CATEGORIES
தண்ணீர், வேளாண் பயிர் கழிவுகள் மேலாண்மை பற்றிய வேளாண் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம், ஏப்.3 தொன் போஸ்கோ வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் பி.எஸ்சி (Hons) வேளாண்மை மாணவிகள் அனிசா, அருள்மொழி, பிரவீனா தீப்தி, ரம்யா, ரம்யஸ்ரீ, ஷாலினி, சுகந்தி, ஞானபிரின்சி, மேக்ஸி அசிசியா, ரமணா, திருநிறை ஆகியோர் கிராமத்தில் தங்கி பயிலும் திட்டத்தின் வாயிலாக காஞ்சிபுரம் மாவட்டம், நெய்யாடுப்பாக்கம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பட்டுக்கூடு ரூ.1.65 கோடிக்கு ஏலம்
தர்மபுரி, ஏப்.7 தர்மபுரி மாவட்டம், தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், ரூ.1.65 கோடிக்கு பட்டுக் கூடுகள் ஏலம் போயின.
தென்னையில் வேரூட்டம் அளிக்கும் முறை வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்
சேலம், ஏப்.3 சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள விஜயபுரம் கிராமத்தில் இமயம் வேளாண்மை தொழில் நுட்ப கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் தென்னையில் வேரூட்டம் அளிக்கும் முறை பற்றி விவசாயிகளுக்கு விளக்கினர்.
கரும்பில் விதை கரணை நேர்த்தி தொழில்நுட்ப பயிற்சி
கரூர் மாவட்டம், சோமூரில் கரும்பில் விதை கரணை நேர்த்தி தொழில்நுட்ப பயிற்சியில் வேளாண் மாணவர்கள் ஈடுபட்டனர்.
கரும்பில் சோகையுரித்தல் மற்றும் அறுவடை களப்பணியில் வேளாண் கல்லூரி மாணவர்கள்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கலிங்கப்பட்டி எனும் கிராமத்தில் விவசாயி ரவிக்குமார் என்பவரின் வயலில் கரும்பு அறுவடை பணி நடைபெற்றது.
உதகையில் பசுந்தேயிலைக்கு விலை கிலோ ரூ.19.85 ஆக நிர்ணயம்
தேயிலை வாரியம் சார்பில், இந்த மாதத்திற்கான பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.19.85 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் எண்ணிக்கை 8.7 கோடியைக் கடந்தது
அமெரிக்காவை மிஞ்சியது இந்தியா
உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்திற்கான பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள்
கரூர் வட்டாரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க துறை சார்பில் சேர்வராயன்பட்டியில் விவசாயிகளுக்கான உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பற்றி பயிற்சி நடைபெற்றது.
இஞ்சி ஏற்றுமதி அதிகரிப்பு
வாரந்தோறும் டன் கணக்கில் இஞ்சி துபாய்க்கு அனுப்பப்படுகிறது.
வாழையில் கன்று தேர்வு மற்றும் கன்று நேர்த்தி வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்
வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்
கோழி வளர்ப்பு தொடர்பாக விவசாயியுடன் வேளாண் மாணவிகள் கலந்துரையாடல்
மதுரை, ஏப். 10 மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் 4ம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டார வருவாய் கிராமங்களில் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
மலைப் பூண்டு பக்குவப்படுத்தும் பணி துவக்கம்
திண்டுக்கல், ஏப். 10 மலைப்பகுதியில் விளையும் மருத்துவ குணம் நிறைந்த மலை பூண்டு புகையூட்டி பக்குவப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.
புண்ணாக்கு விலை உயர்வால் கோழிப்பண்ணைகள் பாதிப்பு
திருப்பூர், ஏப்.10 சோயா புண்ணாக்கு விலை இருமடங்கு உயர்வால், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தியில் கரிம வேளாண்மை
நாமக்கல், ஏப். 10 விவசாயிகள் பெரும்பாலானவர்கள் இயற்கை வேளாண்மையில் ஆர்வமிக்கவர்களாக உள்ளனர்.
