CATEGORIES
ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 6,000 கனஅடியாக உயர்வு
2,000 கனஅடி நீர் வெளியேற்றம்
டிச.8ல் திட்டமிட்டபடி நாடு தழுவிய போராட்டம்
விவசாய சங்கங்கள் அறிவிப்பு
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பிரிட்டன் எம்பிக்கள் கடிதம்
இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
வெம்பக்கோட்டை பகுதியில் சூரியகாந்தி விளைச்சல் அமோகம்
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 300 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் பெய்த தொடர் மழையினால் சூரியகாந்தி பூக்கள் அதிகமாக பூக்க தொடங்கி உள்ளது. சூரியகாந்தி விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வேளாண் சட்டங்கள் ரத்து மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
வேளாண் திருத்தச் சட்டங்களை பிரதமர் நாடாளுமன்றத்தைக் கூட்டி திரும்பப்பெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
குறைந்தபட்ச ஆதார விலையில் துவரை கொள்முதல் செய்ய நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் துவரை கிலோ ரூ.60க்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
டிச.3 வரை 329.86 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் டிச. 3 வரை 329.86 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமராவதி அணை கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அமராவதி அணையின் நீர்மட்டம் 87 அடியை எட்டி உள்ளதை அடுத்து கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவிலில் தேங்காய் பருப்பு ரூ.60 லட்சத்துக்கு விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.60 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை நடைபெற்றது.
நெற்பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைப் பயிற்சி
பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், நெற்பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றது.
வெண்டைச்செடியில் பூச்சித் தாக்குதலால் விவசாயிகள் கவலை
விருது நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள வெண்டைச்செடிகளில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 101.88 அடியாக உயர்வு
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையினால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பசுந்தேயிலை இம்மாத விலை கிலோ ரூ.23.26 நிர்ணயம்
பசுந்தேயிலை டிசம்பர் மாத விலையாக கிலோ ரூ.23.26 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க கழிவுநீர் சுத்திகரிப்பு அவசியம்
ஹர்ஷ்வர்தன் பேச்சு
தெற்கு அந்தமானில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
வங்க கடலில் கடந்த மாதம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும் பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து, புயலாக நேற்று வலுப்பெற்றது.
கோயம்பேட்டில் மலர்ச் சந்தை வரும் 14 முதல் இயங்க அனுமதி
கோயம்பேடு வணிக வளாகத்தில், வரும் 14ம் தேதி முதல் மலர்ச் சந்தை இயங்க அனுமதிக்கப்படும் என சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ன் சோங்கம் ஜடக் சிரு உறுதியளித்ததாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தார்.
தென்மாவட்டங்களில் ஏரிகளின் உபரிநீரை வெளியேற்ற உத்தரவு
அமைச்சர் உதயகுமார் தகவல்
இன்று 6 மாவட்டங்களில் பொது விடுமுறை புயல் வலுவிழந்தது
தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக 6 மாவட்டங்களுக்கு இன்று அரசு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம்
சேலம் மாவட்டத்தில் ரூ.565 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் மேட்டூர் அணையின் உபரி நீரை 100 வட ஏரிகளில் நிரப்பும் திட்டம் அடுத்த 2 மாதங்களில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசான பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு
பிசான பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வேளாண் இணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.
சொட்டுநீர்ப் பாசனத்துக்கு குழி எடுக்க மானியம்
தோட்டக்கலைத் துறையில் சொட்டுநீர் பாசனத்தில் குழாய்கள் பதிப்புக்குத் தேவையான குழிகள் எடுப்பதற்கு ஹெக்டேருக்கு ரூ.3,000 மானியம் வழங்கப்படுவதாக தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் எம்.புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.
முட்டை விலை 15 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்து, ரூ. 4 ,40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த சந்தைகளுக்கு செயல்பாட்டு வழிமுறைகள்
சுகாதார அமைச்சகம் வெளியிட்டது
முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி: கே.எஸ்.அழகிரி கண்டனம்
முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
நெல் கொள்முதல் 18.60% அதிகம்
நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
வைகை அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டம், மேலூர் பகுதி இரு போக பாசன நிலங்களுக்காக முறைப்பாசன அடிப்படையில் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பாதுகாப்பது எப்படி?
வேளாண் இணை இயக்குனர் தகவல்
திருப்பூரில் கனகாம்பரம் பூ விலை கடும் உயர்வு
திருப்பூரில் பல்லடம் ரோட்டில் உள்ள மார்க்கெட்டில் பலர் காய்கறிகள் மற்றும் பூக்கள் விற்பனை செய்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மொத்த , சில்லரை வியாபாரிகள் என பல தரப்பினரும் இங்கு வந்து பூக்களை விற்பனை செய்கிறார்கள்.
வெங்காயம், மிளகாய் பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்