CATEGORIES
குறைந்தபட்ச ஆதார விலையை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை
பிரதமர் மோடி பேச்சு
கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை விடுவிப்பு
பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் முதல் கட்டமாக ரூ.5.95 கோடியை அரசு வழங்கியுள்ளது.
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சையில் மீண்டும் மழையால் விவசாயிகள் கவலை
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கு முன் தொடர் மழை பெய்தது. குறிப்பாக புரெவி புயல் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை நீடித்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளம் கரை புரைண்டோடியது.
நெற்பயிர்களை நோய் தாக்கும் அபாயம் விவசாயிகள் கவலை
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி மற்றும் பகுதிகளில் புரெவி புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு தொடர்கிறது.
அரியலூர் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் ரூ.70 கோடிக்கு மானியம்
முதல்வர் பழனிசாமி தகவல்
குறைந்தபட்ச ஆதார விலையில் துவரை கொள்முதல் துவக்கம்
குறைந்த பட்ச ஆதார விலையில் துவரை கொள்முதல் பணி துவங்கியுள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் ஆரஞ்சு விலை சரிவு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா அடுக்கம், பெருமாள்மலை, ஊத்து, பேத்துப்பாறை, வடகவுஞ்சி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆரஞ்சு பழ சாகுபடி நடக்கிறது.
கடலூரில் மீண்டும் மிரட்டிய கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தீவிரம் அடைந்தது. வங்க கடலில் அடுத்தடுத்து உருவான நிவர், புரெவி புயல்கள் நல்ல மழை பெய்தது.
பாபநாசம் அணை நீர்மட்டம் முழுக்கொள்ளளவை நெருங்கியது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை இரவில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழையும், லேசான மழையும் பெய்தது.
பயன்தரும் விவசாய முறைகளை உருவாக்க குடியரசு துணைத் தலைவர் அழைப்பு
பருவநிலை மாற்றத்தைத் தாங்கக் கூடிய, லாபகரமான, நீடித்த பயன்தரக் கூடிய விவசாய முறைகளை உருவாக்க குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர்வு
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இம்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை
முதல்வர் பழனிசாமி பேச்சு
விவசாயிகளின் தொடர் போராட்டம் பெரும் பிரச்சினையாக மாறக்கூடும்
உச்ச நீதிமன்றம் கருத்து
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த 2 நாள்களாகக் சரிவடைந்து உள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது மாவட்ட ஆட்சியர் தகவல்
புயல் காரணமாக பெய்த மழையால் மோர்தானா அணை நிரம்பி, கவுண்டன்யமகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது.
பல்கலை., கல்லூரிகளில் காமதேனு இருக்கை மத்திய அமைச்சர் தகவல்
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காமதேனு இருக்கை அமைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் நலனிற்கு மத்திய அரசு தொடர்ந்து உறுதியளித்து வருகிறது
பிரதமர் மோடி பேச்சு
முதல் போக அறுவடை தொடக்கம் பாசன நீரின் அளவை குறைக்க வலியுறுத்தல்
தேனி மாவட்டத்தில் முதல்போக அறுவடைப் பணிகள் தொடங்கியதால் முல்லைப் பெரியாற்றிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ராபி பருவத்துக்குப் பயிர்க் காப்பீடு செய்ய வேளாண் துறை அழைப்பு
கோவை மாவட்டத்தில், ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு உள்பட 5 பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
மல்லிகைப் பூ விலை கடும் உயர்வு
சத்தியமங்கலம் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூ விளைச்சல் சரிந்துள்ளதால், பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ.2050க்கு விற்பனையானது.
மரவள்ளிக்கிழங்கு பாயிண்ட்டுக்கு ரூ.250/சேகோ ஆலைகள் ஒப்புதல்
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, சத்திய மங்கலம், தாளவாடி உள்பட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
சின்னமனூரில் வரும் 22 முதல் வெற்றிலைக்கொடி சாகுபடி இலவசப் பயிற்சி
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வெற்றிலைக்கொடி சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்து மூன்று நாள் இலவசப் பயிற்சி வரும் 22ம் தேதி தொடங்கவுள்ளது.
கே.ஆர்.பி. அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி அணையின் வலது மற்றும் இடது புற பிரதான கால்வாய்களில் இருந்து 2ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தில்லியில் போராட முடிவு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, சென்னையில் செய்தியாளர்களிடையே பேசினார்.
ராபி பருவத்துக்குப் பயிர்க் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்
கோவையில் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு உள்பட 5 பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
வெள்ளக்கோவில் சந்தையில் 11 டன் முருங்கைக்காய் விற்பனை
வெள்ளக் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் கிலோ ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகை முற்றுகை
பி.ஆர். பாண்டியன் தகவல்
விவசாயிகள் போராட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தில்லியிலும், தில்லி எல்லையிலும் போராடி வரும் பல்வேறு விவசாய அமைப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிக்க உள்ளது.