Nakkheeran - September 07 - 10, 2024Add to Favorites

Nakkheeran - September 07 - 10, 2024Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Nakkheeran og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99 $49.99

$4/måned

Spare 50%
Skynd deg, tilbudet avsluttes om 5 Days
(OR)

Abonner kun på Nakkheeran

1 år $26.99

Spare 74%

1 måned $1.99

Kjøp denne utgaven $0.99

Gave Nakkheeran

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

படம் ரிலீஸ்! மாநாடு...? அப்செட்டில் விஜய்!. தி.மு.க. கூட்டணி! சீனியர் அமைச்சர் கிளப்பிய சர்ச்சை! ராஸ்கல்! பா.ஜ.க. நிர்வாகியை திட்டிய அமித்ஷா! வேலுமணிக்கு நோ சொன்ன சசிகலா!

தி.மு.க. கூட்டணி! சீனியர் அமைச்சர் கிளப்பிய சர்ச்சை!

\"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருக்கும் நேரத்தில் தமிழகத்தில் பரபரப்பான சம்பவங்கள் நடந்தபடியே இருக்கிறது.\"

தி.மு.க. கூட்டணி! சீனியர் அமைச்சர் கிளப்பிய சர்ச்சை!

4 mins

படம் ரிலீஸ்! மாநாடு...? அப்செட்டில் விஜய்!

விஜய்யின் 'கோட்' திரைப்படமும், அதைத்தொடர்ந்து நடக்கவிருக்கும் விக்கிரவாண்டி மாநாடும் தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

படம் ரிலீஸ்! மாநாடு...? அப்செட்டில் விஜய்!

3 mins

அது... போன வருஷம் இது... இந்த வருஷம்!

திருடனுக்கு தேள் கொட்டினா கத்தமாட்டான். கத்துனா மாட்டிக்குவான்.

அது... போன வருஷம் இது... இந்த வருஷம்!

1 min

அமெரிக்கா சென்ற 5 ஆயிரம் கோடி! - கச்சத்தீவை மீட் 4 ஆயிரம் கோடி!- லண்டன் பயணம் ரகசியம்

பா.ஜ.க.மா.த.வால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா, பா.ஜ.க. மா.த.வின் எதேச்சதிகார செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே நம் இதழுக்கு தொடர் பேட்டியளித்திருந்தார். தற்போது பா.ஜ.க. மா.த. மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளதாகத் தெரிவித்துவிட்டு கிளம்ப, தமிழக பா.ஜ.க.வை நிர்வகிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இச் சூழலில் லண்டன் மேற்படிப்பு என்று சொல்வதே பொய்யென்றும், எல்லாம் பண விஷயமாகத்தான் செல்கிறாரென்றும், இன்னும் பல தகவல்களை நம்மிடம் மனம் திறந்து பேசியுள்ளார் திருச்சி சூர்யா.

அமெரிக்கா சென்ற 5 ஆயிரம் கோடி! - கச்சத்தீவை மீட் 4 ஆயிரம் கோடி!- லண்டன் பயணம் ரகசியம்

3 mins

மருத்துவக் கனவை சாத்தியமாக்கிய 7.5% இடஒதுக்கீடு!

மருத்துவக் கனவிலிருக்கும் குழந்தைகளின் உயிர்களைப் பறித்துவிடாமல் தடுக்கும்விதமாக நீட் மசோதா தாக்கல்செய்து கொண்டு வரப்பட்டது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீடு மசோதா. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மசோதா தாக்கலாகும்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு வேறுபட்டனர்.

மருத்துவக் கனவை சாத்தியமாக்கிய 7.5% இடஒதுக்கீடு!

2 mins

நிர்வாண மிரட்டல்! பிடிபட்ட மணல் கொள்ளையன்!

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி பகுதிகளிலுள்ள குளம் குட்டைகளில் அளவுக்கதிகமாக மணல் கடத்தப்படுவது தொடர்கதையாகவும் வருகிறது.

