Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

ஜூ சியாட், ஈஸ்ட் கோஸ்ட் திட்டங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

Tamil Murasu

|

March 24, 2025

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்குள் தமது ஜூ சியாட் தொகுதி சேர்க்கப்பட்டதை அடுத்து, தற்போதைய திட்டங்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் கலாசார, சமூக, இளையர்த்துறை அமைச்சர் எட்வின் டோங் இறங்கியுள்ளார்.

ஜூ சியாட், ஈஸ்ட் கோஸ்ட் திட்டங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

ஈஸ்ட் கோஸ்ட் திட்டத்தின் கீழுள்ள பணிகளுக்கும் ஜூ சியாட்டில் தமது குழுவினர் செய்து வருபவைக்கும் இடையே ஒத்திசைவு அதிகம் இருப்பதாக திரு டோங் கூறினார்.

குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் தரப்படும் என்று அமைச்சர் டோங் கூறினார்.

வாக்குறுதிகளாகக் கொடுக்கப்பட்ட திட்டங்களின் தொடக்கமும் தொடங்கப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியும் உறுதிசெய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடந்த மூன்று மணி நேர தொகுதி உலாவிற்கு இடையில், பிடோக் சவுத் ரோடு புளோக் 16ல் உள்ள உணவு நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு திரு டோங் பதிலளித்தார்.

இரண்டு தொகுதிகளிலுமே உணவு நன்றாக இருப்பதாக அவர் சொன்னார். அந்த வகையில், குடியிருப்பாளர்களுக்கு உணவுத் தெரிவுகளின் மேம்பாடு பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் திரு டோங் கூறினார்.

Tamil Murasu

Denne historien er fra March 24, 2025-utgaven av Tamil Murasu.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Tamil Murasu

Tamil Murasu

முக்கிய மைல்கல்லை எட்டியது ‘ஆர்டிஎஸ்' இணைப்புத் திட்டம்

சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான 'ஆர்டிஎஸ்' விரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம் முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

Tamil Murasu

ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம் தொடர்பில் கட்சியினர் மோதல்

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம் தொடர்பில் கட்சியினருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

Tamil Murasu

‘டிசிஎஸ்’ நிறுவனத்தின் ஆட்குறைப்பை நிறுத்த நெருக்கடி

பிரபலத் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், படிப்படியாக 12,000 ஊழியர்களை நீக்க உள்ளதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அறிவித்தது.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

Tamil Murasu

தொழில்நுட்பம் வழி வேலைகளை உருவாக்க வேண்டும்: பிரதமர் வோங்

செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி சிங்கப்பூரர்களுக்கு வேலைகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

சுய தீவிரவாதப் போக்குக்கு ஆளாகும் நேரம் இணையத்தால் குறைந்தது

சுய தீவிரவாதப் போக்குக்கு ஆளாகத் தேவைப்படும் நேரத்தை சில இணையத்தளங் கள் பாதியாகக் குறைத்துள்ளன.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

Tamil Murasu

இந்தியாவில் இயல்பைவிட 7 விழுக்காடு அதிக பருவமழை பதிவு

இந்தியாவில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தப் பருவமழை இதுவரை இயல்பைவிட 7 விழுக்காடு அதிகம் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

சிங்கப்பூர் காற்பந்து அணிக்குப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் முன்னணி வீரர்கள் விருப்பம்

உலகக் கிண்ணம் வென்றவர், முன்னாள் லிவர்பூல் வீரர், சாம் பியன்ஸ் லீக் கிண்ணம் வென்ற வர், முன்னாள் இங்கிலீஷ் பிரி மியர் லீக் துணைப் பயிற்றுவிப் பாளர் எனப் பல முன்னணிக் காற்பந்துப் பிரபலங்கள் சிங்கப் பூர் காற்பந்து அணிக்குப் பயிற்றுவிப்பாளராக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

Tamil Murasu

ஆகஸ்ட் 2ல் 'கூலி' முன்னோட்டம், இசை வெளியீட்டு விழா

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூலி'.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

பெரும்பாலான நாடுகளுக்கு 15-20% வரி விதிக்க டிரம்ப் திட்டம்

அமெரிக்காவுடன் தனிப்பட்ட முறையில் வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொள்ள லாத நாடுகளில் பெரும்பாலான வற்றுக்கு விரைவில் 15 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள் ளார்.

time to read

1 min

July 30, 2025

Tamil Murasu

கம்போடிய, தாய்லாந்து எல்லையில் அமைதி திரும்பியது: ராணுவத் தளபதிகள் பேச்சு

கம்போடியா, தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைதி திரும்பிய நிலையில் அந்நாடுகளின் ராணுவத் தளபதிகள் நேற்று (ஜூலை 29) காலை பேச்சு நடத்தி யிருக்கின்றனர்.

time to read

1 min

July 30, 2025