CATEGORIES
![விரக்தியில் புடலங்காய்களை சாலையில் கொட்டிய விவசாயி விரக்தியில் புடலங்காய்களை சாலையில் கொட்டிய விவசாயி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/659933/radjv_HsP1621147930582/crp_1621153026.jpg)
விரக்தியில் புடலங்காய்களை சாலையில் கொட்டிய விவசாயி
புடலங்காய் விலை போகாததால் விரக்தி அடைந்த விவசாயி ஒருவர், மூட்டை மூட்டையாக புடலங்காய் களை சாலையில் கொட்டியதால், வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![முட்டை விலை மேலும் 5 காசு உயர்வு முட்டை விலை மேலும் 5 காசு உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/659933/EehQdqRpQ1621148233957/crp_1621153028.jpg)
முட்டை விலை மேலும் 5 காசு உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
![பருவம் தவறிய மழையால் மகசூல் இழப்பு மாம்பழம் விவசாயிகள் கவலை பருவம் தவறிய மழையால் மகசூல் இழப்பு மாம்பழம் விவசாயிகள் கவலை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/659933/k4FAjAlj81621148485610/crp_1621153024.jpg)
பருவம் தவறிய மழையால் மகசூல் இழப்பு மாம்பழம் விவசாயிகள் கவலை
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் மா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
![அத்திப்பழம் விளைச்சல் அமோகம் அத்திப்பழம் விளைச்சல் அமோகம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/659933/55n94ZChW1621148062829/crp_1621153023.jpg)
அத்திப்பழம் விளைச்சல் அமோகம்
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், அத்திப்பழம் விளைச்சல் அமோகமாக வந்துள்ளது.
![வாழை இலை விற்பனை கடும் சரிவு வாழை இலை விற்பனை கடும் சரிவு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/659240/BN5zCLGZi1621046257886/crp_1621055365.jpg)
வாழை இலை விற்பனை கடும் சரிவு
கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வாழை இலை விற்பனை சரிவடைந்துள்ளது.
![முள்ளங்கி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி முள்ளங்கி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/659240/jwKo0o9Mv1621048519387/crp_1621055365.jpg)
முள்ளங்கி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
தர்மபுரியில் முள்ளங்கி விலை உயர்வடைந்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
![முலாம்பழ விலை கடும் சரிவு முலாம்பழ விலை கடும் சரிவு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/659240/DasxKkcun1621048655819/crp_1621055362.jpg)
முலாம்பழ விலை கடும் சரிவு
முலாம் பழம் விற்பனை சரிவால் கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.
![முருங்கைக்காய் விலை உயர்வு முருங்கைக்காய் விலை உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/659240/T5H17akey1621048033860/crp_1621055363.jpg)
முருங்கைக்காய் விலை உயர்வு
வரத்து குறைந்துள்ளதால், முருங்கை விலை உயர்ந்துள்ளது.
![தக்காளி விலை சரிவு குப்பையில் வீசும் விவசாயிகள் தக்காளி விலை சரிவு குப்பையில் வீசும் விவசாயிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/659240/7a8xRuHiq1621047882644/crp_1621055360.jpg)
தக்காளி விலை சரிவு குப்பையில் வீசும் விவசாயிகள்
உடுமலையில், தக்காளி விற்பனை மற்றும் விலை சரிவு காரணமாக, விவசாயிகள் குப்பையில் வீசும் அவலம் ஏற்பட்டுள்ளது.
