CATEGORIES
Kategorier
நில்! கவனி !! புறப்படு !!! 24 எதிர்வினை ஏற்றம் தருமா ??? (பாதை 23)
வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே!
பெண்கள் உலகின் கண்கள்
பெண்களை எல்லோரும் பூவையர் என்று தான் சொல்வர் ஏனென்றால் தென்றல் போல அமைதி. ஆனால் வீரம் என்று வரும் போது பூ முள்ளாகும்.
வாழ்வியல் கலை மனசாட்சி ஒரு பார்வை-8
உருவமில்லா அச்சுறுத்தும் மாயக்குரல், நாம் வளர்ந்த சூழ்நிலை, மதம், இனம், காலம், கலாச்சாரம் இதை வைத்து, எது சரி. எது தவறு என்று நமக்குள், ஒரு அட்டவணை பதிந்திருக்கும். இது, நபருக்கு நபர் மாறுபடும்.
புதிய மின்கலத் தொழில்நுட்பம்
சிதம்பரம் இரவிச்சந்திரன்
மகத்துவமான விருது
இந்திய இராணுவத்தில் பணிபுரியும் நமது பகுதியைச் சேர்ந்த 27-வயது வீரமங்கை பாரதி விஜயன், இராணுவத்தில் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டபோது, தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், 7தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற அந்த பாரதி விஜயன் அவர்களுக்கு, இந்திய இராணுவத்தில் சாதனை படைத் தமைக்காக உயரிய விருது வழங்கப்பட்டதை கௌரவிக்கும் பொருட்டு, அவர் படித்த இராணுவக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், அக்கல்லூரி பதிவாளர் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது.
தற்காத்தல் நன்று..
Sensei பி. பாலுசாமி தற்காப்பு பயிற்சியாளர் கோவை.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்...
மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்ற தவறான, தீர்க்கமான நம்பிக்கையுடன் வாழக்கூடிய ஒரு தலைமுறையை இப்போது நாம் காண்கின்றோம். துரதிர்ஷ்டவசமாக, அவர்களை அப்படி நம்பும்படி, எண்ணும்படி செய்த பெற்றோர்களும், ஆசிரியர்களும் கல்வியை வாழ்க்கைக்காக ( மதிப்பெண்களுக்காக அல்ல) தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் வேடிக்கை.
வைரல் ஆன சமையல்
பொதுவாக சமையல் என்பதும் கால்பந்து விளையாட்டுப் போல ஒரு 'தவம்' தான் என்று சொன்னால் ஒப்புக்கொள்ளும் மனப்பாங்கு இன்று வந்துள்ளது.
நான், நீ, நாம், உலகம்
இனிய வாசகர்களே! இன்று நாம் வாழும் இந்த வாழ்க்கை நம் முன்னோர் நமக்கு அளித்த வெகுமதி ஆகும். முன்பே இருக்கும் பாதையில் பயணிப்பது வெகு சுலபம். ஆனால், புதிதாக நாமே பாதை அமைத்து பயணிப்பது என்பது வெகு சிரமம்.
தன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி?
செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
சிறிய வன்பொருள் கோளாரு
ஒரு சின்னஞ்சிறிய வன்பொருள் கோளாறு உலகின் மூன்றாவது மிகப்பெரிய பங்குச் சந்தையை மூடவைத்தது. இலையுதிர் காலத்தின் ஒரு நாள் காலை. அன்று அக்டோபர் 1, 2020 வியாழன், ஜப்பானிய உள்ளூர் நேரம் காலை மணி 7.04. டோக்கியோ பங்குச்சந்தை செயல்படத் தொடங்கும் நேரம். பல வணிக நிறுவனங்கள், வர்த்தகர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால், அன்றைய காலைப்பொழுது என்றும் போல விடியவில்லை.
கோவிட் 19 காலத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பள்ளிகளை நடத்துவதற்கான வழிமுறைகள்
கோவிட் 19 நமது பள்ளி கல்வி முறையை சற்றும் எண்ணி பார்க்காத அளவில் புரட்டி போட்டுவிட்டது. நிதி நிலையில் வேறுபட்ட கல்வி நிறுவனங்களையும் பலவிதமான கல்விமுறையைக் கொண்ட நமது நாடு, தற்போது பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும் அவற்றை சிறந்த முறையில் நடத்துவதற்கும் தயார்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சர்க்கரைப் பந்தல் பகுதி-3
கடந்த சில சர்க்கரைப் பந்தல் (சரியாகச் சொன்னால் இரண்டு) கட்டுரை பாகங்களில் கரும்பு குறித்துப் படித்தோம். பொங்கல் 2021 வருகிறதல்லவா? அதனால் இப்பொழுது கொஞ்சம் கரும்பு... அதைத் தொடர்ந்து நாம் பெரிதும் விரும்பும்... மனக் கரும்பைப் பற்றியும் பார்க்கப் போகிறோம்.
சின்னஞ்சிறு சிந்தனைகள்....!
என் சமீபகால அனுபவங்கள் இன்றைய நிலையின் வெளிப்பாடு இந்த அனுபவ அறிவு பயன்பாடு அற்றிருந்தால் என் உட்பட என்னைச் சுற்றி இருப்பவருக்கும் துன்பம் விளைவிக்கக்கூடியது.
