CATEGORIES
கோயம்பேடு சந்தையில் குப்பையில் கொட்டப்படும் பூக்கள்
தொடர் மழை காரணமாக கோயம்பேடு மலர் சந்தையில் கடந்த ஒரு வாரமாகவே பூக்கள் தேக்கம் அடைந்துள்ளன.
ஒருங்கிணைந்த முறையில் கால்நடை பண்ணை அமைத்தல் பற்றிய இலவச பயிற்சி
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 12ம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாள்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது.
சிறுவாணி நீர் மட்டம் 45 அடியாக உயர்ந்தது
சிறுவாணி அணையின் நீர் மட்டம், 45 அடியாக உயர்ந்ததால், 30 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
திருமயம் வட்டாரத்தில் ஸ்டாமின் இயக்குநர் பயிர் சேதங்கள் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்தில் தற்போது பெய்து வரும் வட கிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா நெல் பயிர்களின் சேத விவரங்களை குடுமியான்மலை ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம், விராச்சிலை, அரசந்தம்பட்டி மற்றும் லெம்பலக்குடி ஆகிய வருவாய் கிராமங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார்.
காய்கறிகள் விலை கடும் உயர்வு
தர்மபுரி மாவட்டம், அரூரில், கடந்த ஒரு வாரத்தில் காய்கறிகளின் விலை கிலோவிற்கு, 10 முதல், 25 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
வரத்து குறைந்ததால் மல்லிகை விலை கடும் உயர்வு
ஈரோடு மாவட்டம், எருமப்பட்டில் இருந்து வரும் மல்லிகை பூக்கள் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.
மழையால் பயிர் பாதிப்புகள் அதிகாரிகளுடன் அமைச்சர் மூர்த்தி ஆலோசனை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி, தொடர் மழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பயிர் நிலவரம் மற்றும் பாதிப்புகள் பற்றி வேளாண் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இளநீர் விலை சரிவு
தமிழகம் மற்றும் வடமாநில பகுதிகளில், இளநீர் தேவை அதிகரித்து வருகிறது.
சமையல் எண்ணெய்கள் மீதான வரிகள் குறைப்பு
கடந்த ஓராண்டாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்தும் நோக்கில் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரியை 2.5 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாக அரசாங்கம் குறைத்துள்ளது.
15 ஆண்டுகளுக்கு பின் பூவந்தி கண்மாய் நிரம்பியது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, பூவந்தி கிராமத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள கண்மாய் உள்ளது.
தமிழகத்தில் அமைய உள்ள கடற்பாசி பூங்கா மீனவ மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்
மத்திய அமைச்சர் தகவல்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்பு மீட்புக் குழு தயார்
மீட்பு பணிகள் துறை அறிவிப்பு
வைகை அணை நீர்மட்டம் 66 அடியை கடந்தது
கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு
கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கடந்த 29-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்தார். சொன்னபடியே, மொத்தம் உள்ள 13 மதகுகளில், 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 113.59 அடியாக உயர்வு
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை களில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் வெங்காய விலைகள் குறைவு
மத்திய அரசின் முயற்சிகள் பலனளிக்கின்றன
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது.
நீர்வள நிலவளத் திட்டத்தில் உழவர் வயல் வெளிப்பயிற்சி
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நீர்வள நிலவளத் திட்டத்தில் உழவர் வயல் வெளிப்பள்ளி நடைபெற்றது.
கால்நடைகளில் மலட்டுத்தன்மையை நீக்கும் வழிமுறைகள்
திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் கால்நடை வளர்த்தல் பிரதான தொழிலாகும்.
உரத் தட்டுப்பாடு குறித்த வதந்தி
மத்திய ரசாயனம் & உரத்துறை அமைச்சர் விளக்கம்
6வது சர்வதேச பொது சுகாதாரம் தினம் இன்று கொண்டாடப்படுகிறது
கால்நடை பராமரிப்புத்துறை தகவல்
மீன்பிடி தடைக் கால நிவாரணம் ரூ.5,000லிருந்து ரூ.6000 ஆக உயர்வு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேண்டுகோள்
கண்காட்சி ஏற்பாடுகளை இராமநாதன் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் செய்திருந்தார்.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மேலும் 10 காசு உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.
தமிழகத்தில் மழைக்கான எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது.
62 அடியை எட்டும் வைகை அணை நீர்மட்டம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.