CATEGORIES
மக்காச்சோளப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
அரியலூர் மாவட்டத்தில், போதிய மழை பெய்யாததால், காய்ந்து போன மக்காச்சோளப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் கொள்முதல் தொடர்கிறது
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் பாதையை வானிலை மையம் கணித்துள்ளது.
கனமழையால் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் நிரம்பியது
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கயத்தாறு. கழுகுமலை, கடம்பூர் ஆகிய பகுதிகளில் பெய்த மழை நீர் எப்பொதும்வென்றான் நீர்த்தேக்கத்தை வந்தடைகிறது.
வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு, கொட்டகுடி மற்றும் மூலவைகை ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் புதன்கிழமை, வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6,269 கன அடியாக அதிகரித்திருந்தது.
விலை சரிவால் ஆற்றில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்கள்
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், கரும்பு, திராட்சை மற்றும் காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் நிலையில், முல்லை பெரியாற்றின் கடைமடை பகுதிகளில் முட்டைக்கோஸ், காலிபிளவர், கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம், பீட்ரூட் போன்ற காய்கறிகள் வருடத்தின் அனைத்து பருவத்திலும் பயிரிடப்படுகிறது.
நோய் பாதிப்புக்குள்ளான மஞ்சள் பயிரில் இலைகளை அகற்ற அறிவுறுத்தல்
இலைப் புள்ளி நோய் பாதிப்புக்குள்ளான மஞ்சள் பயிரில் இலைகளை அகற்றி தீயிட்டு அழிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் பருத்தி ரூ.12 லட்சத்துக்கு ஏலம்
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடந்தது.
தேசிய அளவில் தண்ணீர் பாதுகாப்பு குறித்து பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும்
குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
தமிழகத்தில் நெல் கொள்முதல் தொய்வின்றி நடைபெறுகிறது
மத்திய அரசு தகவல்
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் உயரம் 105 அடியாகும்.
தக்காளி விலை உயர்வு
பல்லடம் பகுதியில் தொடர் மழையால் சந்தைக்கு தக்காளி வரத்து சரிந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சோத்துப்பாறை அணை நிரம்பிய நிலையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் வராக நதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
மக்காச்சோளம் விலை சரிவால் விவசாயிகள் கவலை
வாழப்பாடி பகுதியில் மக்காச்சோளம் விலை சரிவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மஞ்சளாறு அணையில் நீர்மட்டம் அதிகரிப்பால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
மஞ்சளாறு அணையில் நீர்மட்டம் 53 அடியாக உயர்ந்து உள்ளதால், கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த மூன்று நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு, சண்முகா நதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழையால் தேங்காய் உலர்களங்களில் பணிகள் பாதிப்பு
காங்கயம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால், தேங்காய் களங்களில் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சாகுபடி செய்யப்படாத பயிர்களுக்கு அடங்கல் வழங்கக் கூடாது
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலத்தில் சாகுபடி செய்யப்படாத பயிர்களுக்கு அடங்கல் வழங்கக் கூடாது என ஆட்சியர் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
பாபநாசம் அணையில் ஒரே நாளில் 10 அடி உயர்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணைப்பகுதியில் 138 மில்லி மீட்டர் மழை கொட்டியது.
நாட்டுக்கோழி வளர்ப்புக்கு அரசு மானியம்
அரசு மானியம் பெற்று நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 284.18 லட்சம் டன் நெல் கொள்முதல்
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 284.18 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 68 ஏரிகள் நிரம்பின
காஞ்சிபுரத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த மழை காரணமாக 68 ஏரிகள் முழுமையாக நிரம்பி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் முதன் முறையாக தேங்காய் மறைமுக ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சம்பா நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல்: கட்டுபடுத்தும் வழிமுறைகள்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டார வேளாண்மை உதவி இயக்கநர் கா.காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
சம்பா சாகுபடிக்கு வரும் 30க்குள் காப்பீடு செய்யலாம்
நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வரும் 30ம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.
வரும் 20ம் தேதி காணொலியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் 20ம் தேதி காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
மின்னலைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள தாமினி செயலி அறிமுகம்
மின்னல் என்பது மனிதகுலத்தை கவர்ந்ததோடு மட்டும் அல்லாமல் அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாகவும் உள்ளது.
மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்
மதுராந்தகம் வட்டாரத்தின் அரசு கொள்முதல் நிலையமான வில்வராயநல்லூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையில் நனைந்து சேதமடைந்தன.
நெற்பயிரில் இலை சிலந்திகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
நெற்பயிரில் இலை சிலந்திகள் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.