試す 金 - 無料
பயங்கரவாதி ராணாவை நாடுகடத்த டிரம்ப் ஒப்புதல்
Tamil Murasu
|February 15, 2025
மும்பையில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் தஹாவூர் ஹுசைன் ராணாவை இந்தியாவுக்கு நாடுகடந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
-

அதிகாரத்துவப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, பிப்ரவரி 13ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
இதற்குபின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணா, தற்போது இந்தியாவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும்”, எனத் திரு டிரம்ப் கூறினார்.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா குடியுரிமை பெற்றவரான ராணா தற்போது வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
このストーリーは、Tamil Murasu の February 15, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Tamil Murasu からのその他のストーリー

Tamil Murasu
கடன் சுமையில் கெத்தே சினிப்ளெக்ஸ்: பணியமர்த்தப்பட்டுள்ள சீரமைப்பு நிபுணர்
கெத்தே சினிப்ளெக்ஸ் (Cathay Cineplexes ) செலுத்தப்படாத வாடகை குறித்து மேலும் அதிகமான கடிதங்களைப் பெற்றுள்ளது.
1 min
July 31, 2025

Tamil Murasu
ராணி, இளவரசியாக நடித்து பாராட்டுப் பெற ஆசை: பிரியாலயா
‘குட்நைட்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியாலயா.
1 mins
July 31, 2025
Tamil Murasu
என்டியுசி உறுப்பினர்களுக்கு $120 வரை மின்பற்றுச்சீட்டு
குறைந்த வருமானம் கொண்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்கள் அன்றாடச் செலவுகளுக்கு உதவும் வகையில் $120 வரை மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று என்டியுசி தெரிவித்துள்ளது.
1 min
July 31, 2025

Tamil Murasu
சென்னையில் ‘சிங்கா 60’ விழா
சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டத்தை யொட்டி ஆகஸ்ட் 1 முதல் 10ஆம் தேதிவரை சென்னையில் 'சிங்கா 60\" விழா பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 min
July 31, 2025
Tamil Murasu
அதிமுக தலையிட்டதால்தான் அஜித்குமார் கொலை வழக்கில் நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி
தங்கம், வெள்ளி நிலவரம் போல கொலை நிலவரம் என்று செய்திகள் வரும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) கூறியுள்ளார்.
1 min
July 31, 2025

Tamil Murasu
சஞ்சய் தத்துக்கு ரூ. 72 கோடி சொத்துகளை எழுதிவைத்துவிட்டு உயிரிழந்த ரசிகை
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தமிழில் விஜய்யின் 'லியோ' படத்தில் நடித்துள்ளார்.
1 min
July 31, 2025

Tamil Murasu
100% அர்ப்பணிப்புடன் நித்யா மேனன்
காதல், கல்யாணம் ஆகியவற்றில் தனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை எனக் கூறியுள்ளார் நித்யா மேனன்.
1 min
July 31, 2025
Tamil Murasu
பொருளியல் மீள்திறனுக்கு சவால்கள்: நாணய ஆணையம்
அமெரிக்க வரிவிதிப்புகள், வர்த்தகப் போர் ஆகியவற்றால் இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் சிங்கப்பூரின் பொருளியல் மீள்திறன்மிக்க சவால்களை எதிர்நோக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
1 min
July 31, 2025
Tamil Murasu
அணுசக்திப் பயன்பாடு குறித்து மலேசியா தீவிரம்
அணுசக்திப் பயன்பாட்டை மலேசியா நெருங்குவதாக அந்நாட்டின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் சாங் லி காங் தெரிவித்துள்ளார்.
1 min
July 31, 2025

Tamil Murasu
தேநீரின் மூலம் நல்லிணக்கத்தை வளர்க்கும் பயிலரங்குகள்
வெவ்வேறு பண்பாடுகளுக்கு இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி, தேநீரின் மூலம் குடியிருப்பாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை தென்கிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம் முன்னெடுத்துள்ளது.
1 min
July 31, 2025