CATEGORIES
பருத்தி ஏலம் துவக்கம் : விவசாயிக்கு அழைப்பு
திருப்பூர், ஏப்.21 திருப்பூர் மாவட்டம், அவிநாசி, புதுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், முதன் முறையாக, நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடத்தப்பட்டது.
உழவன் செயலி குறித்த விளக்கம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம், மேலூர் வட்டாரத்தில் மூன்று மாதங்கள் தங்கி களப் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
தீவன உற்பத்தியில் வருமானத்தை உயர்த்தும் மகாராஷ்டிரா விவசாயிகள்
மும்பை, ஏப்.21 கால்நடைத் தீவனங்களை உற்பத்தி செய்து வருமானத்தை உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர் மகாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தில் உள்ள பல்வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள்.
சிறப்பான வருமானம் தரும் சிவப்பு கொய்யா
விருதுநகர், ஏப்.21 குறைவான தண்ணீர் தேவை குறைவான பராமரிப்பு செலவு அதே நேரத்தில் கணிசமான வருமானம் கிடைப்பது கொய்யா சாகுபடியில் தான் என்று சொல்கிறார் விருதுநகரை சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி.
இயற்கை இடுபொருள் தயாரிப்பு செயல்முறை விளக்கம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் , திருப்பட்டூர் அருகே உள்ள M.R.பாளையம், நாளந்தா வேளாண்மை கல்லூரியில் இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் 11 பேர் கொண்ட குழு கடந்த பிப்ரவரி 12 முதல் தாத்தையங்கார் பேட்டையில் தங்கி களப்பயணம் மேற் கொண்டு விவசாயம் பற்றி கண்டுணர்வு பயணம் மூலம் அறிந்து வருகின்றனர்.
வாழையில் உறிஞ்சும் சிகிச்சை பற்றி வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் வி.ஆனந்த், பா.ஆனந்த், கி.கௌதம், அ.மோகன் லால், ம.சுபாஷ், ப.திருனேஷ்குமார், நா. வசந்தராஜன் ஆகிய 7 பேர் கொண்ட குழு கடந்த பிப்ரவரி 12 முதல் பேராவூரணியில் தங்கிகளப்பயணம் மேற்கொண்டு விவசாயம் பற்றி கண்டுணர்வு பயணம் மூலம் அறிந்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு நேரடி நெல் விதைப்புப் பயிற்சி வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்
மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் தங்களின் கிராமப்புற பயிற்சி திட்டத்தை கடந்த 3 மாத காலமாக மேலூரில் நடத்தி வருகின்றனர்.
விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
காரமடை ஒன்றிய பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகள், கிராம தங்கல் திட்டத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
வேளாண் மாணவிகளின் பயோசார் பற்றி செயல் முறை விளக்கம்
மதுரை விவசாய கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிழக்கு வட்டார வருவாய் விவசாயிகளுடன் மூன்று மாத களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழையால் அழுகிய தக்காளி செடிகள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மலைக்கிராம மக்களின் விவசாய முறை வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடல்
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் தாலூகாவிற்குட் பட்ட கடம்பூர் மலைப் பகுதியின் கிலாத்தூர் மலைக் கிராம மக்களைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் சந்தித்து கலந்துரையாடினார்.
பயறுவகைப் பயிர்களில் மகசூல் அதிகரிப்பதற்கான வழிமுறைகள்
மதுரை மாவட்டத்தில் பயறுவகைப் பயிர்கள் அதிக நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு வருகின்றது. உதாரணமாக உளுந்து பயிரானது 1225 எக்டேர் பரப்பளவிலும் பாசிப் பயிரானது 2738 எக்டேர் பரப் பளவிலும் பயிரிடப்படுகின்றது.
தர்பூசணி விற்பனை தீவிரம்
கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சராசரியாக 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், கடலூர் நகரில் போதுமான மழை இல்லை.
குண்டு மிளகாய் விளைச்சல் இல்லை கவலையில் விவசாயிகள்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் பகுதியில் ஒரு புறம் வைப்பாற்று பாசனம் என்றால், மறுபுறம் பெரும்பாலும் மானாவாரி நிலங்களாகவே உள்ளன.
தில்லியில் விவசாயிகள் போராட்டம் 200 நாட்களைக் கடந்தது
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டங்களை நீக்க வலியுறுத்தி தில்லியின் எல்லைப் பகுதியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 200 நாட்களைக் கடந்துள்ளது. இருப்பினும் மனஉறுதி குறையாமல் போராட்டத்தை முன்னெடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இயற்கை விவசாய விழிப்புணர்வு பேரணி வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் சா.கதர்க்கொடி, ப.ப்ரீத்தி த.லெஷ்மி பிரபா, நா. வைஷ்ணவி, பு.ராஜி , சே. லீமா , ப.பிரவீணா , சு.திவ்யா, வ.ரா.ராஜப்பிரியா ஆகியோர் கடந்த சில நாட்களாக கறம்பக்குடி ஒன்றியம் மழையூர் கிராமத்தில் தங்களது கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தை (2017 -2021) மேற்கொண்டு வருகின்றனர்.
