CATEGORIES
தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.127.31 கோடி நிதி
தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.127.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே கூறினார்.
தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் பயிற்சி நடைப்பெற்றது.
டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நுண்ணீர் பாசன கருவிகள் மேலாண்மை திருமயம் வட்டாரத்தில் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படும் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் மூலம் கண்ணணூர் கிராமத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நுண்ணீர் பாசனம் கருவிகள் மேலாண்மை என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றது.
திருப்புவனம் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவ ன ம் வட்டாரத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விரிவாக்க சீரமைப்புத் திட்டம் (SSEPERS) அட்மா திட்டத்தின் கீழ் வட்டார தொழில் நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்பட்டது.
வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பொட்டாஷ் உரம் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
பயிர்கள் செழித்து வளர பொட்டாஷ் உரம் விவசாயிகளுக்கு அவசியம் தேவை என்ற நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியமுத்தூர் கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ் கலைஞர் அவர்களின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் பயிற்சி நடைப்பெற்றது.
கள்ளிக்குடி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை பயிற்சி
கள்ளிக்குடி வட்டார தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் கிழ் மண்வள அட்டை விவசாயிகள் பயிற்சி சு.லட்சுமணன், ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் க.வெள்ளாகுளம் கிராமத்தில் உள்ள சமுதாய கூட்ட அரங்கில் 13.12.2021, 14.12.2021 (திங்கள், செவ்வாய்) இரு தினங்களாக பயிற்சி நடைபெற்றது.
தேசிய வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் உச்சி மாநாடு
விவசாயிகளிடையே பிரதமர் உரையாற்றுகிறார்
பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்வு
விவசாயிகள் மகிழ்ச்சி
எலிக்காதிலை
தினம் ஒரு மூலிகை
இன்று சர்வதேச தேயிலை தினம்
வெயில், மழை குளிர் என எந்த கால நிலைக்கு எற்ற பானம் தேநீர்.
உரம் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை கூற மாநில அளவிலான உதவி மையம்
வேளாண்மைத் துறை அறிவிப்பு
அட்மா திட்டத்தில் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் வேளாண்மை துறை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சமத்துவமலை கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் பற்றிய உள்மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி 13.12.2021 அன்று நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஆயத்த ஆடைகளுக்குக் காதி துணி தேர்வு
நீடித்து உழைப்பதற்கும், தூய்மைக்கும் அடையாளமான காதி, உலகளாவிய ஆடை வடிவமைப்புத் துறையில் பெரியதொரு முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
விவசாயிகள் விதையில் கவனிக்க வேண்டியவைகள்
திருநெல்வேலி விதைப் பரிசோதனை ஆய்வயகத்தில் ஒவ்வொரு பயிருக்கும் முளைப்புத்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முளைப்புத்திறன் என்பது விதையின் உயிரும் வீரியமும் கொண்டு இயங்குவதைக் காட்டுவது ஆகும்.
வெம்பக்கோட்டை விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றிய தொழில்நுட்ப பயிற்சி
விருதுநகர் மாவட்டம். வெம்பக்கோட்டை வட்டார, வேளாண்மை விரிவாக்க மையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள் பயிற்சி என்ற இனத்தின் கீழ் வெள்ளிக்கிழமை அன்று நா.ஜோதிபாசு, வெம்பக்கோட்டை, வேளாண்மை உதவி இயக்குநர், தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டார அட்மா திட்டத்தின் கீழ் வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.
மானாவாரி பயிர்கள் சாகுபடி
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டார அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் (மானாவாரி பயிர்கள் சாகுபடி) என்ற தலைப்பில் செட்டிநாடு மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் 50 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்திய உணவு தொழில்துறையின் வளர்ச்சி அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்
இந்திய உணவு தொழில்துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
உள்நாட்டு மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு கட்டமைப்புக்கு உருவாக்க நிதி
தமிழகத்திற்கு ரூ.4581.06 லட்சம் ஒதுக்கீடு
விதை உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் மூலமாக தரமான விதை உற்பத்தி குறித்து புத்தூட்ட பயிற்சி 09.12.2021 கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை மூலம் நடத்தப்பட்டது.
முதல் கட்டமாக 35 லட்சம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி
விநியோகிக்க மத்திய அரசு இலக்கு
முகூர்த்த நாட்களால் காய்கறி விலை உயர்வு
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று மொத்தம் 260 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. தக்காளி மட்டும் 44 லாரிகளில் வந்தன.
சர்க்கரை ஏற்றுமதி 17.45 சதவீதம் அதிகரிப்பு
சர்க்கரை ஏற்றுமதி 17.45 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி அங்காடியில் காய்கறிகளின் விலை குறைவு
சென்னையில் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலமாக ஒரு கிலோ தக்காளி ரூ.73க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
சென்னையில் முருங்கைக்காய் கிலோ ரூ.320க்கு விற்பனை
நாட்டின் பெரும்பாலான சில்லறை விற்பனை சந்தைகளில் செப்டம்பர் மாதத்தில் தக்காளியின் விலை உயருவது வழக்கமான ஒன்று தான்.
குண்டடம் பகுதியில் 100 ஏக்கரில் பருத்தி சாகுபடி
திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.