CATEGORIES
![பச்சைத்தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு பச்சைத்தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/664369/KaYmKHAdf1621755376579/crp_1621755828.jpg)
பச்சைத்தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு
ஊட்டி, மே 22 தொடர் மழை காரணமாக பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
![மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டுகோள் மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டுகோள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/664369/W5P95sGAC1621755174260/crp_1621755829.jpg)
மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டுகோள்
புதுக்கோட்டை, மே 22 தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய, திருமயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ந.உமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![காலிஃபிளவர் சாகுபடி பரப்பு சரிவு காலிஃபிளவர் சாகுபடி பரப்பு சரிவு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/664369/nXMcgHw6B1621754927344/crp_1621755826.jpg)
காலிஃபிளவர் சாகுபடி பரப்பு சரிவு
திருப்பூர், மே 22 சந்தை வாய்ப்புகள் போதியளவில் இல்லாததால், நடப்பு சீசனில், காலிஃபிளவர் சாகுபடி பரப்பு சரிவடைந்துள்ளது.
![கரோனாவை எதிர்கொள்ள உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட சத்தான உணவுகள் கரோனாவை எதிர்கொள்ள உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட சத்தான உணவுகள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/664369/YsFsgVtS11621755047718/crp_1621755825.jpg)
கரோனாவை எதிர்கொள்ள உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட சத்தான உணவுகள்
சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் போன்றவை கரோனாவை எதிர்கொள்ள மிகவும் முக்கியமாகும். சரிவிகித உணவு உண்ணும் மக்கள் ஆரோக்கியமாகவும் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்களாகவும் இருப்பார்கள்.
![தீவிர மழையால் முட்டைகோஸ் அழுகல் விவசாயிகளுக்கு வேதனை தீவிர மழையால் முட்டைகோஸ் அழுகல் விவசாயிகளுக்கு வேதனை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/663815/EsI3XnRbZ1621658952604/crp_1621669696.jpg)
தீவிர மழையால் முட்டைகோஸ் அழுகல் விவசாயிகளுக்கு வேதனை
புயல் காரணமாக பெய்த தீவிர மழையால், முட்டைகோஸ் அழுகியது.
![தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/663815/2L1s55_-E1621658622636/crp_1621669695.jpg)
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட்டில், 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி விலை,ரூ.150 முதல் 170 ஆக சரிந்தது.
![சவ்சவ் விலை கடும் சரிவு விவசாயிகள் கவலை சவ்சவ் விலை கடும் சரிவு விவசாயிகள் கவலை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/663815/vtvCQub_e1621657811227/crp_1621669693.jpg)
சவ்சவ் விலை கடும் சரிவு விவசாயிகள் கவலை
தாண்டிக்குடி பகுதியில் விளையும் சவ்சவ் விலை சரிவடைந்து உள்ளது.
![சரக்கு வாகனத்தில் காய்கறி விற்பனை தொடக்கம் சரக்கு வாகனத்தில் காய்கறி விற்பனை தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/663815/3PmQboOSn1621659465013/crp_1621669691.jpg)
சரக்கு வாகனத்தில் காய்கறி விற்பனை தொடக்கம்
சேலம் மாவட்டம், ஆத்தூரில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க, மக்கள், பொது வெளியில் கூடுவதை தவிர்க்க, நகராட்சி சார்பில், மளிகை பொருட்கள், காய்கறி விற்பனைக்கு இருசரக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
![கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் நாசம் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் நாசம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/663815/IaC3Rsrd41621658736977/crp_1621669689.jpg)
கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் நாசம்
மதுரமங்கலம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், வியாழக்கிழமை பெய்த கன மழையில், 15,000 நெல் மூட்டைகள் நனைந்து நாசமானது.
![தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/663149/TayLf_z4u1621578683703/crp_1621579694.jpg)
தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![சர்க்கரை ஆலையில் இதுவரை 15,000டன் கரும்பு அரவை சர்க்கரை ஆலையில் இதுவரை 15,000டன் கரும்பு அரவை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/663149/gmdmo8YMy1621578806748/crp_1621579692.jpg)
சர்க்கரை ஆலையில் இதுவரை 15,000டன் கரும்பு அரவை
திருப்பூர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்குகிறது.
![சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக தேனீக்கள் தின இணையதள வழி பயிற்சி நிறைவு சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக தேனீக்கள் தின இணையதள வழி பயிற்சி நிறைவு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/663149/EP8MmixfJ1621578380091/crp_1621579691.jpg)
சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக தேனீக்கள் தின இணையதள வழி பயிற்சி நிறைவு
சேலம் மாவட்டம், சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு இணையதள வழி பயிற்சி 20.05.21 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை நடைப்பெற்றது.