வாழையில் கூன்வண்டு மேலாண்மை வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்
சேலம், ஏப்.9 வருடாந்திர பழப்பயிர்களில் ஒன்றான வாழையில் கூன் வண்டின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
ரூ.27,040 கோடி கடனுதவி நபார்டு சாதனை
சென்னை, ஏப்.9, முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.27,040 கோடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளதாக நபார்டு வங்கி பொது மேலாளர் தெரிவித்தார்.
கால்நடை மருத்துவ முகாம் நடத்திய வேளாண் மாணவர்கள்
திருப்பூர், ஏப்.9 , திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் சார்ந்த தேவம் பாளையம் கிராமத்தில் தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறையும் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கண்ணன், கவின் குமார், கவின் ராஜ், ஆனந்த், சஞ்சய், ஜெகதிஸ், மாதேஸ்வரன், மகேஸ்வரன், இந்து பிரவின், கிரிசுதன் ஆகியோர் இணைந்து இலவச கால்நடை முகாம் நடத்தினர்.
கரோனா தடை உத்தரவால் சேலம் மாம்பழ விற்பனை முடங்கும் அபாயம்
சேலம், ஏப்.9, சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது தித்திக்கும் மாம்பழம் தான்.
முட்டை விலை 15 காசு உயர்வு
நாமக்கல், ஏப்.9 நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை, 15 காசு உயர்ந்து, 435 நிர்ணயிக்கப்பட்டது
வாழையில் தண்டு துளைப்பான் பாதிப்பை கட்டுப்படுத்தும் முறை - வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்
வாழையில் தண்டு துளைப்பான் பாதிப்பை ஊசி மூலம் மருந்தை உட்செலுத்தி கட்டுப்படுத்தும் முறை குறித்து புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.
வரத்து அதிகரிப்பால் முருங்கை விலை சரிவு
வரத்து அதிகரிப்பால், முருங்கை விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் தர காய், ரூ.3க்கும், கிலோ, ரூ . 40 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நுங்கு, தர்பூசணி விலை உயர்வு
கோடைக்காலம் துவங்கியதையொட்டி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும், வெப்பக்காற்றும் வீசுவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
புழுதியூர் சந்தையில் மாடுகள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனை
அரூர் அடுத்த புழுதியூர் வாரச்சந்தையில் நேற்று முன்தினம் ரூ.35 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையாகின.
தேனீ வளர்ப்பு பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள்
தர்மபுரி மாவட்டம். பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி கிராமத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி, ஓசூர் மாணவர்கள் ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ் தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.
மக்கா சோளத்தில் விதை நேர்த்தி வேளாண் மாணவர்கள் செயல்விளக்கம்
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், சந்தியூர் கிராமத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
சம்பங்கி பூ விலை சரிவால் விவசாயிகள் கவலை
ஈரோடு மாவட்டம் , பவானிசாகர், தொட்டம்பாளையம், தொப்பம்பாளையம் , எரங்காட்டூர், அக்கரை தத்தப்பள்ளி , கெஞ்சனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பங்கி பூ பயிரிட்டு உள்ளனர்.
முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பால் விலை கடும் சரிவு
முருங்கை வழக்கமாக தை மாதத்தில் பூக்கத் துவங்கி மாசி மாதத்தில் அறுவடைக்கு வரும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடும் வெயில் தென்காசி மாவட்டத்தில் திடீர் மழை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது.
வேளாண் தொழில்நுட்ப செயல்விளக்க பயிற்சி
திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி தாலுக்காவிற்குட்பட்ட விருமாண்டபாளையம் பகுதியில் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கண்ணன், கவின் குமார், கவின் ராஜ், ஆனந்த், சஞ்சய், ஜெகதிஸ், மாதேஸ்வரன், மகேஸ்வரன், இந்து பிரவின், , கிரிசூதன் ஆகியோர் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் விருமாண்ட பாளையத்தில் மஞ்சளில் கிழங்கு நேர்த்தி பற்றி விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.