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்
மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி. கிருஷ்ணகுமாரை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 2025 டிசம்பருக்குள் 200 பணிகள் முடியும்
வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பல்வேறு பணிகளை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான சேகர்பாபு நேற்று காலை ஆய்வு செய்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை மீது அவதூறு எடப்பாடி பழனிசாமியா? எரிச்சல்சாமியா?
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 3 நாட்களில் 71,440 உயர்வு ஒரு சவரன் 757 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை
கடந்த 3 நாட்களில் மட்டும் தங் கம் விலை 71440 உயர்ந்து, ஒரு சவரன் 757 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங் குவோர் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.
பாகிஸ்தான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 7 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை
பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 7 மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் 3 மாதங்களுக்கு முன்பே ஓய்வூதிய பணப்பலன்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் 3 மாதங்களுக்கு முன்பே ஓய்வூதிய பணப்பலன்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கணக்கு மற்றும் தணிக்கை துறையின் பொது கணக்காளர் வெள்ளியங்கிரி தெரிவித்துள்ளார்.
சூரியன் எப்.எம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மெகா ஓவியப்போட்டி
சூரியன் எப்.எம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மெகா ஓவியப் போட்டி வரும் ஞாயிறு (நவ.24) நடக்க உள்ளது.
ராமேஸ்வரத்தில் மேக வெடிப்பு: 41 செமீ மழை கொட்டியது
பாம்பனில் 3 மணி நேரத்தில் 19 செ.மீ. | வரலாறு காணாத மழையால் மீனவ குடியிருப்புகளில் வெள்ளம் | டெல்டா, தென் மாவட்டங்களிலும் கனமழை
இரு மாநிலங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு மகாராஷ்டிரா 62%, ஜார்க்கண்ட் 68%
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது.