Tamil Mirror - July 24, 2024Add to Favorites

Tamil Mirror - July 24, 2024Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99

$8/måned

(OR)

Abonner kun på Tamil Mirror

1 år $17.99

Kjøp denne utgaven $0.99

Gave Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

July 24, 2024

"படுகொலை செய்ய சதி”

என்னைப் படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி செய்வதாக இணையத்தள செய்தித் சேவை ஒன்றில் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத்தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.

"படுகொலை செய்ய சதி”

1 min

ஜீவனுக்காக பணிப்புறக்கணிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து பெருந்தோட்டங்களிலும் தொழிலாளர்கள் தமது வழமையான தேயிலை தொழிலை ஸ்தம்பித்தப்படுத்தி பணிபுறக்கணிப்பில் செவ்வாய்க்கிழமை (23) காலை ஈடுபட்டுள்ளனர்.

ஜீவனுக்காக பணிப்புறக்கணிப்பு

1 min

மொட்டுத் தலைவர்கள் I2 பேர் இரகசிய பேச்சு

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அதனை எதிர்த்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்ட தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொட்டுத் தலைவர்கள் I2 பேர் இரகசிய பேச்சு

1 min

"பங்களாதேஷில் பத்திரமாய் உள்ளனர்”

பங்களாதேஷில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

"பங்களாதேஷில் பத்திரமாய் உள்ளனர்”

1 min

“ஜனாஸாக்களை எரித்தமைக்கு மன்னிக்கவும்”

கொவிட்-19, தொற்றுநோய்களின் போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக மன்னிப்பு கோருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

“ஜனாஸாக்களை எரித்தமைக்கு மன்னிக்கவும்”

1 min

"ஜே.வி.பி, தூண்டி விட்டு வீதிக்கு இறக்குகின்றது”

வீதிக்கிறக்குகின்றனர் தொழிற்சங்கத்தினரை ஜே.வி. பியினர் தூண்டி அதனால் தொழிலுக்கு ஆபத்து ஏற்படும் ஊழியர்களிடமிருந்து ஜே.வி.பி.சட்டத்தரணிகள் பணம் உழைக்கின்றனர் என மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

"ஜே.வி.பி, தூண்டி விட்டு வீதிக்கு இறக்குகின்றது”

1 min

அடகு நகைக்கு 10% வட்டி மானியம்

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அடகு நகைக்கு 10% வட்டி மானியம்

1 min

“சிறைக்குச் செல்ல நான் தயார்”

வி.எப்.எஸ்.விசா விவகாரம் தொடர்பில் நான் சமர்ப்பித்த அறிக்கை உண்மையானது.

“சிறைக்குச் செல்ல நான் தயார்”

1 min

"பாடங்களை நீக்குவது முட்டாள்தனம்”

சாதாரண தரப் பரீட்சைக்கு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்ற பாடம் உள்ளடக்கப்பட வேண்டும்

"பாடங்களை நீக்குவது முட்டாள்தனம்”

1 min

ஜனாதிபதித் தேர்தலில் 'Tactile Ballot Paper'

ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக விழிப்புலனற்ற சமூகத்தினருக்காக விசேட தொட்டுணரக்கூடிய வாக்குச் சீட்டு (Tactile Ballot Paper) அறிமுகப் படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் 'Tactile Ballot Paper'

1 min

கறுப்பு ஜூலைக்கு 41 வருடங்கள் - நிறைவு சபையில் நினைவு கூர்ந்தார் எம்.பி.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்பு ஜூலைக் கலவரத்தின் 41ஆவது ஆண்டு நிறைவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் நினைவு கூர்ந்தார் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றும்போதே கறுப்பு ஜூலைக் கலவரத்தை நினைவு கூர்ந்த அவர் மேலும் பேசுகையில், இன்று (23) ஜூலைக் கலவரத்தின் 41 ஆவது ஆண்டு தினம்.

கறுப்பு ஜூலைக்கு 41 வருடங்கள் - நிறைவு சபையில் நினைவு கூர்ந்தார் எம்.பி.

1 min

கறுப்பு ஜூலை தினத்தில் - யாழில் கதறிய உறவுகள்

நிதி வேண்டாம் நீதியை வழங்கு என கோரினர்

கறுப்பு ஜூலை தினத்தில் - யாழில் கதறிய உறவுகள்

1 min

போதை பொருளுடன் I6 பேர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் நடாத்திய 'யுக்திய' போதை ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் 16 பேர் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ். ரமேஷ் தெரிவித்தார்.

போதை பொருளுடன் I6 பேர் கைது

1 min

“தேர்தல் திகதியை உடனடியாக அறிவிக்கவும்”

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்ற தினத்தையும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற திகதியையும் உடனடியாக அறிவிக்குமாறு சட்டத்தரணி சுனில் வட்டகல கோரிக்கை விடுத்துள்ளார்.

“தேர்தல் திகதியை உடனடியாக அறிவிக்கவும்”

1 min

Les alle historiene fra Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

UtgiverWijeya Newspapers Ltd.

KategoriNewspaper

SpråkTamil

FrekvensDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt
MAGZTER I PRESSEN:Se alt