Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

ஜூ சியாட், ஈஸ்ட் கோஸ்ட் திட்டங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

Tamil Murasu

|

March 24, 2025

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்குள் தமது ஜூ சியாட் தொகுதி சேர்க்கப்பட்டதை அடுத்து, தற்போதைய திட்டங்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் கலாசார, சமூக, இளையர்த்துறை அமைச்சர் எட்வின் டோங் இறங்கியுள்ளார்.

ஜூ சியாட், ஈஸ்ட் கோஸ்ட் திட்டங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

ஈஸ்ட் கோஸ்ட் திட்டத்தின் கீழுள்ள பணிகளுக்கும் ஜூ சியாட்டில் தமது குழுவினர் செய்து வருபவைக்கும் இடையே ஒத்திசைவு அதிகம் இருப்பதாக திரு டோங் கூறினார்.

குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் தரப்படும் என்று அமைச்சர் டோங் கூறினார்.

வாக்குறுதிகளாகக் கொடுக்கப்பட்ட திட்டங்களின் தொடக்கமும் தொடங்கப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியும் உறுதிசெய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடந்த மூன்று மணி நேர தொகுதி உலாவிற்கு இடையில், பிடோக் சவுத் ரோடு புளோக் 16ல் உள்ள உணவு நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு திரு டோங் பதிலளித்தார்.

இரண்டு தொகுதிகளிலுமே உணவு நன்றாக இருப்பதாக அவர் சொன்னார். அந்த வகையில், குடியிருப்பாளர்களுக்கு உணவுத் தெரிவுகளின் மேம்பாடு பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் திரு டோங் கூறினார்.

Tamil Murasu

このストーリーは、Tamil Murasu の March 24, 2025 版からのものです。

Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。

すでに購読者ですか?

Tamil Murasu からのその他のストーリー

Tamil Murasu

Tamil Murasu

தமிழில் உருவாகும் 'கோர்ட்' படத்தில் நாயகனாக பிரசாந்த்

இவ்வாண்டு மார்ச் மாதம் நடிகர் நானி தயாரிப்பில் வெளி யான தெலுங்குப் படம் 'கோர்ட் ஸ்டேட் Vs எ நோபடி'. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு உரிமையினைக் கைப் பற்றினார் தியாகராஜன்.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

Tamil Murasu

சண்டைக்குப் பயப்படாத கார்த்தி: அன்பறிவு பாராட்டு

இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.

time to read

1 mins

July 30, 2025

Tamil Murasu

மீண்டும் நடிக்க வரும் பூஜா

'உள்ளம் கேட்குமே' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

கம்போடிய, தாய்லாந்து எல்லையில் அமைதி திரும்பியது: ராணுவத் தளபதிகள் பேச்சு

கம்போடியா, தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைதி திரும்பிய நிலையில் அந்நாடுகளின் ராணுவத் தளபதிகள் நேற்று (ஜூலை 29) காலை பேச்சு நடத்தி யிருக்கின்றனர்.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

சிங்கப்பூர் காற்பந்து அணிக்குப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் முன்னணி வீரர்கள் விருப்பம்

உலகக் கிண்ணம் வென்றவர், முன்னாள் லிவர்பூல் வீரர், சாம் பியன்ஸ் லீக் கிண்ணம் வென்ற வர், முன்னாள் இங்கிலீஷ் பிரி மியர் லீக் துணைப் பயிற்றுவிப் பாளர் எனப் பல முன்னணிக் காற்பந்துப் பிரபலங்கள் சிங்கப் பூர் காற்பந்து அணிக்குப் பயிற்றுவிப்பாளராக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

தாவர ஒலிகளை உணரும் உயிரினங்கள்

தாவரங்களுக்கும் பூச்சிகளுக்கு மிடையே ஒலிப் பரிமாற்றம் இருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

வாழ்வில் பெருந்தாக்கம் ஏற்படுத்தும் தேனீக்கள்

கடந்த சில ஆண்டுகளாகத் தேனீ இனத்தின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

Tamil Murasu

தொழில்நுட்பம் வழி வேலைகளை உருவாக்க வேண்டும்: பிரதமர் வோங்

செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி சிங்கப்பூரர்களுக்கு வேலைகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

Tamil Murasu

சென்னையில் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி

தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களுக்கும் இசையமைத்து, இந்திய அளவில் மாபெரும் இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார் அனிருத்.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

Tamil Murasu

மதுரையில் நடமாடும் கடப்பிதழ் அலுவலகம்

தமிழ்நாட்டின் மதுரை நகரில் உள்ள வட்டாரக் கடப்பிதழ் அலுவலகம் நடமாடும் கடப்பிதழ்ச் சேவை வழங்கும் வேனை அறிமுகம் செய்துள்ளது.

time to read

1 min

July 30, 2025