விதை நேர்த்தி பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் அன்னூர் வட்டாரத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
வேளாண் மாணவிகளின் இயற்கை பூச்சி விரட்டி பற்றிய கருத்தரங்கு
மதுரை விவசாய கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிழக்கு வட்டார வருவாய் விவசாயிகளுடன் மூன்று மாத களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாட்டுப் பண்ணையில் வருமானம் ஈட்டலாம் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடல்
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டாரத்தில் உள்ள பொட்டுளுபட்டி கிராமத்தில் சுரேஷ் (MSC. Phy) என்பவரின் மாடுப்பண்ணையைப் பற்றி அறிந்து கொள்ள தங்கள் திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் ஆன ரேணு தர்ஷ்னி, ரோஷினி வர்மா, சாரதி,சத்யா, ஷோபிகாஸ்ரீ, சிவலட்சுமி ஆகியோர் விவசாயத்திற்கு தொடர்புடைய நிறுவனமான மாட்டு பண்ணைக்குச் சென்று கலந்துரையாடினர்.
விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்களின் செயல் விளக்கப்பயிற்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் அரியப்பம்பாளையம் என்னும் கிராமத்தில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் (RAWE 2021) கீழ் குமரகுரு வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஆதித்யன், கண்ணன், விக்ரமன், சக்திவேல், தேவராஜ், தமிழரசன் மற்றும் சந்துரு இணைந்து விவசாயிகளுக்கு செயல் விளக்கப்பயிற்சி வழங்கினார்.
விதை நேர்த்தி மூலம் விதையின் முளைப்புத் திறனை மேம்படுத்தலாம்
வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம்
மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி மேலாண்மை குறித்து வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டார விவசாயிளுக்கு மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் உற்பத்தி மேலாண்மைக்காக மரவள்ளிக்கிழங்கு டானிக் (கசாவா டானிக்) உபயோகிக்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
பட்டுக்கூடு ரூ.50 லட்சத்துக்கு ஏலம்
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில், ஏப்ரல் மாதத்தின், 15 நாட்களில் மட்டும், ரூ.50 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் ஏலம் போயின.
நுண்ணூட்டச்சத்து கலவையால் மகசூல் அதிகரிக்கும்
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டாரம், கோவில் பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் வேளாண் அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரும்பு பயிரில் தோகை உரித்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த வேளாண் கல்லூரி மாணவிகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் உள்ள வேம்பங்குடி கிராமத்தில் கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் அ.ஆதித்தியா, இரா. பாக்யா, ர.காயத்ரி, அ.சங்கவி, க.ரா.சக்தி பாலா, , உ.செந்தமிழ், சு.அ.யாழினி, ம.சுதர்ஸ்ரீ, , அ. யாழினி ஆகியோர் கரும்பு பயிரில் தோகை உரித்தல் மற்றும் விட்டம் கட்டுதல் பற்றி செய்து காட்டி அதன் முக்கியத்துவத்தையும் பயன்களையும் எடுத்துரைத்தனர்.
தில்லி எல்லைப் பகுதிகளில் கொரோனா சோதனை மையங்கள்
விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்
நுண்கீரைகளின் தயாரிப்பு முறை மற்றும் பயன்களை வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தா. பேட்டை பகுதியில் இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி துறையூர்) மாணவர்கள் ர.ரஞ்சித் குமார், சே.ரோகித், த.சதிஷ் குமார், ச.சிவா, ஸ்ரீ ஹரிராஜ். சி, அ.ஸ்ரீராம், ர. வருண் குமார், விக்னேஷ்.மு , விக்னேஷ்வரன். செ, சுச்சி அருண்.ப, யுவராஜ்.சீ, வாசு. சீ ஆகியோர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே நுண்கீரைகளின் முக்கியத்துவம் மற்றும் செயல் விளக்கங்களை செய்து காட்டினர்.
வெற்றிலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வெண்டை வயலில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்முறை விளக்கம்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இனுங்கூர் கிராமத்தில் சிவகாமி எனும் பெண் விவசாயியின் வெண்டை வயலில் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் அதன் விளைவால் ஏற்படும் வெண்டை நரம்பு தேம்பல் நோய் தாக்குதல் அதிகமாக காணப்பட்டது. இதனால் வெண்டையில் மகசூல் பெரிதளவில் குறைகிறது.
மஞ்சள் ரூ.2 கோடிக்கு வர்த்தகம்
புதுப்பேட்டையில், ரூ.2 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம் நடந்தது.