![மறு உத்தரவு வரும் வரை ஏலம் நிறுத்தம் மறு உத்தரவு வரும் வரை ஏலம் நிறுத்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/663149/utYAWEbgP1621578936427/crp_1621579693.jpg)
மறு உத்தரவு வரும் வரை ஏலம் நிறுத்தம்
கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, திண்டிவனம் மார்க்கெட் கமிட்டியில் விவசாய விளை பொருட்கள் ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது.
![உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் இணையவழி பயிற்சி உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் இணையவழி பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/663149/xNVlm3DWX1621578245978/crp_1621579689.jpg)
உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் இணையவழி பயிற்சி
மதுரை, வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தேசிய தேனீ வாரியம் இணைந்து நடத்தும் தேனீ வளர்ப்பு பயிற்சி, காணொளி வாயிலாக நடந்து வருகிறது. 21 மற்றும் 22ம் தேதிகளில் காலை 11.00 முதல் மாலை 4.00 வரை, தேனீவளர்ப்பு என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது.
![வாழையில் மஞ்சள் இலைப்புள்ளி நோய் மேலாண்மை வாழையில் மஞ்சள் இலைப்புள்ளி நோய் மேலாண்மை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/662445/lK3Wwr67B1621498212467/crp_1621499859.jpg)
வாழையில் மஞ்சள் இலைப்புள்ளி நோய் மேலாண்மை
வாழை ஓர் பழமையான, பிரபலமான முக்கிய பழப்பயிராகும். 'சொர்க்கத்தின் ஆப்பிள்' என்று வாழையை அழைக்கப்படுகிறது.
![மரவள்ளிக் கிழங்கில் மாவுப்பூச்சிகள் தாக்குதல் மரவள்ளிக் கிழங்கில் மாவுப்பூச்சிகள் தாக்குதல்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/662445/IzRbbVE1A1621497588594/crp_1621499860.jpg)
மரவள்ளிக் கிழங்கில் மாவுப்பூச்சிகள் தாக்குதல்
சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், திட்ட ஒருங்கிணைப்பாளர், மா.விஜய்குமார் மற்றும் செ. சுகன்யா கண்ணா, உதவி பேராசிரியர் (பூச்சியியல், ஆகியோர் வெளியிட்டுள்ள வேளாண் ஆலோசனைகள் :
திருந்திய நெல் சாகுபடி குறுவைப் பருவத்தில் மேற்கொள்ளலாம்
வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
![பெரியாறு அணை நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல் பெரியாறு அணை நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/662445/UYgzkNs8A1621498791498/crp_1621499858.jpg)
பெரியாறு அணை நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்
தேனி, மே 19 நீர் இருப்பை அதிகரிக்க பெரியாறு அணையில் திறக்கப்பட்டுள்ள நீரின் அளவை 300 கன அடியாக குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
![கரோனா நோய்த் தொற்று முடக்கத்தால் மாங்காய் தேக்கம் கரோனா நோய்த் தொற்று முடக்கத்தால் மாங்காய் தேக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/662445/xZn8g6n211621489924727/crp_1621499855.jpg)
கரோனா நோய்த் தொற்று முடக்கத்தால் மாங்காய் தேக்கம்
கோவை, மே 19 பொள்ளாச்சி பழ மார்க்கெட்டில், சீசனுக்கு ஏற்ப பழங்களின் வரத்து இருக்கும். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படும்.
![வரத்து அதிகரிப்பால் இஞ்சி விலை சரிவு வரத்து அதிகரிப்பால் இஞ்சி விலை சரிவு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/661764/Lcjbyzqry1621402990316/crp_1621403706.jpg)
வரத்து அதிகரிப்பால் இஞ்சி விலை சரிவு
வடமாநிலங்களில் இருந்து இஞ்சி வரத்து அதிகரித்துள்ள நிலையில், இஞ்சி விலை குறைந்து வருகிறது.
![உலக தேனீக்கள் தினத்தினை முன்னிட்டு இணையதள வழி பயிற்சி உலக தேனீக்கள் தினத்தினை முன்னிட்டு இணையதள வழி பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/661764/d06IqpENj1621402260894/crp_1621403703.jpg)
உலக தேனீக்கள் தினத்தினை முன்னிட்டு இணையதள வழி பயிற்சி
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் நடத்தும் உலக தேனீக்கள் தினம் 2021 முன்னிட்டு இணையதள வழி பயிற்சி நடத்துகிறது.