![வறட்சியை தாங்கி வளரும் சாமை எ.டி.எல் 1 சாகுபடி தொழில்நுட்பம் வறட்சியை தாங்கி வளரும் சாமை எ.டி.எல் 1 சாகுபடி தொழில்நுட்பம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/658624/ukZE0DXbF1620976712860/crp_1620989015.jpg)
வறட்சியை தாங்கி வளரும் சாமை எ.டி.எல் 1 சாகுபடி தொழில்நுட்பம்
விவசாயிகளுக்கு ஆலோசனை
![‘விவசாயத்தில் கோடை உழவின் முக்கியத்துவம்' ‘விவசாயத்தில் கோடை உழவின் முக்கியத்துவம்'](https://reseuro.magzter.com/100x125/articles/3541/658624/nl9M3kjqr1620975339050/crp_1620989017.jpg)
‘விவசாயத்தில் கோடை உழவின் முக்கியத்துவம்'
சேலம் மாவட்டம், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், திட்ட ஒருங்கிணைப்பாளர் மா.விஜயகுமார், மண்ணியல் துறை உதவி பேராசிரியர் ம.மலர்க்கொடி ஆகியோர் கூறியதாவது:
![நிலக்கடலையில் விதை அழுகல் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் நிலக்கடலையில் விதை அழுகல் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/658624/oIsM2aZDx1620975904355/crp_1620989013.jpg)
நிலக்கடலையில் விதை அழுகல் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்
இந்தியாவில் பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
![பெரியாறு அணையில் மழை பெரியாறு அணையில் மழை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/658624/bEVvkRKw21620976336031/crp_1620989014.jpg)
பெரியாறு அணையில் மழை
பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழை பெய்து வருகிறது.
![எள் அறுவடை ஆரம்பம் கரோனா முடக்கத்தால் விவசாயிகள் கவலை எள் அறுவடை ஆரம்பம் கரோனா முடக்கத்தால் விவசாயிகள் கவலை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/658624/cHqDeOyD61620976184545/crp_1620989012.jpg)
எள் அறுவடை ஆரம்பம் கரோனா முடக்கத்தால் விவசாயிகள் கவலை
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மாசி பட்டத்தில் மானாவாரி மற்றும் இறைவை பயிராக பயிரிடப்பட்ட எள் அறுவடைக்கு வந்துள்ளது.
![விருதுநகரில் முட்டை விலை உயர்வு விருதுநகரில் முட்டை விலை உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/657955/ShD9MqCxq1620892209208/crp_1620899941.jpg)
விருதுநகரில் முட்டை விலை உயர்வு
விருது நகருக்கு நாமக்கல் பகுதியிலிருந்து வரக்கூடிய முட்டை வரத்து குறைந்ததால், சில்லறை வியாபாரக் கடைகளில் ஒரு முட்டை ரூ.5.50 வரை விற்பனை செய்யப்பட்டது.
![வாழையில் இலைக்கருகல் நோய் வாழையில் இலைக்கருகல் நோய்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/657955/3pk6lW8Xb1620892428318/crp_1620899940.jpg)
வாழையில் இலைக்கருகல் நோய்
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆலோசனை
![கிர்ணி பழங்கள் விலை சரிவு கிர்ணி பழங்கள் விலை சரிவு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/657955/Cj1yo4LlD1620892622308/crp_1620899938.jpg)
கிர்ணி பழங்கள் விலை சரிவு
கரோனா தொற்று முடக்கத்தால் வெளிமாநில வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால், கிர்ணி முலாம் பழங்கள் விலை சரிவடைந்துள்ளது.
![கரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் மேலாண்மை கரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் மேலாண்மை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/657955/EGpFuGUir1620891951594/crp_1620899937.jpg)
கரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் மேலாண்மை
பொங்கல் திருநாள் என்றலே நம் அனைவருக்கும் நினைவில் தோன்றுவது கரும்பு ஆகும். இதன் அறிவியல் பெயர் சக்கரம் ஆபிசினரம். இவை 'கிரமினோ' என்கிற தாவரக் குடுப்பத்தைச் சேர்ந்ததாகும். இது நன்செய் நிலத்தில் விளையக்கூடிய புல்வகையைச் சேர்ந்த சர்க்கரைப் பயிராகும்.
![11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/657955/s-xqAcIDy1620892900313/crp_1620899936.jpg)
11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன.
![பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள் (Green manure and Green Leaf manure) பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள் (Green manure and Green Leaf manure)](https://reseuro.magzter.com/100x125/articles/3541/657258/TjgMw9INt1620806935369/crp_1620820524.jpg)
பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள் (Green manure and Green Leaf manure)
இயற்கையின் கொடையான மண் உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
![பொது முடக்கத்தால் உப்புத் தொழில் பாதிப்பு பொது முடக்கத்தால் உப்புத் தொழில் பாதிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/657258/XCbjeb2OE1620806547204/crp_1620820525.jpg)
பொது முடக்கத்தால் உப்புத் தொழில் பாதிப்பு
நாகப்பட்டினம், மே 11 கரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் வேதாரண்யத்திலிருந்து வெளியிடங்களுக்கு உப்பு ஏற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
![காய்கறிகள் வரத்து குறைவால் விலை உயர்வு காய்கறிகள் வரத்து குறைவால் விலை உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/657258/XKLUi6CfK1620807770736/crp_1620820526.jpg)
காய்கறிகள் வரத்து குறைவால் விலை உயர்வு
சென்னை, மே 11 முழு ஊரடங்கு காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால், காய்கறிகள் கிலோவிற்கு, ரூ.5 முதல் ரூ.10 வரை விலை உயர்ந்து விற்பனையானது.
![சரக்கு ரயிலில் வந்த 3,600 டன் கோதுமை சரக்கு ரயிலில் வந்த 3,600 டன் கோதுமை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/657258/vv6XGSWxu1620806786082/crp_1620820522.jpg)
சரக்கு ரயிலில் வந்த 3,600 டன் கோதுமை
நாமக்கல், மே 11 சரக்கு ரயிலில் வந்த 3,600 டன் கோதுமை நாமக்கல், கரூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
![ஊட்டமேற்றிய கரும்புத்தோகை கழிவு உரம் தயார் செய்வது எப்படி? ஊட்டமேற்றிய கரும்புத்தோகை கழிவு உரம் தயார் செய்வது எப்படி?](https://reseuro.magzter.com/100x125/articles/3541/657258/kM2XA3j291620806290552/crp_1620820521.jpg)
ஊட்டமேற்றிய கரும்புத்தோகை கழிவு உரம் தயார் செய்வது எப்படி?
கரும்பு பயிரில் ஒரு பருவத்தில் ஒரு எக்டருக்கு 10 முதல் 12 டன் வரை உலர்ந்த கரும்பு தோகை கிடைக்கிறது.
![பாதகம் விளைவிக்கும் பார்த்தீனியம் ஓர் பார்வை பாதகம் விளைவிக்கும் பார்த்தீனியம் ஓர் பார்வை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/656598/P60JGyyQG1620720635331/crp_1620737860.jpg)
பாதகம் விளைவிக்கும் பார்த்தீனியம் ஓர் பார்வை
வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், , வாழவச்சனூரில் இறுதியாண்டு இளங்கலை (மேதைமை ) வேளாண்மை பட்டப்படிப்பின் அங்கமாக மோகன் கிருஷ்ணா சௌதிரி மற்றும் ஒன்பது மாணவர்கள் இணைந்து சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டம் மேற்கொண்டு வருகின்றோம்.
![பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/656598/SB50K9ATH1620720563124/crp_1620737861.jpg)
பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு
தேனி, மே 10 பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
![டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/656598/ktnr0tB2P1620720392871/crp_1620737858.jpg)
டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், மே 10 தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
![விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/656598/LwSs4XEwD1620718685167/crp_1620737863.jpg)
விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்கள்
1. ஆதாரங்களுக்கான அணுகல் மற்றும் கட்டுப்பாடு
![நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/656598/RJNZttMfI1620720471134/crp_1620737859.jpg)
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு
நாமக்கல், மே 10 நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 4 கோடி கோழிகள் மூலம், 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.
![கத்தரியில் தண்டு காய்துளைப்பான் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் கத்தரியில் தண்டு காய்துளைப்பான் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/656598/3hYnWzUCM1620720114114/crp_1620737857.jpg)
கத்தரியில் தண்டு காய்துளைப்பான் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்
நாள்தோறும் கத்தரிக்காய் மக்களின் பயன்பாட்டில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.