Tamil Mirror - April 01, 2021
Tamil Mirror - April 01, 2021
Få ubegrenset med Magzter GOLD
Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Tamil Mirror
1 år $17.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
April 01, 2021
போதைப்பொருள், ஆயுதங்களுடன் இலங்கை படகு இந்தியாவில் சிக்கியது 7 பேர் கைது
300 கிலோ கிராம் ஹெரோயின், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகொன்று இந்தியாவில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அப்படகில் பயணித்த 7 பேர், அந்நாட்டுப் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
'சிறுபான்மை சமூகம் நசுக்கப்படுகின்றது'
எம்.எஸ்.எம். ஹனீபாட்டில் சிறுபான்மை சமூகம் நசுக்கப்படுகின்றதை நாம் கண் ஊடாகப் பார்க்கின்றோம் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் ரத்னாயக்க, ஊழலை ஒழிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லையெனவும் தெரிவித்தார்.
1 min
மாநகர சபை வாகனங்களுக்கு ஜிபிஸ் பொருத்த நடவடிக்கை
கல்முனை மாநகர சபை வாகனங்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்க ஜிபிஸ் தொழில்நுட்பம் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
1 min
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறினார் மற் ஹென்றி
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான (ODI) பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் மற் ஹென்றி முன்னேறியுள்ளார்.
1 min
மின்சார சபை கடனில் மூழ்க ஊழலே காரணம்
தமிழ்நாடு மின்சார சபை ஒரு இலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இதற்கு ஊழல் தான் காரணமென்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார்.
1 min
ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து விட்டு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
1 min
றோகிஞ்சா முகாம் தீ: 300 பேரை இன்னும் காணவில்லை
பங்களாதேஷிலுள்ள உலகின் மிகப் பெரிய அகதிக் குடியிருப்பினூடாக தீ பரவியதையடுத்து கடந்த வாரத்திலிருந்து ஏறத்தாழ 300 றோகிஞ்சா முஸ்லிம் அகதிகளை இன்னும் காணவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதி முகவரகமான, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் (யு.என்.எச்.சி.ஆர்), நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
1 min
2019ஆம் ஆண்டு டிசெம்பருக்கு முன்னரே 'கொவிட்-19 பரவியிருக்கலாம்'
சீனாவின் வுஹானில் 2019ஆம் ஆண்டு நவம்பரில் அல்லது அக்டோபரில் கொவிட்-19 பரவியிலிருக்கலாமென, சீனாவில் இவ்வாண்டு ஜனவரி, பெப்ரவரி மாதங்கள் சர்வதேச நிபுணர்களின் நான்கு வார நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய பீற்றர் பென் எம்பரெக் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
1 min
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 218 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள இலங்கை
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில், அவ்வணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 218 ஓட்டங்கள் இலங்கை பின்தங்கியுள்ளது.
1 min
கிழக்கு மாகாண கராத்தே தொடர்: ராம் கராத்தே வீரர்களுக்கு 9 பதக்கங்கள்
விளையாட்டமைச்சால், அம்பாறை மாவட்டத்திலுள்ள தெஹியத்தகண்டியில் நடைபெற்ற கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிபலித்து போட்டியிட்ட ராம் கராத்தேயைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் இரண்டு தங்கப் பதக்கங்கள், நான்கு வெள்ளிப் பதக்கங்கள், மூன்று வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Utgiver: Wijeya Newspapers Ltd.
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt