Denemek ALTIN - Özgür
பயங்கரவாதி ராணாவை நாடுகடத்த டிரம்ப் ஒப்புதல்
Tamil Murasu
|February 15, 2025
மும்பையில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் தஹாவூர் ஹுசைன் ராணாவை இந்தியாவுக்கு நாடுகடந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
-

அதிகாரத்துவப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, பிப்ரவரி 13ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
இதற்குபின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணா, தற்போது இந்தியாவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும்”, எனத் திரு டிரம்ப் கூறினார்.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா குடியுரிமை பெற்றவரான ராணா தற்போது வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
Bu hikaye Tamil Murasu dergisinin February 15, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Tamil Murasu'den DAHA FAZLA HİKAYE

Tamil Murasu
பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமாக இருந்த பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட 'ஆப்பரேஷன் மகாதேவ்' அதிரடி நடவடிக்கையின்போது, மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1 min
July 29, 2025

Tamil Murasu
ஸ்ரீதேவியைக் கட்டாயப்படுத்திய இயக்குநர்: உடல் மெலிந்தார், மயங்கி விழுந்தார்
நடிகை ஸ்ரீதேவி உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு அவர் கடைப்பிடித்த உணவுக்கட்டுப்பாடுதான் காரணம் என்றும் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாதான் அவரை இதற்காக கட்டாயப்படுத்தினார் என்றும் மற்றொரு இந்தி இயக்குநரான பங்கஜ் பரஷர் தெரிவித்துள்ளார்.
1 min
July 29, 2025

Tamil Murasu
மகாராஷ்டிரா: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெரும் மோசடி
மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பெரும் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
அஜித்தை வைத்து அதிரடிப் படம்: லோகேஷ் ஆசை
கார் பந்தயங்களில் பங்கேற்பதில் முனைப்பாக இருப்பதால் அஜித்துடன் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
1 min
July 29, 2025

Tamil Murasu
இஸ்ரோ-நாசா கூட்டு முயற்சி ‘நிசார்’ செயற்கைக்கோள் நாளை பாய்ச்சப்படும்
‘நிசார்' செயற்கைக்கோள் பாய்ச்சப்படவிருப்பது பூமியை அணுக்கமாகக் கண்காணித்து ஆய்வுசெய்யும் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை புதிய மைல்கல்லாக அமையும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
விடுமுறையில் அர்த்தமுள்ள அனுபவம்!
ஓர் ஓய்வுத்தலமாக மட்டுமன்றி, ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா சுற்றுச்சூழல் கல்வி, கடல் சார்ந்தவை குறித்துக் கண்டறிதல் உள்ளிட்ட அர்த்தமுள்ள ஈடுபாட்டிற்கானத் தலமாகப் பரிணமித்து வருகிறது.
4 mins
July 29, 2025

Tamil Murasu
அமெரிக்காவுடன் நவம்பர் மாதத்திற்குள் வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக முன்னேற்றம் கண்டு வருவதாக இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
1 min
July 29, 2025

Tamil Murasu
அமைச்சர் ராஜா: தமிழகத்தில் சாம்சுங் ரூ.1,000 கோடி முதலீடு
தமிழ்நாடு மின்னியல் பொருள்களை உற்பத்தி செய்வதில் முன்னணி மாநிலமாக உருவெடுத்து வருகிறது.
1 min
July 29, 2025
Tamil Murasu
தலைவன் தலைவி; மூன்று நாள்களில் ரூ.20 கோடி வசூல்
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘தலைவன் தலைவி' படம் முதல் மூன்று நாள்களிலே ரூ.20 கோடி வரை வசூல் கண்டுள்ளது.
1 min
July 29, 2025
Tamil Murasu
மதுப்புட்டிகளிலும் புற்றுநோய் எச்சரிக்கை: மருத்துவர்கள் கோரிக்கை
புகையிலைப் பொருள்கள்மீது புற்றுநோய் எச்சரிக்கை வாசகங்களும் படங்களும் இடம்பெறுவதைப்போல மதுபானங்களிலும் அவை இடம் பெற வேண்டும் என்று அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிலைய (எய்ம்ஸ்) ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
1 min
July 29, 2025