தடம் பதித்த மனிதர்கள் - தொடர்ச்சி
நம்முடைய அன்றாட வாழ்வில் பலவிதமான செயல்பாடுகளைப் பார்த்து வருகின்றோம். அவற்றில் சேவை என்ற ஒன்றும் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளது.
கண்கெட்ட பின்னே - 1
இன்றோ வயது 90 ஐ தாண்டிவிட்டது. எல்லா பொறுப்புகளின் இருந்தும், ஓய்வு பெற்று ஓரிரு ஆண்டுகள் ஆகிவிட்டன.
உழைப்பின் உன்னதம்....! உயர்வின் பெருமிதம்...!
டாக்டர் M.N. சிவக்குமார் DA., DNB., IDCCM.. EDIC., FICCM., தலைவர் தீவிர சிகிச்சைப் பிரிவு ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கோயம்புத்தூர்.
கொள்கையை உறுதி செய்!
கொள்கையில் வெற்றி தானாக வந்து நம்மை சேர்ந்து விடாது. வெற்றியை நாம் தான் தேடிக்கொள்ள வேண்டும். உணர்ச்சியும் உத்வேகமும் இருந்து தொடர்ச்சியும் நடைபெறும் பொழுது தான் கொள்கை நிறைவேறும்.
உலகை மாற்றிய புதுமைப்பெண்கள் 3
மேரியும் அவரது கணவரும் 1898 ஆம் ஆண்டு இந்த உலகமே திரும்பிப் பார்க்கும் விதமாக புரட்சிகரமான கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள். அக்கட்டுரையில் ஒரு புதிய தனிமத்தை தாங்கள் கண்டுபிடித்தாக தெரிவித்திருந்தனர். அத்தனிமத்திற்கு தன் தாய் நாடாகிய போலந்தை என்றும் நினைவுகூர்ந்து நன்றி கூர்ந்து பெருமைப்படுத்தும் விதமாக 'பொலோனியம்' என்று பெயரிட்டிருப்பதாக மேரி தெளிவாகத் தெரிவித்திருந்தார்..
இரகசியம் 1: ஆரோக்கியமே வாழ்வின் அடித்தளம்
அன்புத் தோழ தோழியர்களே! ஆரோக்கியம் என்பது நம் உடல் உயிர்ச்சக்தியானது தங்கு தடையின்றி சீராக ஓடி இயங்குவதாகும். நம் உடலே உயிர் ஓடுவதால் வெளிப்படும் தன்மையே மனமாகும். ஆக, ஆரோக்கிய நிலையே நல்ல மனநிலையைத் தரும்.
தோல்விகள் தொடர்வதில்லை வெற்றிகள் முடிவதில்லை...
இரா. திருப்பதி வெங்கடசாமி, M.Sc (Ag)., MPA., CISA, IAAS.
தடம் பதித்த மாமனிதர்கள்தொடர்ச்சி
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. மனிதன் என்ற அற்புதமான படைப்பு, இவ்வுலகில் பிறந்து தனக்குரிய வாழ்நாளில் பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டு தன்னை வளர்த்துக் கொண்டு, தனக்கான ஒரு அடையாளத்தை இப்பூலகில் விட்டு விட்டு மறைகின்றான்.
தன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி? - செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
பிப்ரவரி 13 ஆம் நாள் தேசிய மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டது.
சின்னஞ்சிறு சிந்தனைகள்...!
பொறி. ஏ.ஜி. மாரிமுத்துராஜ்
கண்கெட்ட பின்னே - 2
எங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம். வீட்டில் அரசி, பருப்பு இல்லாத போதெல்லாம் அம்மா, அப்பா சண்டை போடுவதைப் பார்த்து இருக்கிறேன்.
உலகை மாற்றிய புதுமைப்பெண்கள் 4
இந்த உலகை கட்டமைத்ததிலும் மாற்றியதிலும் பெரும் பங்கு மகளிருக்கும் உண்டு சாதனையில் ஆணும் பெண்ணும் சமமே. இளைஞர்களே !
இரகசியம் 2: தீராத தூகமே உத்வேகம்
அன்புத் தோழர் தோழியர்களே! நமக்கு தாகம் எடுக்கு போது கடல் நீரை எவ்வளவு குடித்தாலும் தாகம் தீராது இருப்பதுபோல் நமக்குள்ளே அணையா தீயாக எப்பொழுதும் இருக்கும் பேரவா எதுவோ அதுவே தீராத தாகம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
ஆரோக்கியமும் தன்னம்பிக்கையும்
அருள்நிதி JC.S.M. பன்னீர்செல்வம்
ஆட்டோ ஓட்டும் அப்பாவின் கனவை நனவாக்கிய பெண்கள்
மதுரை விளாங்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சங்கிலி செல்வி தம்பதிகளின் மூன்று பெண்களான ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி, திவ்யா மூவரும் நன்கு படித்து உயர் பதவிகளில் நிறைந்த சம்பளம் வாங்கி பெற்றோர் பெருமைப்பட செய்துள்ளனர்.
அசாத்திய சாதனையில் அசத்தும் ஆனந்தி ஜெயராமன்
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற நிலை மாறி, இன்று பல வீடுகளில் அடுப்பெறிகிறது என்றால் அதற்கு காரணமாக பல பெண்கள் தான் இருக்கிறார்கள் என்ற நிலை வந்து விட்டது.