![விலை இல்லாமல் மா விவசாயிகள் வேதனை விற்பனை நேரத்தை நீடிக்கக் கோரிக்கை விலை இல்லாமல் மா விவசாயிகள் வேதனை விற்பனை நேரத்தை நீடிக்கக் கோரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/661764/N9hz4oUGO1621402783183/crp_1621403716.jpg)
விலை இல்லாமல் மா விவசாயிகள் வேதனை விற்பனை நேரத்தை நீடிக்கக் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
![கரும்பு பயிரில் கரிப்பூட்டை நோய் மேலாண்மை கரும்பு பயிரில் கரிப்பூட்டை நோய் மேலாண்மை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/661764/k609ZF21s1621403171683/crp_1621403704.jpg)
கரும்பு பயிரில் கரிப்பூட்டை நோய் மேலாண்மை
தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பயிர்களில் கரும்பு ஓர் முக்கிய பணப்பயிராகும். தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலை கரும்பு சாகுபடிக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அகில இந்தியாவில் கரும்பு பயிரின் சராசரி மகசூல் 60 முதல் 70 டன் களாகும். ஆனால் தமிழ்நாட்டில் கரும்பின் சராசரி மகசூல் 104 டன் களாகும். ஆதலால் கரும்பானது தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. ஆனால் தற்பொழுது விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல பகுதியில் கரும்பில் கரிப்பூட்டை நோயின் தாக்கம் தென்படுகிறது. இதனால் பெரிதும் மகசூல் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த நோயின் அறிகுறிகள் மற்றும் மேலாண்மை முறைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
![இளம் கோழிக் குஞ்சுகளுக்கான பராமரிப்பு முறைகள் இளம் கோழிக் குஞ்சுகளுக்கான பராமரிப்பு முறைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/661764/RDf5cIh601621402524457/crp_1621403701.jpg)
இளம் கோழிக் குஞ்சுகளுக்கான பராமரிப்பு முறைகள்
கோழிக்குஞ்சுகள் வளர்க்கும் கொட்டகையை கோழிக் குஞ்சுகள் வருவதற்கு 15 20 நாட்களுக்கு முன்பாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த கொட்டகையை சுண்ணாம்பு பூசி, குளிர் காற்று குஞ்சுகளை பாதிக்காதவாறு நான்கு பகுதியிலும் படுதா கொண்டு அடைக்க வேண்டும்.
![சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி முதல்வர் நிவாரண நிதி சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி முதல்வர் நிவாரண நிதி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/661122/nddiFJ8RX1621325111660/crp_1621395579.jpg)
சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி முதல்வர் நிவாரண நிதி
சக்தி மசாலா நிறுவனம் சார்பில், கோவிட் நிவாரண நிதியாக ரூ.5 கோடி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
![பூச்சிக்கொல்லி மருந்து உரக்கடைகள் திறந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்து உரக்கடைகள் திறந்திருக்கும்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/661122/QHA0rdgti1621325703757/crp_1621395581.jpg)
பூச்சிக்கொல்லி மருந்து உரக்கடைகள் திறந்திருக்கும்
ஊரடங்கிலும் , பூச்சிக்கொல்லி மருந்து, உரக்கடைகள் திறந்திருக்கும் என வேளாண் இணை இயக்குனர் கணேசன் தெரிவித்துள்ளார்.
![கோடை உழவு செய்தால் மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தலாம் கோடை உழவு செய்தால் மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தலாம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/661122/JJbSd2mAL1621325964898/crp_1621395582.jpg)
கோடை உழவு செய்தால் மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தலாம்
வேளாண்மை இணை இயக்குநரின் ஆலோசனை
![தக்காளியும் காய்ப்புழுவும் ஓர் பார்வை தக்காளியும் காய்ப்புழுவும் ஓர் பார்வை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/661122/WOX2k_Mtz1621324601368/crp_1621395584.jpg)
தக்காளியும் காய்ப்புழுவும் ஓர் பார்வை
தக்காளி, உலக அளவில் பிரபலமான மற்றும் அதிக பரப்பளவில் பயிரிடப்படும் காய்கறிப் பயிராகும். தக்காளி சூப், சாலட், கெட்ச்அப், சாஸ் என பல வழிகளில் பயன் படுத்தப்படுகிறது. தக்காளியில், காய் புழுக்களை கட்டுப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது.
![கரும்புப் பயிரில் இளங்குருத்துப் புழு தாக்குதல் மற்றும் மேலாண்மை கரும்புப் பயிரில் இளங்குருத்துப் புழு தாக்குதல் மற்றும் மேலாண்மை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/661122/rPU1VUUTO1621326242286/crp_1621395578.jpg)
கரும்புப் பயிரில் இளங்குருத்துப் புழு தாக்குதல் மற்றும் மேலாண்மை
இப்புழுவானது கரும்பு பயிர் நடவு செய்த 1 முதல் 3 மாத காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
![நான்கு மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு நான்கு மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/659933/rDGu2GY0i1621147808363/crp_1621153025.jpg)
நான்கு மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு
அரபிக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும், ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.