CATEGORIES
மண் மாதிரியில் கவனத்தில் கொள்ள வேண்டியவை
“மரத்திற்கும் மண்தான் உரம், மனிதனுக்கும் மண்தான் உரம்”
தேனீ வளர்ப்பு பற்றிய செயல்விளக்கம்
திருச்சி அருகே உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கிராம் தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி விவசாயம் பற்றி கண்டுணர்வு பயணம் மூலம் அறிந்து வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதியில் மிதமான மழை
சென்னை புறநகர் பகுதியில் மிதமான மழை
ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் முறை
ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் முறை
உளுந்து பயிரில் நோய் தாக்குதலை தடுக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை வழிகாட்டுதல்
உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேளாண் துறை வழிகாட்டுதலை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டுமென புதூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மீன் அமினோ அமிலம் தயாரித்தல் செயல் விளக்கம்
திருச்சி, மே 7 திருச்சி மாவட்டத்தில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப் பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தங்கி களப்பணி மேற் கொண்டு விவசாயம் பற்றி கண்டுணர்வு பயணம் மூலம் அறிந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் ஆயுஷ் 64, கபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்
கொவிட்டை கட்டுப்படுத்த புதிய முயற்சி
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு
சென்னை, மே 7 தமிழகத்தின் 12வது முதல்வராக வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கும், 33 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 390 மெட்ரிக் டன் பச்சைப்பயிறு கொள்முதல்
திருவாரூர், மே 7 திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டு ராபி பருவத்தில் இதுவரை 390 மெட்ரிக் டன் பச்சைப்பயிறு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் மா.சரசு தெரிவித்துள்ளார்.
11, 12ம் தேதிகளில் வெயில் அதிகரிக்கும் இன்று தேதி மழைக்கு வாய்ப்பு
சென்னை, மே 7 வரும், 11, 12ம் தேதிகளில், கடலோர மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வைக்கோல் கட்டு விலை சரிவு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மத்தூர், வெண்டர வள்ளி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் 5000க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
தாராபுரம் பகுதியில் பலத்த மழை
திருப்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இதனால் மழை வரும் என்று எதிர் பார்த்த நிலையில் மதியத்திற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
வாழைத்தார் ரூ.3.90 லட்சத்துக்கு விற்பனை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நடந்தது.
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தும் முறைகள்
புதுக்கோட்டை, மே 5 புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டாரம் கே.ராயவரம் கிராமத்தில் சாகுபடி செய்ய பட்டுள்ள தென்னை மரங்களில் காணப்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப் படுத்துவது குறித்த செயல்விளக்கம் நடைபெற்றது.
சோளத்தில் இலைக்கருகல் நோயும் அதன் மேலாண்மை முறைகள்
அமெரிக்கா, ஆப்ரிக்கா ஸ்ரீலங்கா, பர்மா, இத்தாலி போன்ற பல நாடுகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இது அதிகம் காணப்படுகிறது. பயிர் செய்யப்படும் எல்லா இரகங் களையும் தாக்கக் கூடியது.
மண் பானை விற்பனை தீவிரம்
கடலூரில் குழாய் பொறுத்திய மண் பானை விற்பனை தீவிரமடைந்துள்ளது.
மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
சேலம், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் அடங்கிய குழு மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல் குறித்து ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தனர்.
மஞ்சள் ரூ.57 லட்சத்திற்கு வர்த்தகம்
நாமகிரிப்பேட்டையில், ரூ.57 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது.
தக்காளி கிலோ ரூ.3 விற்பனை
தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.3க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கம்பு பயிரில் அடிச்சாம்பல் நோய் மேலாண்மை முறைகள்
கம்பு ஒரு தானியப் பயிராகும். இவை நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் நன்கு வளரும். கம்பு இந்தியாவில் அதிக மாக சாகுபடி செய்யப்படுகிறது.
பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம்
ஊட்டி, மே 4 தேயிலை வாரியம் சார்பில், இம்மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு , ரூ.18.63 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, மே 4 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள்
சேலம், மே 4 ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும் என்ற சிறப்புக்குரிய தென்னையை சாகுபடி பயிராகக் கொண்ட விவசாயியின் வயலை திருவண்ணாமலை மாவட்டம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மற்றும் ஏத்தாப்பூரில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டம் மேற்கொள்ளும் வேளாண் மாணவர்கள் பார்வையிட்டனர்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு, மே 4 நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
முருங்கை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
திருப்பூர், மே 4 திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
மிளகாயில் நாற்றழுகல் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்
மிளகாய் காய்கறிகளில் ஒரு முக்கிய பயிராகும். இவை மொளகாய், முளகாய் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
பருத்தியைத் தாக்கும் பாக்டீரியா இலைக்கருகல் நோய்
பணப்பயிரான பருத்தியைத் தாக்கும் நோய்களுள் பாக்டீரியல் இலைக்கருகல் நோய் முக்கியமானதாகும். இந்நோய் இலைகள், தண்டுகள் மற்றும் காய்களைத் தாக்கி சேதப்படுத்துகின்றன.
ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை பயிற்சி
புதுக்கோட்டை, மே 4 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் சா.கதர்க் கொடி, ப.ப்ரீத்தி த.லெஷ்மி பிரபா, நா.வைஷ்ணவி, பு.ராஜி, சே. லீமா, ப.பிரவீணா, சு.திவ்யா, வ.ரா.ராஜப்பிரியா ஆகியோர் கடந்த சில நாட்களாக கறம்பக்குடி ஒன்றியம் மழையூர் கிராமத்தில் தங்களது கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தை (2017-202) மேற்கொண்டு வருகின்றனர்.
கொய்யா சாகுபடிக்கு ஆர்வம் அதிகரிப்பு
திருப்பூர், மே 4 திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப் பாசனத்துக்கு, பல்வேறு பல்வேறு வகையான சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
இளநீர் மோர் கரைசல் பற்றிய செயல்விளக்கம்
புதுக்கோட்டை, மே 4 புதுக்கோட்டை அருகே உள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு குழு 3 மாணவிகள் கடந்த பிப்ரவரி 12 முதல் ஆலங்குடியில் தங்கி களப்பணி மேற்கொண்டு விவசாயம் பற்றி கண்டுணர்வு பயணம் மூலம் அரிந்து வருகின்றனர்.