நிர்வாண மிரட்டல்! பிடிபட்ட மணல் கொள்ளையன்!

2 mins

கதையின் கதை!

முதலில் நான் கொடுத்த கதையை “இது ஹீரோயின் சப்ஜெக்ட்டா இருக்கு! வேற கதை ரெடிபண்ணுங்க” எனச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

கதையின் கதை!

2 mins

சேலம் மாநகராட்சி! பணி நியமன ஊழல்!

சேலம் மாநகராட்சியில் விதிகளுக்குப் புறம் பாக பணி நியமனங்கள் செய்த விவகாரத்தில், ஐ.ஏ.எஸ். அதிகாரி முதல் தேர்வுக்குழுவில் இடம் பெற்ற பொறியாளர்கள் வரை அனைவரும் துறைரீதியான நடவடிக்கை பாய்கிறது.

சேலம் மாநகராட்சி! பணி நியமன ஊழல்!

2 mins

ஸ்வீட் பாக்ஸ் 20 லட்சம்! காவல்துறை இடமாறுதல் சர்ச்சை!-டி.ஜி.பி. நடவடிக்கை எடுப்பாரா?

சமூகத்தில் ஏதேனும் குற்றச்செயல்கள் நடந்தால் அதனைத் தடுக்க வேண்டியது காவல் துறையின் கடமை. ஆனால், காவல் துறையிலேயே பணியிட மாறுதல் களுக்காக பல லட்சங்களில் பணம் பெற்றுக்கொண்டு கேட்ட ஊர்களுக்கு டிக் அடிப்பது, காவல் துறையையே கரப்ட் ஆக்கிவிடும்!

ஸ்வீட் பாக்ஸ் 20 லட்சம்! காவல்துறை இடமாறுதல் சர்ச்சை!-டி.ஜி.பி. நடவடிக்கை எடுப்பாரா?

3 mins

ஓடும் ரயிலில் பாலியல் பலாத்காரம்!

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

ஓடும் ரயிலில் பாலியல் பலாத்காரம்!

1 min

போர் களம்

\"என் புள்ள ரஜினி\" -நெகிழ்ந்த சிவாஜி!

போர் களம்

4 mins

சயனைடு காபி! வில்லங்க மாமியார்! பலியான மருமகள்!

ஊட்டியின் பென்னெட் மார்க்கெட் பகுதியை சேர்ந்த இம் ரானின் மனைவி ஆஷிகா பர்வீன் வலிப்பு நோயால் இறந்துவிட்டார் என ஊட்டி மேற்கு காவல் நிலையம் வழக்கைப் பதிவு செய்திருந்தது.

சயனைடு காபி! வில்லங்க மாமியார்! பலியான மருமகள்!

2 mins

பசுக் காவலர்களால் மாணவர் கொலை! பதட்டத்தில் ஹரியானா!

பசுமாடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்பவர்கள் மாட்டிறைச்சியை எடுத்துச் செல்பவர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்திவந்த பசுக்காவலர்கள் என்ற கும்பல், தற்போது துப்பாக்கிச்சூடு வரை சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசுக் காவலர்களால் மாணவர் கொலை! பதட்டத்தில் ஹரியானா!

1 min

இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?

பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.

இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?

3 mins

Les alle historiene fra Nakkheeran

Nakkheeran Magazine Description:

UtgiverNakkheeran Publications

KategoriNews

SpråkTamil

FrekvensSemi-Weekly

Nakkheeran நக்கீரன் : When ever a big news erupts in the socio political arena of tamil speaking world besides others people wait to see Nakkheeran starts with a gutest. Know the real truth in the news. Starting as a humble small magazine Nakkheeran completes its Twenty Fifth year with a very large viewership and readership very much higher than others. Nakkheeran triumph comes from its impartial, couraageous true investigation stories. Which leaves no stones unturned. Nakkheeran is not only a well read biweekly magazine it is a warrior as called by beloved readers. Its published on Wednesday & Saturday.

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt