CATEGORIES
7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்!
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மண்வளம் காப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
திண்டிவனத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக மண்வளம் காப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் 'உலக மண் தின விழா'
தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் 'உலக மண் தின விழா' கொண்டாடப்பட்டது.
ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
வேளாண்மை துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழக வரலாற்றில் முதல் முறையாக விவசாயிகளை அழைத்து அவர்களது கருத்துக்களை கேட்டறிந்து வேளாண்மை துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது.
இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்
இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சி கொல்லிகள் இன்றி மேற்கொள்ளப்படும் விவசாயத்துக்கும் அதன் மூலம் விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கும் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
அங்கக வேளாண்மையில் காய்கறிகள் சாகுபடி மாவட்டத்திற்குள் பட்டறிவு பயணம்
இனிவரும் காலங்களில் நஞ்சில்லா காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யவும் மற்றும் மண்வளம் காத்திடவும் ஆர்வம் ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மண்வள அட்டை திட்ட பயிற்சி
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் (NMSA) 2021-22 மண்வள அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி 02.12.2021 மற்றும் 03.12.2021 ஆகிய நாட்களில் வேளாண் அறிவியல் நிலையம் விருதாச்சலத்தில் நடைபெற்றது.
சூரியகாந்தி விதை ஏலம் நிறுத்தம்
திருப்பூர் மாவட்டம் , வெள்ளகோவில் வேளாண்மை கூடத்தில் வாரந்தோறும் வியாழக் கிழமையன்று சூரியகாந்தி விதை ஏலம் நடந்து வந்தது.
ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியில் உலக மண் தின விழா
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த T.N.பாளையத்தில் அமைந்து உள்ள ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியில் உலக மண்தின விழா நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்வாக மண்ணியல் துறை உதவி பேராசிரியர் பிரவீண் குமார் வரவேற்புரை வழங்கினார்.
அதலைக்காய் வரத்து அதிகரிப்பு
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே ஆப்பனூர் சுற்றுவட்டார பகுதிகளில் பாகற்காய் , அதலைக்காய் உள்ளிட்டவைவி ளைகிறது.
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேளாண்மையில் வேம்பின் பயன்கள்
வேம்பின் அனைத்து பாகங்களும் விவசாயிகளுக்க பயன்படு கிறது. தழையை உரமாகவும், பூச்சி மருந்தாகவும், வேப்ப வித்து கரைசலை பூச்சிக் கொல்லியாகவும், வேப்பம் புண்ணாக்கை உரமாகவும், யூரியா போன்ற இரசாயன உரத் துடன் கலந்து இட்டு யூரியாவின் பயனை அதிகரிக்கச் செய்யவும் வேப்பெண்ணையை தனியாகவும், இதர பூச்சி மருந்துகளுடன் கலந்து பூச்சி நாசினியாகவும், மரத்தை பல வேளாண் கருவிகள் மற்றும் வீட்டுச் சாமான்கள் செய்யவும் பயன்படுத்துகின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்களை பாதுகாக்க ஆலோசனை
தற்போது இடைவிடாத தொடர் மழை பெய்து வருவதால் பருத்தி பயிர் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. மானாவாரி மற்றும் இறவை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி மீட்டெடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
விதைப் பண்ணைகளில் வயல் ஆய்வு
தரமான விதைகளே விவசாயத்தின் ஆதாரம். விதைப் பண்ணைகள் அமைப்பதன் மூலமே தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும் என விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இயங்கி வரும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் விதை குழுமம் தெரிவித்துள்ளது.
பார்த்தீனிய களைச்செடியை பயன் தரும் இயற்கை உரமாக மாற்றும் முறை
ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டார உழவர்களுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் இந்த மழை காலங்களில் வேகமாக வளரும் பார்த்தீனிய களைச்செடிகள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் சுகாதார தீங்கு விளைவிக்கக்கூடிய பார்த்தீனியம் களைச்செடிகளை முழுவதுமாக அழிக்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்தில் அனைத்துக் கிராமங்களிலும் பார்த்தீனியம் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பார்த்தீனிய களைச்செடியை பயன் தரும் இயற்கை உரமாக மாற்றலாம் என்பதையும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்து வருகின்றனர்.
ஜாவத் புயல் இன்று கரையைக் கடக்கும்! தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படைகள்
அந்தமான் அருகே மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்
திருவில்லிபுத்தூர் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்டார தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றுதல் பயிற்சி
ஈரோடு மாவட்டம், தூக்க நாயக்கன்பாளையம் அருகே அரக்கன் கோட்டை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு தூக்கநாயக்கன்பாளையம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தை சாகுபடிக்கு ஏற்ற நிலமாக மாற்றுதல் பயிற்சி வழங்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கை அனைத்தையும் தமிழகம் மேற்கொள்கிறது
மத்திய அரசு தகவல்
சிவகங்கை வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டார அட்மா திட்டத்தின் கீழ் வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டார விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ், கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு சின்னதம்பியாபுரம் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சின்ன தம்பியாபுரம் Dஉழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 01.12.2021 அன்று நடைபெற்றது.
இயற்கை வழி வேளாண்மை தொழில் நுட்பப் பயிற்சி
முனைவர். ஜெகதாம்பாள் வாழ்த்துரை
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முகமையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி முகாம் திருவள்ளூர் மாவட்டம், எல்லா பாத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மகளிர் திட்ட உற்பத்தியாளர் குழுக்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி
நா.இராஜாமுகமது, உதவித் திட்ட அலுவலர் வாழ்வாதாரம் மற்றும் விதைச்சான்று அலுவலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
தேங்காய் பருப்பு ரூ.40 லட்சத்திற்கு ஏலம்
திருப்பூர் மாவட்டம், வெள்ள கோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் தேங்காய் பருப்பு, சூரிய காந்தி விதை ஏலம் நடைபெறும்.
அங்கக வேளாண்மையில் புதிய நுட்பங்கள்
வேலூர் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் முனைவர் ப.தேன்மொழி வெளியிட்டுள்ளார்.
வரும் 15ம் தேதிக்குள் பருத்தி, மக்காச்சோளத்திற்கு காப்பீடு செய்யலாம்
பாரத பிரதமரின் திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டம்
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை
அமைச்சர் துரைமுருகன் தகவல்
மானிய விலையில் நெல் விதைகள் பெறலாம்
மானிய விலையில் நெல் விதைகள் பெறலாம்
தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வருகிறது.